• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    ரீல்ஸ் வெறி தலைக்கேறிய சப்- இன்ஸ்பெக்டர்..! அதிரடியாக வெளியே தூக்கி அடித்த மாவட்ட எஸ்.பி!!

    பெண் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் பணியில் இருந்த போது சீருடையில் சினிமா பாடலுக்கு ரீல்ஸ் செய்த சம்பவத்தால் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
    Author By Lakshmi Sun, 02 Mar 2025 19:49:10 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    a-female-police-sub-inspector-has-been-immediately-susp

    பெண் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் பணியில் இருந்த போது சீருடையில் சினிமா பாடலுக்கு ரீல்ஸ் செய்த சம்பவத்தால் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    பீகாரின் கிழக்கு சம்பாரண் மாவட்டத்திலுள்ள ஒரு காவல் நிலையத்தில், பணியில் இருந்தபோது இன்ஸ்டாகிராம் ரீல்களை உருவாக்கியதற்காக லேடி சப்-இன்ஸ்பெக்டர் பிரியங்கா குப்தாவை, அந்த மாவட்ட எஸ்பி ஸ்வரன்  இடைநீக்கம் செய்தார்.

    பஹார்பூர் காவல் நிலையத்தில் பணியமர்த்தப்பட்ட பிரியங்கா குப்தா, தனது போலீஸ் சீருடையில் சமூக ஊடக வீடியோக்களை அடிக்கடி உருவாக்கி பகிர்ந்து கொண்டிருந்தார், இது விரைவில் வைரலானது.

    sub inspector

    இதையும் படிங்க: இளையராஜா செய்த தரமான சம்பவம்... வீடு தேடி வந்த ஸ்டாலின்!!

    இதனால்  இன்ஸ்பெக்டர் பிரியங்கா குப்தாவின் ரிலீஸ் மோகம் நாளுக்கு நாள் அதிகரித்து அது ரீல்ஸ் வெறியாகி போனது. இது தொடர்பாக அந்த மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் இருந்து கொடுக்கப்பட்ட அறிக்கைகளின்படி, பிரியங்கா குப்தா தனது போலீஸ் வாகனத்திற்குள் மட்டுமல்லாமல், ஒரு பொதுவுடைமை  வங்கிக்குள்ளும் ரீல்களைப் பதிவு செய்து instagramல் பதிவு செய்திருந்தார்.

    பெரும்பாலும் பாலிவுட் பாடல்களை பின்னணி இசையாகப் பயன்படுத்தி உள்ளார் இன்ஸ்பெக்டர் பிரியங்கா குப்தா.

    வைரல் வீடியோக்களில் ஒன்றில் அவர் சீருடையில் ஒரு காருக்குள் அமர்ந்திருப்பதும், அவரது தொப்பி அவருக்கு அருகில் இருப்பதும், மற்றொரு வீடியோவில் அவர் "ஜிந்தகி இத்னா தோ சிகா ரஹி ஹை கி தோஸ்தி சப்சே ரகோ, லேகின் உம்மீத் கிசி சே நஹி" (வாழ்க்கை எனக்கு அனைவருடனும் நட்பாக இருக்க கற்றுக்கொடுக்கிறது, ஆனால் யாரிடமிருந்தும் எதையும் எதிர்பார்க்கவில்லை) என்ற பிரபலமான உரையாடலுக்கு உதட்டசைப்பதும் காட்டப்பட்டுள்ளது.

    இந்த வீடியோக்கள் சமூக ஊடகங்களில் குறிப்பிடத்தக்க கவனத்தைப் பெற்று வைரலானதால்  எஸ்பி ஸ்வர்ண் பிரபாத் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார். ஆதாரங்களின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் பிரியங்கா குப்தாவை மாவட்ட எஸ்பி பணியிடை நீக்கம் செய்தார்.

    sub inspector

    இந்த சம்பவம் பீகார் காவல் துறையினரிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது, பணி நேரத்தில் சமூக ஊடக பயன்பாடு அதிகரித்து வரும் பிரச்சினையையும் இது எடுத்துக்காட்டுகிறது. ரீல்ஸ் எடுப்பது மொபைலில் டிபி வைப்பது உள்ளிட்டவை  பொதுவானது என்றாலும், சட்ட அமலாக்க அதிகாரிகள் ஒழுக்கத்தையும் தொழில்முறையையும் பராமரிக்க வேண்டும்.

    குறிப்பாக சீருடையில் பணியில் இருக்கும்போது, மிகுந்த கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். என்பதை இன்ஸ்பெக்டர் சரண் பிரியங்கா குப்தாவின் இடைநீக்கம் சோசியல் மீடியாவில் அதிக நேரம் செயல்படும் காவல்துறையினருக்கும் ஒரு பாடமாக அமைந்துள்ளது, சமூக ஊடக துஷ்பிரயோகம் பணியில் இருக்கும் போது  பொறுத்துக்கொள்ளப்படாது என்பதை வலியுறுத்துகிறது.

    இதையும் படிங்க: அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் போலீசால் அச்சம் - அண்ணாமலை..!

    மேலும் படிங்க
    மக்கள் அதிகாரத்தைக் கொடுக்கலாம்.. ஆனால் மரியாதையைச் சம்பாதிக்க வேண்டும்..!! நடிகர் ரவிமோகன் விஜய்க்கு சொன்ன அட்வைஸ்..!

    மக்கள் அதிகாரத்தைக் கொடுக்கலாம்.. ஆனால் மரியாதையைச் சம்பாதிக்க வேண்டும்..!! நடிகர் ரவிமோகன் விஜய்க்கு சொன்ன அட்வைஸ்..!

    சினிமா
    தமிழக சட்டசபைத் தேர்தல்: வரலாற்றில் மறக்க முடியாத திருப்பம்..!! எதிர்க்கட்சி தலைவராகிறார் உதயநிதி ஸ்டாலின்..??

    தமிழக சட்டசபைத் தேர்தல்: வரலாற்றில் மறக்க முடியாத திருப்பம்..!! எதிர்க்கட்சி தலைவராகிறார் உதயநிதி ஸ்டாலின்..??

    தமிழ்நாடு
    5 மாநிலங்களில் அனல் பறக்கும் வாக்கு எண்ணிக்கை... தமிழ்நாடு டூ அசாம்.. காத்திருக்கும் அதிரடி மாற்றம்...!

    5 மாநிலங்களில் அனல் பறக்கும் வாக்கு எண்ணிக்கை... தமிழ்நாடு டூ அசாம்.. காத்திருக்கும் அதிரடி மாற்றம்...!

    அரசியல்
    தமிழக அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயம்: முடிவுக்கு வந்தது 59 ஆண்டு கால திராவிட கட்சிகளின் ஆதிக்கம்..!!

    தமிழக அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயம்: முடிவுக்கு வந்தது 59 ஆண்டு கால திராவிட கட்சிகளின் ஆதிக்கம்..!!

    தமிழ்நாடு
    #TNElectionResults2026: பரபரக்கும் தேர்தல் ரிசல்ட்: விஜய் அலை என்று சொல்வதா, திமுக வெறுப்பு அலை என்று சொல்வதா? தமிழிசை அதிரடி..!!

    #TNElectionResults2026: பரபரக்கும் தேர்தல் ரிசல்ட்: விஜய் அலை என்று சொல்வதா, திமுக வெறுப்பு அலை என்று சொல்வதா? தமிழிசை அதிரடி..!!

    தமிழ்நாடு
    #BREAKING: திமுக கூட்டணியின் முக்கிய வெற்றி! தொகுதியை தக்கவைத்து கொண்ட சிட்டிங் அமைச்சர்!

    #BREAKING: திமுக கூட்டணியின் முக்கிய வெற்றி! தொகுதியை தக்கவைத்து கொண்ட சிட்டிங் அமைச்சர்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தவெகவுடன் இணைந்து ஆட்சி அமைக்கும் காங்கிரஸ்... கதர் கட்சியில் இருந்து விஜய்க்கு வந்த முதல் வாழ்த்து...!

    தவெகவுடன் இணைந்து ஆட்சி அமைக்கும் காங்கிரஸ்... கதர் கட்சியில் இருந்து விஜய்க்கு வந்த முதல் வாழ்த்து...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share