• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, July 14, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    வரலாற்றில் முதல்முறை..!! 4 IAS அதிகாரிகள் தமிழக அரசின் செய்தி தொடர்பாளராக நியமனம்..!

    தமிழக அரசு வரலாற்றில் முதல்முறையாக, 4 செய்தித் தொடர்பாளர்களாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
    Author By Editor Mon, 14 Jul 2025 13:20:38 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    4-ias-officers-appointed-as-spokespersons-of-the-tn-gov

    தமிழக அரசுத் துறைகளின் முக்கிய தகவல்கள், திட்டங்கள், தேவையான துறைகளில் செய்தி ஊடகங்கள் மூலமாக சரியான நேரத்தில் பொதுமக்களுக்கு எடுத்துரைப்பதற்கும், பிற அரசு துறைகளுடன் ஒருங்கிணைப்பதற்கும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை அரசு செய்தித் தொடர்பாளர்களாக அரசு நியமித்துள்ளது. இது போல் செய்தித் தொடர்பாளர்களை அரசு நியமிப்பது இதுவே முதல் முறையாகும்.

    IAS officers

    இந்நிலையில் தமிழ்நாடு அரசின் செய்தித் தொடர்பாளர்களாக நான்கு மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்: ஜே. ராதாகிருஷ்ணன், ககன்தீப் சிங் பேடி, தீரஜ்குமார், மற்றும் பி. அமுதா. இவர்கள் அரசின் அறிவிப்புகள், திட்டங்கள் மற்றும் சாதனைகளை மக்களுக்கு திறம்பட தெரிவிக்கும் பொறுப்பை ஏற்றுள்ளனர். குறிப்பாக 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தகவல் பரப்புதலை ஒழுங்குபடுத்துவதற்காக இந்நியமனம் செய்யப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: பரந்தூர் ஏர்போர்ட்டுக்கு கிரீன் சிக்னல்.. 5 கிராம மக்கள் சம்மதம்.. தமிழக அரசு தீவிரம்..!

    1. டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன்: ஐஏஎஸ், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் - இவருக்கு ஒதுக்கப்பட்ட துறைகள்: 

    எரிசக்தித் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, போக்குவரத்துத் துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, வெளிநாடு வாழ் தமிழர் நலன், பள்ளிக் கல்வித் துறை, உயர்கல்வித் துறை, கைத்தறி மற்றும் கதர்த் துறை, மனிதவள மேலாண்மைத் துறை

    2. ககன்தீப் சிங் பேடி: ஐஏஎஸ், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் - இவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைகள்:

    ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, நீர்வளத் துறை, சுற்றுச் சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை, இயற்கை வளங்கள் துறை

    3. தீரஜ் குமார்: ஐஏஎஸ், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் - இவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைகள்:

    உள் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை

    4.பெ. அமுதா: ஐஏஎஸ், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் - இவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைகள்:

    வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, சிறுபான்மையினர் நலத்துறை, வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, சுற்றுலா, பண்பாடு மற்றும் சமய அறநிலையத் துறை, சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை
     
    இதையும் படிங்க: பிளாஸ்டிக் தடை பின்பற்றப்படுகிறதா..? தமிழக அரசுக்கு ஐகோர்ட் மதுரைக்கிளை போட்ட உத்தரவு என்ன..?

    மேலும் படிங்க
    செய்தி தொடர்பாளர்களாக ஐஏஎஸ் அதிகாரிகள்... எங்க போகுது திராவிட மாடல் அரசு? தமிழிசை சரமாரி கேள்வி

    செய்தி தொடர்பாளர்களாக ஐஏஎஸ் அதிகாரிகள்... எங்க போகுது திராவிட மாடல் அரசு? தமிழிசை சரமாரி கேள்வி

    தமிழ்நாடு
    ஜிலேபி, சமோசா சாப்பிட போறீங்களா உஷார்.. ஆபத்தான உணவாக மாறிய பேவரேட் ஸ்நாக்ஸ்.. கலக்கத்தில் இளசுகள்..!

    ஜிலேபி, சமோசா சாப்பிட போறீங்களா உஷார்.. ஆபத்தான உணவாக மாறிய பேவரேட் ஸ்நாக்ஸ்.. கலக்கத்தில் இளசுகள்..!

    இந்தியா
    பக்தர்களுக்கு இலவச தரிசனம்... திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு...!

    பக்தர்களுக்கு இலவச தரிசனம்... திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு...!

    இந்தியா
    ஒரு முதலமைச்சர் இப்படியா பண்ணுவீங்க? உமர் அப்துல்லாவுக்கு நடந்தது வெட்கக்கேடான விஷயம்! மம்தா கடும் தாக்கு..!

    ஒரு முதலமைச்சர் இப்படியா பண்ணுவீங்க? உமர் அப்துல்லாவுக்கு நடந்தது வெட்கக்கேடான விஷயம்! மம்தா கடும் தாக்கு..!

    தமிழ்நாடு
    உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மருத்துவமனையில் அனுமதி..!

    உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மருத்துவமனையில் அனுமதி..!

    இந்தியா
    விட்ரா வண்டிய Earth-க்கு!! டிராகன் விண்கலத்தில் பூமியை நோக்கி புறப்பட்டார் சுபான்ஷு சுக்லா!

    விட்ரா வண்டிய Earth-க்கு!! டிராகன் விண்கலத்தில் பூமியை நோக்கி புறப்பட்டார் சுபான்ஷு சுக்லா!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share