• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, October 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    யூனிட்டுக்கு ₹35 மின்சாரக் கொள்முதலா? மின்துறை அமைச்சர் நிர்மல்குமாருக்கு திருமுருகன் காந்தி எச்சரிக்கை!

    35 ரூபாய்க்கு வாங்கும் நடவடிக்கையை சரி செய்யவில்லை என்றால் மின்சார துறை அமைச்சர் நிர்மல்குமார் மீதும் ஊழல் குற்றச்சாட்டு வரும் என திருமுருகன் காந்தி எச்சரித்துள்ளார்
    Author By Thenmozhi Kumar Tue, 13 Oct 2026 18:16:34 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    "₹35/Unit Power Purchase Pushes TN into Huge Debt": Thirumurugan Gandhi Warns Power Minister Nirmalkumar.

    அக்டோபர் மாத மின்தேவையை ஈடுகட்ட பொதுச்சந்தையில் ஒரு யூனிட் மின்சாரத்தை வரலாறு காணாத வகையில் ரூ.35 கொடுத்து வாங்குவதைத் தமிழக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும், இல்லையெனில் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தையும் மின்துறை அமைச்சரையும் முற்றுகையிட்டு மாபெரும் மக்கள் போராட்டம் வெடிக்கும் என்றும் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மிகக் காட்டமாக எச்சரித்துள்ளார்.

    சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த திருமுருகன் காந்தி, தமிழக அரசின் மின்கொள்முதல், தனியாருக்கு ஆதரவான நடைமுறைகள் மற்றும் நிர்வாகச் சீர்கேடுகள் குறித்து விரிவான ஆதாரங்களுடன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

    Minister Nirmalkumar

    அக்டோபர் மாத மின் தேவையை ஈடுகட்ட பொதுச்சந்தையில் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35 என்ற வரலாறு காணாத உச்சக்கட்ட விலைக்கு வாங்க அரசு திட்டமிட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. இந்தியாவில் இதுவரை எந்த மாநிலத்திலும் இப்படி நடந்ததில்லை. யூனிட்டுக்கு ரூ.35 கொடுத்தால் மின்துறைக்கு நாள்தோறும் ரூ.80 கோடி இழப்பு ஏற்படும். இறுதியில் இந்த நஷ்டம் மின்கட்டண உயர்வாக மக்கள் தலையில்தான் விடியும்.

    இதையும் படிங்க: இராணுவம் எதற்கு..? இந்திய, தமிழக அரசுகள் துணை நிற்காதா.? ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்த வேல்முருகன்.!!

    மின்தேவை அதிகம் என்பது உண்மைதான்; ஆனால் அதைத் தமிழக அரசே சொந்தக் கட்டமைப்புகள் மூலம் உற்பத்தி செய்ய ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. தமிழகத்தில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களை முழுமையாக இயக்கினாலே வெளிச்சந்தையில் ரூ.35 கொடுத்து வாங்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்காமல் திட்டமிட்டு நிறுத்தி வைத்துள்ளனர். ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்கள் ஆகியும் முந்தைய ஆட்சியின் மீது பழிபோட்டுத் தப்பிக்க முடியாது.

    அண்டை மாநிலமான ஆந்திராவில் உச்ச தேவை நேரத்திற்கு (Peak hours) ரூ.20-க்கும், மற்ற நேரங்களில் ரூ.16-க்கும் மின்சாரம் வாங்க முடிகிறது. பிற மாநிலங்களால் முன்கூட்டியே திட்டமிட்டு குறைந்த விலையில் வாங்க முடிகிறது என்றால், தமிழகத்தால் ஏன் முடியவில்லை? புதிய அமைச்சர்களுக்குத் துறை சார்ந்த அனுபவம் இல்லாமல் இருக்கலாம்; ஆனால் அரசு அதிகாரிகள் என்ன செய்கிறார்கள்? அதிகாரிகள் வேலை செய்யாவிட்டால் துறை அமைச்சர் கேள்வி கேட்க வேண்டாமா?

    மின்சார வாரியத்திற்குத் தனியார் காற்றாலை மின்சார ஒப்பந்தங்களால் தான் பெருமளவு நஷ்டம் ஏற்படுகிறது. பயன்படுத்தாத மின்சாரத்திற்கும் நாம் நிலையான கட்டணம் செலுத்தி வருகிறோம். தனியார் வசமுள்ள காற்றாலை மின்சாரத்தை உடனடியாக அரசுடைமையாக்கினால் மட்டுமே மின்சார வாரியத்தைப் பெருத்த நஷ்டத்தில் இருந்து காப்பாற்ற முடியும்.

    நாங்கள் திமுக ஆட்சியிலும் கேள்வி கேட்டிருக்கிறோம். அதிமுக ஆட்சியிலும் போராட்டங்களை நடத்தியிருக்கிறோம். எந்த ஆட்சியாக இருந்தாலும் மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே தொடர்ந்து குரல் கொடுக்கிறோம். டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக மக்கள் வீதியில் இறங்கிப் போராடுவது போல, தமிழகத்தில் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தை (TNERC) நோக்கி மக்கள் திரண்டு போராடினால்தான் மின்கட்டணமும் யூனிட் விலையும் குறையும்.

    அரசு இந்த ₹35 கொள்முதல் நடவடிக்கையைக் கைவிட்டு மின்துறையில் உள்ள ஊழல் கட்டமைப்பைச் சரிசெய்ய வேண்டும். இந்த அநீதியை உடனடியாகத் தடுத்து நிறுத்தவில்லை என்றால், மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் மீதும் நேரடி ஊழல் குற்றச்சாட்டுகள் பாயும் என எச்சரிக்கிறேன். விலையைக் குறைக்கத் தவறினால் மின்சார வாரியத்தையும் ஒழுங்குமுறை ஆணையத்தையும் முற்றுகையிட்டு மே பதினேழு இயக்கம் சார்பில் மிகப்பெரிய அளவிலான போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: சூப்பர்.! தவெக ஆட்சி அமைத்ததில் இருந்து 4 ஆம் இடம்..! எதில் தெரியுமா.? விளாசிய ஸ்டாலின்..!!

    மேலும் படிங்க
    அப்பாடா...!! - இனி சரசரவென ஏறும் கரண்ட் பில் பத்தி கவலையில்ல... விரைவில் வருகிறது புதிய APP...!!

    அப்பாடா...!! - இனி சரசரவென ஏறும் கரண்ட் பில் பத்தி கவலையில்ல... விரைவில் வருகிறது புதிய APP...!!

    தமிழ்நாடு
    மின்மிகை மாநிலத்திற்கு இந்த அவலமா?: ரூ.35 மின் கொள்முதலுக்கு பிரேமலதா கண்டனம்!

    மின்மிகை மாநிலத்திற்கு இந்த அவலமா?: ரூ.35 மின் கொள்முதலுக்கு பிரேமலதா கண்டனம்!

    தமிழ்நாடு
    ஊழல் டீல் முடிக்கவா பக்கத்து ஸ்டேட்டுக்கு பறந்தீங்க? முதல்வர் விஜய்யை நோக்கி பாய்ந்த உதயநிதி!

    ஊழல் டீல் முடிக்கவா பக்கத்து ஸ்டேட்டுக்கு பறந்தீங்க? முதல்வர் விஜய்யை நோக்கி பாய்ந்த உதயநிதி!

    தமிழ்நாடு

    'தினக்கூலி தொழிலாளியின் மகன் நான்': மோடி அமைச்சரவை அனுபவம் குறித்து எல். முருகன் உருக்கம்!

    தமிழ்நாடு
    அரசு பள்ளி மாணவர்களிடையே தீண்டாமை... சாதிய தீயைப் பற்றவைத்த தலைமையாசிரியர்... வெள்ளக்கோயிலில் சர்ச்சை...!

    அரசு பள்ளி மாணவர்களிடையே தீண்டாமை... சாதிய தீயைப் பற்றவைத்த தலைமையாசிரியர்... வெள்ளக்கோயிலில் சர்ச்சை...!

    தமிழ்நாடு
    ரூ.35,000 மட்டும் கொடுக்கலைன்னா... அக்.21 முதல் ஆட்டத்தை ஆரம்பிக்கும் விவசாயிகள்... விஜய் அரசுக்கு எச்சரிக்கை...!

    ரூ.35,000 மட்டும் கொடுக்கலைன்னா... அக்.21 முதல் ஆட்டத்தை ஆரம்பிக்கும் விவசாயிகள்... விஜய் அரசுக்கு எச்சரிக்கை...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share