• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, April 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    700 ஆண்டுகளுக்கு முந்தைய நடுகல்.. வெளியாகும் வீர வரலாறு.. நடுகல்லில் செதுக்கப்பட்டுள்ள சிற்ப குறியீடுகள்..!

    வாணியம்பாடி அருகே 700 ஆண்டுகளுக்கு முந்தைய அரிதான நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் செதுக்கப்பட்ட சிற்பங்கள், குறியீடுகள் என அனைத்தையும் அப்பகுதி மக்கள் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர்.
    Author By Pandian Tue, 11 Mar 2025 14:33:27 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    700-year-old-hero-stone

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள திம்மாம்பேட்டை சுற்று வட்டார பகுதிகளில் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் பிரபு, சமூக ஆர்வலர்கள் ராதாகிருஷ்ணன், முத்தமிழ்வேந்தன் ஆகியோர்  கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அலசந்தாபுரத்தில் சந்திரசேகரன் என்பவர் நிலத்தில் உள்ள தென்னந்தோப்பில் விசித்திரமான ஒரு நடுகல் இருப்பதாக தகவல் கிடைத்தது. அந்த குழுவினர் அப்பகுதியில்  சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அந்த நடுகல் 700 ஆண்டுகளுக்கு முற்பட்ட  14-ம் நூற்றாண்டை சேர்ந்த விஜயநகர மன்னர்கள் ஆட்சிக்காலத்தை சேர்ந்த நடுகல் என்பதும் தெரியவந்தது. 

    700 year old hero stone

    அந்த நடுகல் 7 அடி உயரமும், 6 அடி அகலமும் கொண்டதாக அமைந்து உள்ளது. மையப்பகுதியில் வீரனின் உருவமும், அவனோடு போரிட்ட எதிரியின் உருவமும் செதுக்கப்பட்டு உள்ளது. வீரன் தனது வலது கையில் கொடுவாளும், இடது கையில் ஈட்டியும் வைத்துக் கொண்டு எதிரியை தாக்கியவாறு அமைந்து உள்ளது. வீரனின் இடையில் உடைவாளும் கழுத்தில் ஆபரணங்களும் காணப்படுகின்றன. எதிராளியின் கையில் வில்லும், அம்பும் காணப்படுகின்றது. எனவே போர்க்களத்தில் வீரமரணம் அடைந்த வீரனுக்கு எடுக்கப்பட்ட நடுகல் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர். 

    இதையும் படிங்க: டென்ஷன்.. டென்ஷன்.. ஆத்திரத்தில் மனைவியை கத்தியால் குத்தி விட்டு தப்பியோடிய கணவர் கைது..!

    700 year old hero stone

    நடுகல்லில் மொத்தமாக 11 மனித உருவங்களும்,  ஒரு குதிரை, 2 சிவலிங்கங் செதுக்கப்பட்டு உள்ளது நடுகல்லின் இடதுபுறம் ஒரு பெண் இசைக்கருவியினை சுமந்த நிலையிலும், அதற்கு மேல் ஒரு பெண் கள குடுவையினை ஏந்திய நிலையிலும், அதற்கு மேல் ஒரு பெண் வீரனுக்குச் சாமரம் வீசிய நிலையிலும், அதற்கு மேல் வீரனின் குதிரையும் காணப்படுகின்றன. நடுகல்லின் மேல்புறம் இறந்த வீரனை நான்கு பெண்கள் தேவலோகம் அழைத்துச் செல்லும் காட்சியும். அதற்கு அருகே ஒரு பெண் சிவலிங்கத்திற்கு நீராட்டும் காட்சியும் இடம்பெற்றுள்ளது.  

    700 year old hero stone

    சிவலிங்கம் ஒன்றில் ஒருவர் தன் இடதுகாலை வைத்த நிலையில் காணப்படுகிறார். அவரது வலது கையில் வில் உள்ளது. அவர் தன் இடதுகையினால் தமது கண்ணைக் குத்தியவாறு சித்தரிக்கப்பட்டுள்ளார். இந்த நடுக்கல்லில் திண்ணப்பர் என்ற கண்ணப்ப நாயனார் குறித்த செய்தி  இடம்பெற்றுள்ளது. தமிழக அளவில் இதுவரை எண்ணற்ற நடுகற்கள் தொடர்ந்து கண்டறியப்பட்டு வருகிறது. ஆனால் கண்ணப்பநாயனார் குறித்த செய்தியோடு வடிக்கப்பட்ட நடுகல் தமிழகத்தில் இது மட்டுமேயாகும்.என்று கூறினார். இந்த விசித்திர நடு கல்லை அப்பகுதி மக்கள் வெகுவாக கண்டு ரசித்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: சீமான் பாதுகாவலர் ஜாமீன் கோரிய விவகாரம்.. காவல்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு..!

    மேலும் படிங்க
    சேலையிலும் மனம் கவரும் பாடகி ஸ்ருதி ஹாசன்..! மிரளவைக்கும் கலக்கலான போட்டோஷூட்..!

    சேலையிலும் மனம் கவரும் பாடகி ஸ்ருதி ஹாசன்..! மிரளவைக்கும் கலக்கலான போட்டோஷூட்..!

    சினிமா
    வேட்பாளர் பட்டியலில் பேரு இல்லனா என்ன..?? இதுவே எனக்கு சந்தோஷம் தான்..!! அண்ணாமலை நச் பதில்..!!

    வேட்பாளர் பட்டியலில் பேரு இல்லனா என்ன..?? இதுவே எனக்கு சந்தோஷம் தான்..!! அண்ணாமலை நச் பதில்..!!

    தமிழ்நாடு
    விறுவிறு தேர்தல்...தவெக வேட்பாளர் அருண்ராஜ் வேட்பு மனுத் தாக்கல்..!

    விறுவிறு தேர்தல்...தவெக வேட்பாளர் அருண்ராஜ் வேட்பு மனுத் தாக்கல்..!

    தமிழ்நாடு
    தேர்தல் நெருங்குது.. மக்களுக்கு என்ன சொல்ல போறிங்க..! செய்தியாளர்கள் கேள்விக்கு ரஜினியின் நச் பதில்..!

    தேர்தல் நெருங்குது.. மக்களுக்கு என்ன சொல்ல போறிங்க..! செய்தியாளர்கள் கேள்விக்கு ரஜினியின் நச் பதில்..!

    சினிமா
    FCRA சட்டத்திருத்தம்..! வீட்டுக்குள் புகுந்து கத்தி முனையில் கொள்ளை போன்றது... திமுக MP வில்சன் விளக்கம்..!!

    FCRA சட்டத்திருத்தம்..! வீட்டுக்குள் புகுந்து கத்தி முனையில் கொள்ளை போன்றது... திமுக MP வில்சன் விளக்கம்..!!

    தமிழ்நாடு
    சினிமாவில் புதிய உச்சத்தை தொட்ட நடிகை..! சல்மான் கானுக்கு ஜோடியாவதால் சம்பளத்தை உயர்த்திய நயன்தாரா..!

    சினிமாவில் புதிய உச்சத்தை தொட்ட நடிகை..! சல்மான் கானுக்கு ஜோடியாவதால் சம்பளத்தை உயர்த்திய நயன்தாரா..!

    சினிமா

    செய்திகள்

    வேட்பாளர் பட்டியலில் பேரு இல்லனா என்ன..?? இதுவே எனக்கு சந்தோஷம் தான்..!! அண்ணாமலை நச் பதில்..!!

    வேட்பாளர் பட்டியலில் பேரு இல்லனா என்ன..?? இதுவே எனக்கு சந்தோஷம் தான்..!! அண்ணாமலை நச் பதில்..!!

    தமிழ்நாடு
    விறுவிறு தேர்தல்...தவெக வேட்பாளர் அருண்ராஜ் வேட்பு மனுத் தாக்கல்..!

    விறுவிறு தேர்தல்...தவெக வேட்பாளர் அருண்ராஜ் வேட்பு மனுத் தாக்கல்..!

    தமிழ்நாடு
    FCRA சட்டத்திருத்தம்..! வீட்டுக்குள் புகுந்து கத்தி முனையில் கொள்ளை போன்றது... திமுக MP வில்சன் விளக்கம்..!!

    FCRA சட்டத்திருத்தம்..! வீட்டுக்குள் புகுந்து கத்தி முனையில் கொள்ளை போன்றது... திமுக MP வில்சன் விளக்கம்..!!

    தமிழ்நாடு
    அதிமுகவினர் அட்ராசிட்டி... சேரன்மாதேவி சார் ஆட்சியர் அலுவலகத்தில் தள்ளுமுள்ளு...!

    அதிமுகவினர் அட்ராசிட்டி... சேரன்மாதேவி சார் ஆட்சியர் அலுவலகத்தில் தள்ளுமுள்ளு...!

    அரசியல்
    வந்தது புதிய மாற்றம்.. 2026-2027முதல் 3-வது மொழி கட்டாயம்..!! CBSE அதிரடி அறிவிப்பு..!!

    வந்தது புதிய மாற்றம்.. 2026-2027முதல் 3-வது மொழி கட்டாயம்..!! CBSE அதிரடி அறிவிப்பு..!!

    இந்தியா
    அதிமுக வேட்பாளர் ஆர்.பி உதயகுமார் வேட்பு மனுத்தாக்கல்... சாலையை அடைத்து ஒரு படையே சென்றதால் மக்கள் அவதி..!

    அதிமுக வேட்பாளர் ஆர்.பி உதயகுமார் வேட்பு மனுத்தாக்கல்... சாலையை அடைத்து ஒரு படையே சென்றதால் மக்கள் அவதி..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share