• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    மேற்கு வங்கத்தின் புதிய ஆளுநராக ஆர்.என் ரவி பதவியேற்பு..!! ஜனாதிபதி முர்முவை சந்தித்து வாழ்த்து..!!

    புது டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை மேற்கு வங்காளத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட ஆர்.என். ரவி சந்தித்து வாழ்த்து பெற்றார்.
    Author By Shanthi M. Mon, 16 Mar 2026 16:43:44 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    west-bengal-governor-rn-ravi-meets-president-draupathi-murmu

    தமிழக ஆளுநராக பதவி வகித்த ஆர்.என். ரவி, தற்போது மேற்கு வங்காள மாநில ஆளுநராக பொறுப்பேற்றுள்ளார். இந்த மாற்றம் மத்திய அரசு மேற்கொண்ட நிர்வாக ரீதியிலான மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக நிகழ்ந்துள்ளது. தமிழகத்தில் ஆர்.என். ரவி பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, கேரள மாநில ஆளுநராக இருந்த ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், தமிழ்நாட்டின் கூடுதல் பொறுப்பாக ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதன்படி, அவர் சென்னையில் உள்ள ராஜ் பவனில் (லோக் பவன்) பதவியேற்று, தமிழகத்தின் அரசியல் சட்ட ரீதியான பொறுப்புகளை கவனித்து வருகிறார்.

    மறுபுறம், மேற்கு வங்காளத்தில் முந்தைய ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ் தனது பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, ஆர்.என். ரவி அம்மாநிலத்தின் 22வது ஆளுநராக நியமிக்கப்பட்டார். கொல்கத்தாவில் உள்ள லோக் பவனில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், கொல்கத்தா உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி சுஜோய் பால் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்வில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    draupathi murmu

    பதவியேற்ற சில நாட்களில், ஆர்.என். ரவி ஜனாதிபதி திரவுபதி முர்முவை முதன்முறையாக அதிகாரப்பூர்வமாக சந்தித்தார். ஜனாதிபதி மாளிகை தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (முன்பு ட்விட்டர்) கணக்கில் இந்த சந்திப்பின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. இந்த சந்திப்பு, மேற்கு வங்காளத்தில் வரும் ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்பு நிகழ்ந்துள்ளது. 

    இதையும் படிங்க: மேற்குவங்க ஆளுநராக பதவியேற்றார் ஆர்.என் ரவி..!! பதவியேற்பு விழாவில் மம்தா பேனர்ஜி பங்கேற்பு..!!

    தேர்தல் ஆணையம் அறிவித்தபடி, முதல் கட்டத்தில் 152 தொகுதிகளும், இரண்டாம் கட்டத்தில் 142 தொகுதிகளும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளன. இதனால், புதிய ஆளுநரின் பொறுப்பேற்பு மாநில அரசியலில் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆர்.என். ரவி, ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரியாகவும், முன்னாள் உளவுத்துறை அதிகாரியாகவும் பணியாற்றியவர். நாகாலாந்து, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் ஆளுநராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். 

    draupathi murmu

    இவரது மாற்றம், தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய இரு மாநிலங்களிலும் வரும் சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்பு நிகழ்ந்துள்ளதால், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் அரசுக்கும், ராஜ் பவனுக்கும் இடையே ஏற்கெனவே நிலவும் முரண்பாடுகள் மேலும் தீவிரமடையலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    இந்த நிர்வாக மாற்றங்கள், மத்திய அரசின் முடிவின்படி பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒரே நேரத்தில் நடைபெற்றுள்ளன. தமிழ்நாட்டில் ராஜேந்திர அர்லேகர் கூடுதல் பொறுப்பை ஏற்றிருப்பதால், அம்மாநிலத்தில் ஆளுநர் மாளிகை செயல்பாடுகள் தொடர்ச்சியாக நடைபெறுவதை உறுதி செய்யப்பட்டுள்ளது.
     
    இதையும் படிங்க: தமிழகத்தை விட்டு பிரிவது வேதனை! ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

    மேலும் படிங்க
    புது பொலிவுடன் அம்மா உணவகங்கள்! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு! டி.டி.வி.தினகரன் வரவேற்பு!

    புது பொலிவுடன் அம்மா உணவகங்கள்! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு! டி.டி.வி.தினகரன் வரவேற்பு!

    தமிழ்நாடு
    மக்களின் வரப்பிரசாதம் அம்மா உணவகம்..!! தரம் உயர்த்த முதலமைச்சர் ஜோசப் விஜய் அதிரடி உத்தரவு..!!

    மக்களின் வரப்பிரசாதம் அம்மா உணவகம்..!! தரம் உயர்த்த முதலமைச்சர் ஜோசப் விஜய் அதிரடி உத்தரவு..!!

    தமிழ்நாடு
    சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நவீன பல அடுக்கு வாகன நிறுத்துமிடம்! போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி!

    சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நவீன பல அடுக்கு வாகன நிறுத்துமிடம்! போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி!

    தமிழ்நாடு
    பாரம்பரியச் செல்வங்களை மீட்டெடுப்பு!! பிரதமர் மோடிக்கு தமிழக கவர்னர் பாராட்டு!

    பாரம்பரியச் செல்வங்களை மீட்டெடுப்பு!! பிரதமர் மோடிக்கு தமிழக கவர்னர் பாராட்டு!

    தமிழ்நாடு
    CM சார் கவனத்திற்குச் சென்ற முக்கிய விவகாரம்... பெண் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு நேர்ந்த கதி...!

    CM சார் கவனத்திற்குச் சென்ற முக்கிய விவகாரம்... பெண் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு நேர்ந்த கதி...!

    தமிழ்நாடு
    பிரதமர் நரேந்திர மோடிக்கு நார்வேயின் உயரிய ‘ராயல் நார்வேஜியன் ஆர்டர் ஆஃப் மெரிட்’ விருது வழங்கி கௌரவம்!

    பிரதமர் நரேந்திர மோடிக்கு நார்வேயின் உயரிய ‘ராயல் நார்வேஜியன் ஆர்டர் ஆஃப் மெரிட்’ விருது வழங்கி கௌரவம்!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share