• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, May 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கோவையில் மீண்டும் அதிர்ச்சி... 16 வயது சிறுமி மாயம்... விடிய, விடிய தீவிர தேடுதல் வேட்டை...!

    கோவையில் 16 வயது சிறுமி மாயமானதாக வெளியாகியுள்ள தகவல் மிகப்பெரிய பேரதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
    Author By Amaravathi Tue, 26 May 2026 07:42:59 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    16 years old girl missing at covai

    கோவை காந்திபுரம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி. கோவையில் உள்ள பிரபல பள்ளி ஒன்றில் 11 ஆம் வகுப்பு படித்து வரும் நிலையில் இன்ஸ்டாகிராம் மூலம் அடிக்கடி யாருடனோ பேசி வந்ததாகவும், அதனை தாய் கண்டித்த நிலையில் இரவு 7:30ரை மணி அளவில் வீட்டிலிருந்து திடீரென காணாமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    மாணவியை காணவில்லை என்பதால் அக்கம் பக்கத்திலும், நரத்தினகிரி காவல் நிலைய போலீசார் இரவு முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருக்கிறார்கள். 16 வயது சிறுமி கோவை மாவட்டத்தில் மாயமானதாக தகவல் கிடைத்திருக்கிறது.

    இதற்கு முன்னதாக கோவை சூலூர் பகுதியைச் சேர்ந்த லேத் ஒர்க்ஷாப் தொழிலாளி ஒருவரின் 10 வயது மகள், தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, அருகிலுள்ள மளிகை கடைக்குச் சென்றுள்ளார். அதன் பின்னர் சிறுமி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாமல் மயமாகியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்காததால், இது குறித்து சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அடுத்த சில மணி நேரங்களிலேயே சிறுமி கண்ணம்பாளையம் குளத்தில் சடலமாக மீட்கப்பட்டது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. 

    சிறுமியின் உடலை மீட்ட போலீசார், உடற்கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த மர்ம மரணம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தினர். முதற்கட்டமாக, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, மளிகை கடைக்குச் சென்ற சிறுமியை நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றது தெரியவந்தது. அதன் அடிப்படையில், சந்தேகத்தின் பேரில் இரண்டு நபர்களை போலீசார் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டதில், சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்தது தெரியவந்தது. குறிப்பாக கல்லால் அடித்து சிறுமி முகத்தை சிதைத்தும், கை, கால்களை உடைத்தும், சிறுமியின் தலைமுடியை வைத்தே அவரை கழுத்தை நெறித்துக் கொன்றதாக குற்றவாளி கொடுத்த வாக்குமூலம் தமிழ்நாட்டையே கொந்தளிக்க வைத்துள்ளது. 

    இந்த சம்பவத்தின் சூடு கூட ஆறாத நிலையில், தற்போது மீண்டும் ஒரு சிறுமி மாயமாகியிருப்பது கோவை மக்களை திடுக்கிட வைத்துள்ளது. 

    மேலும் படிங்க
    போர்க்களமாக மாறிய எண்ணெய் தொழிற்சாலை... விடிய, விடிய போராடிய வீரர்கள்... தற்போதைய நிலவரம் என்ன?

    போர்க்களமாக மாறிய எண்ணெய் தொழிற்சாலை... விடிய, விடிய போராடிய வீரர்கள்... தற்போதைய நிலவரம் என்ன?

    உலகம்
    அதிமுக கோட்டையில் அடுத்தடுத்து ஓட்டை.... இபிஎஸ் தலையில் இறங்கியது பேரிடி... தவெகவுக்கு அடித்த ஜாக்பாட்...!

    அதிமுக கோட்டையில் அடுத்தடுத்து ஓட்டை.... இபிஎஸ் தலையில் இறங்கியது பேரிடி... தவெகவுக்கு அடித்த ஜாக்பாட்...!

    அரசியல்
    #BREAKING விடிந்ததுமே இடியாய் இறங்கிய செய்தி... மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு...!

    #BREAKING விடிந்ததுமே இடியாய் இறங்கிய செய்தி... மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு...!

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (26-05-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று முதலீடுகளுக்கு சாதகமான நாள்..!!

    இன்றைய ராசிபலன் (26-05-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று முதலீடுகளுக்கு சாதகமான நாள்..!!

    ஜோதிடம்
    இதுதான் தவெக சொன்ன மாற்றமா?... நிலத்தகராறில் வீடு புகுந்து சரமாரி தாக்குதல்... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் படுகாயம்...!

    இதுதான் தவெக சொன்ன மாற்றமா?... நிலத்தகராறில் வீடு புகுந்து சரமாரி தாக்குதல்... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் படுகாயம்...!

    தமிழ்நாடு
    தூத்துக்குடியில் பயங்கரம்.. இளம்பெண்ணைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த மோஹித் உள்பட 3 பேர் கைது!

    தூத்துக்குடியில் பயங்கரம்.. இளம்பெண்ணைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த மோஹித் உள்பட 3 பேர் கைது!

    தமிழ்நாடு

    செய்திகள்

    போர்க்களமாக மாறிய எண்ணெய் தொழிற்சாலை... விடிய, விடிய போராடிய வீரர்கள்... தற்போதைய நிலவரம் என்ன?

    போர்க்களமாக மாறிய எண்ணெய் தொழிற்சாலை... விடிய, விடிய போராடிய வீரர்கள்... தற்போதைய நிலவரம் என்ன?

    உலகம்
    அதிமுக கோட்டையில் அடுத்தடுத்து ஓட்டை.... இபிஎஸ் தலையில் இறங்கியது பேரிடி... தவெகவுக்கு அடித்த ஜாக்பாட்...!

    அதிமுக கோட்டையில் அடுத்தடுத்து ஓட்டை.... இபிஎஸ் தலையில் இறங்கியது பேரிடி... தவெகவுக்கு அடித்த ஜாக்பாட்...!

    அரசியல்
    #BREAKING விடிந்ததுமே இடியாய் இறங்கிய செய்தி... மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு...!

    #BREAKING விடிந்ததுமே இடியாய் இறங்கிய செய்தி... மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு...!

    தமிழ்நாடு
    இதுதான் தவெக சொன்ன மாற்றமா?... நிலத்தகராறில் வீடு புகுந்து சரமாரி தாக்குதல்... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் படுகாயம்...!

    இதுதான் தவெக சொன்ன மாற்றமா?... நிலத்தகராறில் வீடு புகுந்து சரமாரி தாக்குதல்... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் படுகாயம்...!

    தமிழ்நாடு
    தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இளம் பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை... காமக்கொடூரர்களை தட்டித்தூக்கிய காவல்துறை...!

    தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இளம் பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை... காமக்கொடூரர்களை தட்டித்தூக்கிய காவல்துறை...!

    தமிழ்நாடு
    அதிமுக டு தவெகவிற்கு தாவிய சத்யபாமா... புகைப்படத்தை செருப்பால் அடித்து அதிமுகவினர் ஆவேசம்...!

    அதிமுக டு தவெகவிற்கு தாவிய சத்யபாமா... புகைப்படத்தை செருப்பால் அடித்து அதிமுகவினர் ஆவேசம்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share