• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    16 வயது சிறுவனை சரமாரியாக அரிவாளால் வெட்டிய 11ம் வகுப்பு மாணவன்... வாய்த்தகராறின் போது கண்மூடித்தனமாக தாக்குதலால்...!

    அம்பாசமுத்திரம் அருகே 16 வயது சிறுவனுக்கு அரிவாள் வெட்டு - 11 -ம் வகுப்பு மாணவனை பிடித்து போலீசார் விசாரணை 
    Author By Amaravathi Thu, 12 Mar 2026 11:45:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    12th standard student arival attack

    கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தூத்துக்குடி, சிவகங்கை, நெல்லை, சென்னை என திரும்பி திசைகளில் எல்லாம் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட கொடூர சம்பவங்கள் அரங்கேறி வருவது மக்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தமிழகத்தில் நடந்து வரும் குற்றசம்பவங்களை கடுமையாக சாடி வரும் எதிர்க்கட்சிகள், தமிழகமா? கொலைக்களமா? என கேள்வி எழுப்பும் அளவிற்கு கொலை சம்பவங்கள் தினந்தோறும் அரங்கேறுவதாக குற்றச்சாட்டி வருகின்றன. 

    இப்படிப்பட்ட  சூழ்நிலையில், சாதாரண வாய்த்தகராறின் போது அம்பாசமுத்திரம் அருகே 16 வயது சிறுவனை 11 -ம் வகுப்பு மாணவன் அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள மன்னார்கோவில் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் பூக்கட்டும் தொழில் செய்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அவரது நண்பர் 11 -ம் வகுப்பு மாணவருக்கும் இடையே நேற்றிரவு திடீரென வாய் தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த 11-ம் வகுப்பு மாணவன் வீட்டிற்கு சென்று அரிவாள் எடுத்து வந்து அந்த 16 வயது சிறுவனை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடியுள்ளான். தொடர்ந்து ரத்த வெள்ளத்தில் இருந்த 16 வயது சிறுவனை அப்பகுதியினர் மீட்டு  அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கிருந்து தற்போது மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அந்த 16 வயது சிறுவன் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

    இதையும் படிங்க: வளைகுடா நாடுகள் மீது தாக்குதல்! ஈரானுக்கு வலுக்கும் கண்டனம்! தீர்மானம் நிறைவேற்ற ஐ.நா ஒப்புதல்!

    இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள அம்பாசமுத்திரம் போலீசார் பதினோராம் வகுப்பு மாணவனை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவர்கள் இடையே அரிவாள் வெட்டு நடைபெற்ற சம்பவம் அம்பாசமுத்திரம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது..

    இதையும் படிங்க: ஹார்முஸ் நீரினை..!! இந்திய கப்பல்களுக்கு அனுமதி... கிரீன் சிக்னல் காட்டிய ஈரான்..!!

    மேலும் படிங்க
    "தமிழ்நாட்டில் மோடிக்கு இடமில்லை": சிதம்பரத்தில் சிபிஎம் தலைவர் கே. பாலகிருஷ்ணன் காட்டம்!

    "தமிழ்நாட்டில் மோடிக்கு இடமில்லை": சிதம்பரத்தில் சிபிஎம் தலைவர் கே. பாலகிருஷ்ணன் காட்டம்!

    தமிழ்நாடு
    "வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது": பழனி முருகனைத் தரிசித்த பின் நடிகர் சுந்தர் சி அதிரடி!

    "வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது": பழனி முருகனைத் தரிசித்த பின் நடிகர் சுந்தர் சி அதிரடி!

    தமிழ்நாடு
    "தோல்வி பயத்தால் தவெக அலுவலகம் எரிப்பு": ஆதவ் அர்ஜுனா கடும் கண்டனம்!

    "தோல்வி பயத்தால் தவெக அலுவலகம் எரிப்பு": ஆதவ் அர்ஜுனா கடும் கண்டனம்!

    தமிழ்நாடு
    தகவல் அறியும் உரிமைச் சட்டம்: 2 ஆண்டுகள் தாமதம்! ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்திற்கு அபராதம்!

    தகவல் அறியும் உரிமைச் சட்டம்: 2 ஆண்டுகள் தாமதம்! ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்திற்கு அபராதம்!

    தமிழ்நாடு
    சிறப்பு பேருந்தா..? எங்கய்யா இருக்கு..? தி.மலையில் கொந்தளித்த பக்தர்கள்..!!

    சிறப்பு பேருந்தா..? எங்கய்யா இருக்கு..? தி.மலையில் கொந்தளித்த பக்தர்கள்..!!

    தமிழ்நாடு
    ரெண்டு நாளைக்கு ஜாலிதான்..! கொடைக்கானலில் சுற்றுலா தலங்களைக் கட்டணமின்றி பார்வையிட அனுமதி..!!

    ரெண்டு நாளைக்கு ஜாலிதான்..! கொடைக்கானலில் சுற்றுலா தலங்களைக் கட்டணமின்றி பார்வையிட அனுமதி..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    "தமிழ்நாட்டில் மோடிக்கு இடமில்லை": சிதம்பரத்தில் சிபிஎம் தலைவர் கே. பாலகிருஷ்ணன் காட்டம்!

    தமிழ்நாடு

    "தோல்வி பயத்தால் தவெக அலுவலகம் எரிப்பு": ஆதவ் அர்ஜுனா கடும் கண்டனம்!

    தமிழ்நாடு
    தகவல் அறியும் உரிமைச் சட்டம்: 2 ஆண்டுகள் தாமதம்! ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்திற்கு அபராதம்!

    தகவல் அறியும் உரிமைச் சட்டம்: 2 ஆண்டுகள் தாமதம்! ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்திற்கு அபராதம்!

    தமிழ்நாடு
    சிறப்பு பேருந்தா..? எங்கய்யா இருக்கு..? தி.மலையில் கொந்தளித்த பக்தர்கள்..!!

    சிறப்பு பேருந்தா..? எங்கய்யா இருக்கு..? தி.மலையில் கொந்தளித்த பக்தர்கள்..!!

    தமிழ்நாடு
    ரெண்டு நாளைக்கு ஜாலிதான்..! கொடைக்கானலில் சுற்றுலா தலங்களைக் கட்டணமின்றி பார்வையிட அனுமதி..!!

    ரெண்டு நாளைக்கு ஜாலிதான்..! கொடைக்கானலில் சுற்றுலா தலங்களைக் கட்டணமின்றி பார்வையிட அனுமதி..!!

    தமிழ்நாடு

    "பேரம் பேசிய விஜய் மேலாளர்": விருது விழாவில் வேல்முருகன் வெளியிட்ட அதிரடித் தகவல்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share