• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தேர்தல்ல தோத்துட்டா திமுக வேற மாதிரி ஆகிடும்! குதிரை பேரத்தில் சிக்கிக்காதீங்க! விஜய் அட்வைஸ்!

    வெற்றி பெற்றால் என்னுடன் இருப்பீர்களா? - விஜய் த.வெ.க. வேட்பாளர்களிடம் நேரடி கேள்வி!
    Author By Pandian Fri, 01 May 2026 12:44:42 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Will You Stand With Me After Winning? Vijay Asks TVK Candidates in Emotional Meeting Ahead of Vote Count

    தமிழக சட்டசபைத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் (த.வெ.க.) சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களை சென்னை பனையூர் தலைமை அலுவலகத்தில் த.வெ.க. தலைவர் விஜய் நேற்று சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது விஜய் எழுப்பிய ஒரு கேள்வி பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

    சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய் நேரடியாகப் போட்டியிட்டார். மீதமுள்ள 232 தொகுதிகளிலும் த.வெ.க. வேட்பாளர்களை நிறுத்தியிருந்தது. இடைப்பாடியில் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதால் அங்கு சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவு அளிக்கப்பட்டது. புதுச்சேரியின் 30 தொகுதிகளிலும் த.வெ.க. வேட்பாளர்கள் களமிறங்கினர்.

    இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களையும் விஜய் பனையூர் அலுவலகத்துக்கு அழைத்திருந்தார். சந்திப்பின்போது விஜய், “நீங்கள் அனைவரும் கடுமையாக உழைத்திருப்பீர்கள். மக்கள் நிச்சயம் நமக்கு பலன் தருவார்கள். நான் உங்களுடன் இருப்பேன். வெற்றி பெற்ற பின் நீங்களும் என்னுடன் இருப்பீர்களா?” என்று நேரடியாகக் கேட்டார். அதற்கு வேட்பாளர்கள் அனைவரும் “கண்டிப்பாக இருப்போம்” என்று பதிலளித்தனர்.

    இதையும் படிங்க: ஓட்டு மெஷினை காவல் காப்பதில் சுணக்கம்! கோட்டை விடும் தவெக வேட்பாளர்கள்! புது புகார்!

    tamilagavetrikazhagam

    த.வெ.க. மூத்த நிர்வாகிகள் கூறுகையில், “விஜய் தேர்தல் முடிவு நமக்கு சாதகமாக இருக்கும் என்று உறுதியாக நம்புகிறார். ஆட்சி அமைக்கும் அளவுக்கு இல்லாவிட்டாலும் இரட்டை இலக்க இடங்களில் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது என்கிறார். பல வேட்பாளர்களை இதுவரை அவர் சந்தித்ததில்லை. பிரசாரத்தின்போதும் வெகு சிலரை மட்டுமே சந்தித்தார். எனவே, வெற்றி பெற்ற பிறகு எம்.எல்.ஏ.க்கள் குதிரைப் பேரத்தில் சிக்கிவிடக் கூடாது என்பதற்காகவும், அவர்களுடன் நல்ல உறவை ஏற்படுத்தவும் இந்த சந்திப்பு முக்கியமானது” என்றனர்.

    விஜய் மேலும் பேசுகையில், “கருத்துக் கணிப்புகளை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். ஓட்டு எண்ணிக்கை நாளான மே 4ம் தேதி காலை 6 மணிக்கே எண்ணும் மையத்தில் இருங்கள். வெற்றிச் சான்றிதழ் வாங்கிய உடன் நேராக பனையூர் அலுவலகத்துக்கு வாருங்கள். வேறு எங்கும் செல்ல வேண்டாம். ஓட்டு எண்ணிக்கையின்போது மிகுந்த கவனத்துடன் இருங்கள். உங்கள் உழைப்புக்கேற்ற பலனை நான் தருவேன்” என்று அறிவுறுத்தினார்.

    த.வெ.க. இணைப் பொதுச்செயலர் நிர்மல் குமார், “தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் உண்மை இல்லை. மக்கள் த.வெ.க.வுக்கு திருவிழா போல் ஓட்டு போட்டுள்ளனர். மே 4ம் தேதி உண்மை தெரிந்துவிடும்” என்று தெரிவித்தார்.

    ஓட்டு எண்ணிக்கைக்கு முன்பாக விஜய் வேட்பாளர்களுடன் நடத்திய இந்த சந்திப்பு, கட்சியில் ஒற்றுமையை வலுப்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: அதிமுகவின் கொங்கு கோட்டையில் ஓட்டை!! காரியத்தை கச்சிதமாய் முடித்த செந்தில் பாலாஜி!!

    மேலும் படிங்க
    சினிமாவுல இருக்க சிறுபான்மையினருக்கு உதவி பண்ணுங்க CM..!! ‘ஹபீபி

    சினிமாவுல இருக்க சிறுபான்மையினருக்கு உதவி பண்ணுங்க CM..!! ‘ஹபீபி' பட விழாவில் பார்த்திபன் பேச்சால் ஷாக்கில் மக்கள்..!

    சினிமா
    "மனைவியை காப்பாற்றுங்கள்" முதல்வரிடம் ரெக்வஸ்ட் வைத்த முத்துக்காளை..!! சிகிச்சை பலனின்றி மனைவி மாலதி உயிரிழப்பு..!

    "மனைவியை காப்பாற்றுங்கள்" முதல்வரிடம் ரெக்வஸ்ட் வைத்த முத்துக்காளை..!! சிகிச்சை பலனின்றி மனைவி மாலதி உயிரிழப்பு..!

    சினிமா
    மீண்டும் ஃபார்முக்கு வந்த சூர்யா..!! பாக்ஸ் ஆபீஸில் மாபெரும் வசூல் வேட்டை.. 3 நாட்களில் சதம் அடித்த

    மீண்டும் ஃபார்முக்கு வந்த சூர்யா..!! பாக்ஸ் ஆபீஸில் மாபெரும் வசூல் வேட்டை.. 3 நாட்களில் சதம் அடித்த 'கருப்பு' படம்..!!

    சினிமா
    கோவையை உலுக்கிய பயங்கரம்... 13 வயது சிறுவனை கொன்று புதைத்த சக வயது நண்பர்கள்... நடந்தது என்ன?

    கோவையை உலுக்கிய பயங்கரம்... 13 வயது சிறுவனை கொன்று புதைத்த சக வயது நண்பர்கள்... நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    அண்ணன் தைரியமானவர் தான்.. ஆனா இப்படி செய்வாருன்னு நினைக்கல..!! தயாரிப்பாளர் கே.ராஜன் மறைவுக்கு டி.ராஜேந்தர் இரங்கல்..!

    அண்ணன் தைரியமானவர் தான்.. ஆனா இப்படி செய்வாருன்னு நினைக்கல..!! தயாரிப்பாளர் கே.ராஜன் மறைவுக்கு டி.ராஜேந்தர் இரங்கல்..!

    சினிமா
    Heart Beat Fan

    Heart Beat Fan'sக்கு வந்த Good News..!! தொடங்கியது சீசன் 3-க்கான படப்பிடிப்பு.. குஷியில் ரசிகர்கள்..!

    சினிமா

    செய்திகள்

    கோவையை உலுக்கிய பயங்கரம்... 13 வயது சிறுவனை கொன்று புதைத்த சக வயது நண்பர்கள்... நடந்தது என்ன?

    கோவையை உலுக்கிய பயங்கரம்... 13 வயது சிறுவனை கொன்று புதைத்த சக வயது நண்பர்கள்... நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    பரபரக்கும் தலைமைச் செயலகம்... 9 அமைச்சர்களுடன் முதலமைச்சர் விஜய் தீவிர ஆலோசனை...!

    பரபரக்கும் தலைமைச் செயலகம்... 9 அமைச்சர்களுடன் முதலமைச்சர் விஜய் தீவிர ஆலோசனை...!

    அரசியல்
    எடப்பாடிக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி... அதிமுகவில் இருந்து விலகியது ஏன்? -  செம்மலை சொன்ன பகீர் காரணங்கள்...! 

    எடப்பாடிக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி... அதிமுகவில் இருந்து விலகியது ஏன்? -  செம்மலை சொன்ன பகீர் காரணங்கள்...! 

    அரசியல்
    தூத்துக்குடிக்குள் கால் வைத்தால்... ஆதவ் அர்ஜுனாவிற்கு நேரடி எச்சரிக்கை விடுத்த திமுக முன்னாள் அமைச்சர்...!

    தூத்துக்குடிக்குள் கால் வைத்தால்... ஆதவ் அர்ஜுனாவிற்கு நேரடி எச்சரிக்கை விடுத்த திமுக முன்னாள் அமைச்சர்...!

    அரசியல்
    காற்றில் பறந்த விஜய் உத்தரவு... மீண்டும் வெடித்த பாட்டிலுக்கு 10 ரூபாய் சர்ச்சை... ‘குடி’மகன்கள் ஆவேசம்...!

    காற்றில் பறந்த விஜய் உத்தரவு... மீண்டும் வெடித்த பாட்டிலுக்கு 10 ரூபாய் சர்ச்சை... ‘குடி’மகன்கள் ஆவேசம்...!

    தமிழ்நாடு

    "மக்கள் ஒண்ணும் முட்டாள் இல்ல"... நம்பி ஓட்டு போட்டு இருக்காங்க.! அமைச்சர் அருண்ராஜ் பேச்சு..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share