• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 20, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    ஆடல் பாடல் நிகழ்ச்சியில் ஆடிய மனைவி.. நடத்தையில் சந்தேகப்பட்டு வெட்டிக்கொன்ற கணவன்.. விருதுநகரில் பரபரப்பு..!

    விருதுநகரில் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை வெட்டிக்கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
    Author By Pandian Fri, 28 Feb 2025 15:12:57 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    virudunagar-husband-murder-wife-court-judgement

    விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே தெற்கு வெங்காநல்லூரை சேர்ந்தவர் மதீஸ்வரன். கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த 2014ம் ஆண்டு கோவையில் கட்டிட வேலை பார்த்த போது, கேரள மாநிலம், பாலக்காடு பகுதியை சேர்ந்த பிரியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன்பின் இருவரும் தெற்கு வெங்காநல்லூரில் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு சைனோஸ்ரீ என்ற பெண் குழந்தை பிறந்தது. 3 ஆண்டுகளில் இருவருக்கும் கருத்து வேறுபாடு அதிகரித்தது. தினமும் வீட்டில் சண்டை, சச்சரவு எழுந்தது. குழந்தைக்கு 4 வயதாகும் போது, பிரியா ஆடல், பாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆடினார்.

    court

    பலருக்கு மத்தியில் மனைவி நடனமாடுவது மதீஸ்வரனுக்கு பிடிக்கவில்லை. இதனால் இருவருக்கும் இடையில் சண்டை அதிகரித்தது. பிரியா ஆடல், பாடல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக்கூடாது என மதீஸ்வரன் தடுத்துள்ளார். கணவரின் பேச்சை மீறி பிரியா ஆடல், பாடல் நிகழ்ச்சியில் தொடர்ந்து கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் வீட்டில் பிரச்னை பூதாகரமாகி விட கடந்த 2017 ம் ஆண்டு, கணவர் மதீஸ்வரனை பிரிந்த பிரியா தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.  மதீஸ்வரன் தனது பெண் குழந்தையுடன் அதே பகுதியில் வேறு வீடு எடுத்து தங்கி வாழ்ந்து வந்துள்ளார்.

    இதையும் படிங்க: நடத்தையில் சந்தேகப்பட்டதால் விபரீதம்.. கணவனின் கண்ணில் பெவிகால் ஊற்றி தீ வைத்து கொளுத்திய மனைவி..!

    court

    இந்நிலையில் குழந்தையை பிரிந்த பிரியா சோகத்தில் இருந்துள்ளார். 2018ம் ஆண்டு ஜூன் மாதம், குழந்தையை தன்னுடன் ஒப்படைக்க வேண்டும் என ராஜபாளையம் போலீசாரிடம் புகார் அளித்தார். பெண் குழந்தை என்பதால், தாயிடம் தான் குழந்தை வளர வேண்டும். குழந்தைக்கு 18 வயது ஆன பிறகு குழந்தை யாருடன் இருப்பது என முடிவெடுத்துக்கொள்ளட்டும் என போலீசாரிடம் தெரிவித்துள்ளார். அவரின் புகாரை ஏற்ற போலீசார் மதீஸ்வரனிடம் விசாரிப்பதாக கூறி அனுப்பி உள்ளனர். பிரியாவும் மீண்டும் தனது தாய் வீடு செல்வதற்காக ராஜபாளையம் புதிய பேருந்து நிலையத்தில் காத்திருந்தார்.

    court

    இந்நிலையில், தனது மனைவி மீண்டும் குழந்தையை கேட்டு போலீசில் புகாரளித்து இருப்பதை அறிந்த கணவர், மதீஸ்வரன் ராஜபாளையம் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்தார். அங்கு  ஊருக்கு திரும்பி செல்வதற்காக காத்திருந்த தனது மனைவியிடம் சமரசம் பேசியுள்ளார். ஆடல், பாடல் நிகழ்ச்சியில் ஆடும் பெண்ணுடன் பெண் குழந்தை வளர்ந்தால் அந்த குழந்தையின் எதிர்காலம் வீணாகும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. அப்போது இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கைகலப்பானது. அப்போது ஏற்பட்ட தகராறில், மதீஸ்வரன் தன் கையில் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பிரியாவை கை, தோள் உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டி கொலை செய்தார். 

    court

    அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மதீஸ்வரனை கைது செய்தனர். வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்தது.  இந்நிலையில், மதீஸ்வரன் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் 11,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி பகவதி அம்மாள் தீர்ப்பு வழங்கினார்.

    இதையும் படிங்க: மனைவி நடத்தையில் சந்தேகம்.. கொன்றுவிட்டு நாடகமாடிய கணவன் கைது.. இறுதிச்சடங்கில் நடந்த ட்வீஸ்ட்..!

    மேலும் படிங்க
    உசுரு தப்பாது! அயதுல்லா காமெனிக்கு சாவு மணி! இஸ்ரேல் பகிரங்க மிரட்டல்!

    உசுரு தப்பாது! அயதுல்லா காமெனிக்கு சாவு மணி! இஸ்ரேல் பகிரங்க மிரட்டல்!

    உலகம்
    கள் விஷம்; உணவல்ல... சீமானை கைது பண்ணுங்க... கிருஷ்ணசாமி அதிரடி!!

    கள் விஷம்; உணவல்ல... சீமானை கைது பண்ணுங்க... கிருஷ்ணசாமி அதிரடி!!

    அரசியல்
    உயர்த்தப்படுகிறதா மின் கட்டணம்? குழப்பத்தில் மக்கள்; மின்வாரிய தலைவர் விளக்கம்!!

    உயர்த்தப்படுகிறதா மின் கட்டணம்? குழப்பத்தில் மக்கள்; மின்வாரிய தலைவர் விளக்கம்!!

    தமிழ்நாடு
    அடுத்த 3 மணி நேரத்தில்.. 11 மாவட்டங்களில்.. வானிலை மையம் அதிரடி அலர்ட்!!

    அடுத்த 3 மணி நேரத்தில்.. 11 மாவட்டங்களில்.. வானிலை மையம் அதிரடி அலர்ட்!!

    தமிழ்நாடு
    உடனே முந்துங்க; மகளிர் அதிகார மையத்தில் பணிப்புரிய வாய்ப்பு.. நெல்லை ஆட்சியரின் சூப்பர் அறிவிப்பு!!

    உடனே முந்துங்க; மகளிர் அதிகார மையத்தில் பணிப்புரிய வாய்ப்பு.. நெல்லை ஆட்சியரின் சூப்பர் அறிவிப்பு!!

    தமிழ்நாடு
    நாளை தொடங்குகிறது இந்தியா - இங்கிலாந்து முதல் டெஸ்ட்... எத்தனை நாள் நடைபெறுகிறது? முழு விவரம்!!

    நாளை தொடங்குகிறது இந்தியா - இங்கிலாந்து முதல் டெஸ்ட்... எத்தனை நாள் நடைபெறுகிறது? முழு விவரம்!!

    கிரிக்கெட்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share