• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, July 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    உன் பொண்ணோட வாழனுமா..? நெல்லை இருட்டு அல்வா கடையை எழுதிக்கொடு... மிரட்டும் மருமகன்..!

    இருட்டுக்கடை உரிமையை மாற்றித் தரும்படி கணவர் குடும்பத்தினர் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கவிதாசிங்கின் மகள் புகார் அளித்துள்ளார்.
    Author By Thiraviaraj Wed, 16 Apr 2025 13:09:27 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    a-son-in-law-who-threatens-to-buy-nellai-irttu-kadai-ha

    இருட்டு கடை அல்வா உரிமையாளர், நெல்லை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில்  வரதட்சணை புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருமணமான தனது மகளுடன் சேர்ந்து வாழ்வதற்கு கடையை தனக்கு உரிமையானதாக எழுதி தர வேண்டுமென மாப்பிள்ளை வீட்டார் மிரட்டுவதாக அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளது.

    dowry
    நெல்லை இருட்டுக்கடை அல்வா கடையின் உரிமையாளர் கவிதாசிங்கின் மகள் கோவையை சேர்ந்த தன் கணவர் பல்ராம் சிங் மீது வரதட்சணை புகார் அளித்துள்ளார். கணவர் பல்ராம் சிங் வரதட்சணையாக இருட்டுக்கடை உரிமையை கேட்பதாகவும், இருட்டுக்கடை உரிமையை மாற்றித் தரும்படி கணவர் குடும்பத்தினர் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கவிதாசிங்கின் மகள் புகார் அளித்துள்ளார்.

    dowry

    இதையும் படிங்க: அத்துமீறும் இலங்கை கடற்படை.. தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்..!

    கவிதா சிங் அளித்த புகாரில் , எனது மகள் ஸ்ரீ கனிஷ்காவிற்கும் கோவையை சேர்ந்த பல்ராம் சிங் என்பவருக்கும் கடந்த பிப்ரவரி 2, 2025 அன்று தாழையத்தில் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு, கனிஷ்கா தனது கணவருடன் கோவையில் வசித்து வந்தார். பல்ராம் சிங்கிற்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும், அதனை கனிஷ்கா கண்டித்ததால் அவரை கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.

    dowry

    இதனால் மனவேதனை அடைந்த கனிஷ்கா கடந்த மார்ச் 15ம் தேதி பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டார். மறுநாள் இரவு, பல்ராம் சிங்கும், அவரது குடும்பத்தினரும் கவிதா சிங்கின் வீட்டிற்கு வந்து, கனிஷ்காவுடன் நல்ல முறையில் வாழ வேண்டுமென்றால் கூடுதல் வரதட்சணை தர வேண்டும் என்றும், நெல்லையில் இயங்கி வரும் இருட்டுக்கடை கடையை பல்ராம் சிங்கின் பெயருக்கு எழுதித் தர வேண்டும் என்றும் மிரட்டினர்.

    dowry

    தனது மகளின் எதிர்காலத்தைக் கருதி இந்த விஷயத்தை வெளியில் சொல்லாமல் இருந்த கவிதா சிங், பின்னர் பல்ராம் சிங் தொடர்ந்து வாட்ஸ்அப்பில் அநாகரிகமான குறுஞ்செய்திகளை அனுப்பி மிரட்டியதால், தனது உயிருக்கும், தனது பெற்றோருக்கும் ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளதாக தெரிவித்துள்ளார். எனவே, தனது கணவர் பல்ராம் சிங் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் புகாரில் தெரிவித்துளனர்.

    மேலும் படிங்க
    பள்ளிக்கரணை சதுப்பு நில வழக்கு கட்டுமான நிறுவனங்களின் மனு தள்ளுபடி! உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    பள்ளிக்கரணை சதுப்பு நில வழக்கு கட்டுமான நிறுவனங்களின் மனு தள்ளுபடி! உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு ஆபத்து... தமிழக மக்களுக்கு அதி தீவிர எச்சரிக்கை...!

    இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு ஆபத்து... தமிழக மக்களுக்கு அதி தீவிர எச்சரிக்கை...!

    தமிழ்நாடு
    விஜய் அலுவலக அறை மாற்றம்..!! வாஸ்து ஆலோசனையா.. நிர்வாக முடிவா..??

    விஜய் அலுவலக அறை மாற்றம்..!! வாஸ்து ஆலோசனையா.. நிர்வாக முடிவா..??

    தமிழ்நாடு
    நர்சிங் கனவுக்கு கைகொடுக்கும் விஜய் அரசு... புதிய வாய்ப்புகள்..! அதிரடி அறிவிப்பு..!!

    நர்சிங் கனவுக்கு கைகொடுக்கும் விஜய் அரசு... புதிய வாய்ப்புகள்..! அதிரடி அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    சர்வதேச கிரிக்கெட்டுக்கு ரோகித் சர்மா விடை? ஒருநாள் அணியில் இனி இடமில்லை..!!

    சர்வதேச கிரிக்கெட்டுக்கு ரோகித் சர்மா விடை? ஒருநாள் அணியில் இனி இடமில்லை..!!

    கிரிக்கெட்
    நேரில் இணக்கம்... வெளியே விமர்சனம்? தவெக அமைச்சர்கள் மீது கவர்னர் அர்லேக்கர் அதிருப்தி!

    நேரில் இணக்கம்... வெளியே விமர்சனம்? தவெக அமைச்சர்கள் மீது கவர்னர் அர்லேக்கர் அதிருப்தி!

    அரசியல்

    செய்திகள்

    சபரிவர்மன் மரணத்தில் மவுனம்...

    சபரிவர்மன் மரணத்தில் மவுனம்... "கோழை முதல்வர்"...! திமுக காட்டம்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share