• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, November 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    சி.எம்.விஜயால் வெடித்த சர்ச்சை... தென்மாவட்டங்களை கூல் செய்ய களமிறங்கிய சிடிஆர்... முதல் ஆளாக தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை...!

    பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்திற்கு செல்வதற்கு முன்பாக, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம்.
    Author By Amaravathi Fri, 30 Oct 2026 08:21:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    119th-birth-anniversary-and-the-65th-guru-puja

    பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது ஜெயந்தி மற்றும் 64-வது குருபூஜை விழா இன்று (அக்டோபர் 30) ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெறுகிறது. இதையொட்டி கடந்த 28-ம் தேதி ஆன்மிக நிகழ்ச்சிகளுடன் விழா தொடங்கியது. சிறப்பு யாகசாலை பூஜைகள், அபிஷேகம், தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்ற நிலையில், இன்று அரசு விழா மற்றும் அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

    விழாவையொட்டி பசும்பொன் தேவர் நினைவிடத்தில் பொதுமக்கள், அரசியல் கட்சியினர் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் எளிதாக வந்து மரியாதை செலுத்தும் வகையில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆண்கள், பெண்களுக்கு தனித்தனி வரிசைகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், முக்கியப் பிரமுகர்கள் வந்து செல்வதற்கும் தனிப்பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் ரூ.2.17 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குடியரசுத் துணைத் தலைவர் வருகையையொட்டி ஹெலிகாப்டர் இறங்குதளமும் தயார் செய்யப்பட்டுள்ளது.

    இந்த ஆண்டு தேவர் ஜெயந்தி விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் பங்கேற்று பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்துகிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை குடியரசுத் தலைவர் செயலகம் வெளியிட்டுள்ளது.

    இதையும் படிங்க: பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜைக்கு செல்லாத விஜய்? பழனிசாமிக்கும் நெருக்கடி! உளவுத்துறை எச்சரிக்கை!

    மேலும், திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களும் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

    பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்திற்கு செல்வதற்கு முன்பாக, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம். அந்த வகையில் இன்று தவெக அமைச்சர் நிர்மல் குமார் முதல் ஆளாக தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

    இந்த ஆண்டு தேவர் ஜெயந்தி விழாவில் முதலமைச்சர் விஜய் நேரடியாக பங்கேற்பாரா என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் அதிகமாக இருந்தது. முதலில் விஜய் பசும்பொன் வருவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாக செய்திகள் வெளியான நிலையில், பின்னர் அவர் பங்கேற்க மாட்டார் என்ற தகவல் வெளியானது.

    இதுகுறித்து விளக்கமளித்த அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், பசும்பொன்னில் எதிர்பார்க்கப்படும் மக்கள் கூட்டத்தைக் கருத்தில் கொண்டு முதலமைச்சர் விஜய் வருவதற்கு வாய்ப்பில்லை என்றும், அங்கு அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் இறங்குதளம் குடியரசுத் துணைத் தலைவரின் வருகைக்காக ஏற்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

    இதற்கிடையே, முதல்வர் விஜய் பசும்பொன் செல்லாமல் சென்னை நந்தனத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்த உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. முதல்வர் விஜய் பசும்பொன் செல்லாதது தொடர்பாகப் பல்வேறு அரசியல் விவாதங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, தேவர் ஜெயந்திக்கு மட்டும் நேரில் சென்று மரியாதை செலுத்தினால், ஏற்கெனவே இம்மானுவேல் சேகரனாரின் நினைவு நாளில் நேரில் பங்கேற்காதது விமர்சனத்துக்கு உள்ளாகும் என்ற அரசியல் கணக்கீடு இருப்பதாகக் கூறப்படுகிறது.

    தவெகவுக்கு பல்வேறு சமூகத்தினரின் ஆதரவு தேவைப்படும் நிலையில், ஒரு சமூகத்தின் விழாவில் பங்கேற்று மற்றொரு சமூகத்தின் நினைவு நாளில் பங்கேற்காமல் இருப்பது எதிர்கால அரசியல் மற்றும் தேர்தல் கணக்கீடுகளில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்ற கருத்துக்களும் எழுந்துள்ளன. 
     
    இதையும் படிங்க: அடுத்த 36 மணி நேரத்தில் ஆட்டம் ஆரம்பம்... தமிழகத்தை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

    மேலும் படிங்க
    துணை ஜனாதிபதி தரிசனத்தின்போது மின்தடை! மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இளநிலை பொறியாளர் சஸ்பெண்ட்!

    துணை ஜனாதிபதி தரிசனத்தின்போது மின்தடை! மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இளநிலை பொறியாளர் சஸ்பெண்ட்!

    அரசியல்
    டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு தொடங்கியது! 846 காலிப் பணியிடங்களுக்கு 4.90 லட்சம் பேர் போட்டி – ஒரு இடத்துக்கு 579 பேர்!

    டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு தொடங்கியது! 846 காலிப் பணியிடங்களுக்கு 4.90 லட்சம் பேர் போட்டி – ஒரு இடத்துக்கு 579 பேர்!

    தமிழ்நாடு
    அன்னைத் தமிழுக்கு நாளும் புகழ் சேர்ப்போம்! தமிழ்நாடு நாளில் தியாகிகளை நினைவுகூர்ந்த முதல்வர் விஜய்!

    அன்னைத் தமிழுக்கு நாளும் புகழ் சேர்ப்போம்! தமிழ்நாடு நாளில் தியாகிகளை நினைவுகூர்ந்த முதல்வர் விஜய்!

    அரசியல்
    ஜனாதிபதி முர்முவுடன் 30 நிமிடங்கள் ரகசிய ஆலோசனை! அமித் ஷா சந்திப்பின் பின்னணி என்ன? அமைச்சரவை மாற்றமா?

    ஜனாதிபதி முர்முவுடன் 30 நிமிடங்கள் ரகசிய ஆலோசனை! அமித் ஷா சந்திப்பின் பின்னணி என்ன? அமைச்சரவை மாற்றமா?

    அரசியல்
    ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் கைது! படகையும் பறிமுதல் செய்து இலங்கை கடற்படை அட்டூழியம்!

    ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் கைது! படகையும் பறிமுதல் செய்து இலங்கை கடற்படை அட்டூழியம்!

    தமிழ்நாடு
    தவெக அரசை புகழ்ந்து பேசிய அதிமுக எம்எல்ஏ! விழப்போகிறதா அடுத்த விக்கெட்? இபிஎஸ்க்கு தர்மசங்கடம்?!

    தவெக அரசை புகழ்ந்து பேசிய அதிமுக எம்எல்ஏ! விழப்போகிறதா அடுத்த விக்கெட்? இபிஎஸ்க்கு தர்மசங்கடம்?!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share