• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    விருப்ப மனுவுக்கு கட்டின காசை கட்சி வளர்சிக்கு வச்சிக்குங்க!! ரூ.12.50 லட்சத்தை வழங்கிய மநீம நிர்வாகிகள்!

    மக்கள் நீதி மய்யம் விருப்ப மனு கட்டணம்: 25 பேர் தங்கள் 50 ஆயிரத்தை கட்சி வளர்ச்சி நிதியாக தர முன்வந்தனர்!
    Author By Pandian Thu, 09 Apr 2026 12:28:41 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    25-mnm-aspirants-forfeit-50000-nomination-fee-as-party

    சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து தலா 50,000 ரூபாய் செலுத்திய மக்கள் நீதி மய்யம் (ம.நீ.ம.) தொண்டர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கட்சி தேர்தலில் போட்டியிடாததால், விருப்ப மனு அளித்த 60 பேரில் 25 பேர் தாங்கள் செலுத்திய பணத்தை திரும்ப வேண்டாம் என்று கட்சித் தலைவர் கமல்ஹாசனுக்கு இ-மெயில் அனுப்பியுள்ளனர். இந்தத் தொகையை கட்சியின் வளர்ச்சி நிதியாக பயன்படுத்திக் கொள்ளுமாறு அவர்கள் கோரியுள்ளனர்.

    ம.நீ.ம. தலைமை, தேர்தலில் போட்டியிட விரும்புவோர் 50,000 ரூபாய் கட்டணம் செலுத்தி விருப்ப மனு அளிக்கலாம் என்று அறிவித்திருந்தது. இது தமிழகத்தின் பெரிய கட்சிகளை விட அதிகமான தொகையாக இருந்தது. 

    இருப்பினும், எம்.எல்.ஏ. சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கட்சியின் தொண்டர்களும் நிர்வாகிகளும் மொத்தம் 60 பேர் இந்தத் தொகையை செலுத்தி விருப்ப மனு கொடுத்தனர்.

    இதையும் படிங்க: கமலுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை! முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!

    ஆனால், தி.மு.க. கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வலியுறுத்தப்பட்டதால், கடைசி நிமிடத்தில் கமல்ஹாசன் தனது கட்சி தேர்தலில் தனித்து போட்டியிடாது என்று அறிவித்தார். இந்தத் திடீர் முடிவால் விருப்ப மனு அளித்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பலர் தங்கள் பணத்தை திரும்பக் கேட்டனர்.

    kamalhaasan

    இதையடுத்து, கமலின் உத்தரவின் பேரில் கட்சியின் தலைமை நிலையச் செயலர் செந்தில் ஆறுமுகம், “விருப்ப மனு கட்டணம் செலுத்தியவர்கள் 8ஆம் தேதி முதல் 16ஆம் தேதிக்குள் வந்து பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்” என்று அறிவித்தார். 

    இந்த அறிவிப்புக்குப் பிறகு, நேற்று ஒரே நாளில் 25 பேர் கமல்ஹாசனுக்கு இ-மெயில் அனுப்பி, “எங்களுக்கு பணம் தேவையில்லை. அதை கட்சியின் வளர்ச்சிக்கு பயன்படுத்துங்கள்” என்று தெரிவித்துள்ளனர்.

    மீதமுள்ள 35 பேரில் எத்தனை பேர் பணத்தை திரும்ப வாங்குகிறார்கள் என்பது அடுத்த ஒரிரு நாட்களில் தெரியவரும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. மொத்தம் 60 பேரிடமிருந்து வசூலான 30 லட்சம் ரூபாய் தொகை குறித்து இப்போது பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன.

    இந்த சம்பவம் ம.நீ.ம.வுக்குள் சிறிய அளவில் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தாலும், 25 பேர் தங்கள் பணத்தை தன்னலமின்றி கட்சிக்கு அளித்திருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது. கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் இந்தப் பணத்தின் பயன்பாடு குறித்து தொண்டர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: #BREAKING: தேர்தலில் மநீம போட்டியில்லை! கமல் அறிவிப்பு!

    மேலும் படிங்க
    கலைஞர் 103-வது பிறந்தநாள்: தவெக தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்த மேயர் பிரியா மற்றும் டி.கே.எஸ். இளங்கோவன்!

    கலைஞர் 103-வது பிறந்தநாள்: தவெக தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்த மேயர் பிரியா மற்றும் டி.கே.எஸ். இளங்கோவன்!

    தமிழ்நாடு
    முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீதான ₹28 கோடி ஊழல் வழக்கு: "ஆதாரங்கள் இல்லை" என லஞ்ச ஒழிப்புத் துறை அறிக்கை!

    முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீதான ₹28 கோடி ஊழல் வழக்கு: "ஆதாரங்கள் இல்லை" என லஞ்ச ஒழிப்புத் துறை அறிக்கை!

    தமிழ்நாடு
    தமிழக பாஜகவை சல்லி, சல்லியாய் நொறுக்கும் அண்ணாமலை... நயினாருக்கு காத்திருந்த மிகப்பெரிய அதிர்ச்சி...!

    தமிழக பாஜகவை சல்லி, சல்லியாய் நொறுக்கும் அண்ணாமலை... நயினாருக்கு காத்திருந்த மிகப்பெரிய அதிர்ச்சி...!

    அரசியல்
    பெட்ரூமில் ஒரே நேரத்தில் 2 பெண்களுடன் உல்லாசம்... ரெட் ஹேண்ட்டாக சிக்கிய கணவரை அடித்தே கொன்ற மனைவி...!

    பெட்ரூமில் ஒரே நேரத்தில் 2 பெண்களுடன் உல்லாசம்... ரெட் ஹேண்ட்டாக சிக்கிய கணவரை அடித்தே கொன்ற மனைவி...!

    இந்தியா
    அரசு கேபிளிலிருந்து செய்திச் சேனல்கள் நீக்கம்: "செய்திகளைத் தடை செய்வது தீர்வல்ல - அண்ணாமலை கண்டனம்!

    அரசு கேபிளிலிருந்து செய்திச் சேனல்கள் நீக்கம்: "செய்திகளைத் தடை செய்வது தீர்வல்ல - அண்ணாமலை கண்டனம்!

    தமிழ்நாடு
    சிங்கப்பெண் விழாவில் அதிர்ச்சி... அரசு வெளியிட்ட ஏஐ வீடியோவில் இத்தனை தப்புகளா? |

    சிங்கப்பெண் விழாவில் அதிர்ச்சி... அரசு வெளியிட்ட ஏஐ வீடியோவில் இத்தனை தப்புகளா? |

    தமிழ்நாடு

    செய்திகள்

    கலைஞர் 103-வது பிறந்தநாள்: தவெக தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்த மேயர் பிரியா மற்றும் டி.கே.எஸ். இளங்கோவன்!

    கலைஞர் 103-வது பிறந்தநாள்: தவெக தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்த மேயர் பிரியா மற்றும் டி.கே.எஸ். இளங்கோவன்!

    தமிழ்நாடு
    முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீதான ₹28 கோடி ஊழல் வழக்கு:

    முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீதான ₹28 கோடி ஊழல் வழக்கு: "ஆதாரங்கள் இல்லை" என லஞ்ச ஒழிப்புத் துறை அறிக்கை!

    தமிழ்நாடு
    தமிழக பாஜகவை சல்லி, சல்லியாய் நொறுக்கும் அண்ணாமலை... நயினாருக்கு காத்திருந்த மிகப்பெரிய அதிர்ச்சி...!

    தமிழக பாஜகவை சல்லி, சல்லியாய் நொறுக்கும் அண்ணாமலை... நயினாருக்கு காத்திருந்த மிகப்பெரிய அதிர்ச்சி...!

    அரசியல்
    பெட்ரூமில் ஒரே நேரத்தில் 2 பெண்களுடன் உல்லாசம்... ரெட் ஹேண்ட்டாக சிக்கிய கணவரை அடித்தே கொன்ற மனைவி...!

    பெட்ரூமில் ஒரே நேரத்தில் 2 பெண்களுடன் உல்லாசம்... ரெட் ஹேண்ட்டாக சிக்கிய கணவரை அடித்தே கொன்ற மனைவி...!

    இந்தியா
    சிங்கப்பெண் விழாவில் அதிர்ச்சி... அரசு வெளியிட்ட ஏஐ வீடியோவில் இத்தனை தப்புகளா? |

    சிங்கப்பெண் விழாவில் அதிர்ச்சி... அரசு வெளியிட்ட ஏஐ வீடியோவில் இத்தனை தப்புகளா? |

    தமிழ்நாடு
    52 வயதில் எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை.. ஜெமினி கணேசனின் பேத்தி மருத்துவர் பிரியா செல்வராஜ் பேட்டி!

    52 வயதில் எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை.. ஜெமினி கணேசனின் பேத்தி மருத்துவர் பிரியா செல்வராஜ் பேட்டி!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share