• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, February 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    ஊரே எதிர்த்த படம் செம ஹிட்டு.. ஹீரோக்கு தங்க செயினை பரிசாக கொடுத்த ப்ரொடியூஸர்..!

    பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் வெளியான பட ஹீரோவுக்கு தங்க செயின் கொடுத்து மகிழ்ந்து இருக்கிறார் தயாரிப்பாளர்.
    Author By Bala Fri, 21 Feb 2025 15:25:27 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    actor-fire-movie-chain-gift-producer

    இப்பொழுது எல்லாம் ஃபையராக படம் எடுக்க சொன்னா 'ஃபயர்'ன்னே படம் எடுத்து பேமஸ் ஆகுறாங்க. ஜேஎஸ்கே சதீஷ்குமார் இயக்கத்தில் பாலாஜி முருகதாஸ்,ரச்சிதா மகாலட்சுமி நடித்த 'ஃபயர்' படம், உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுத்த படம் என்று சொல்லி  வசூலை ஏற்ற கிளாமர் காட்சிகளை அள்ளி தெறித்திருப்பார் டிரைக்டர். ஆனால் அவர் படத்தை இயக்கி வெளியிட்டு விட்டார் அதில் சிக்கியது என்னமோ நடிகை ரட்ச்சிதா தான். இப்படம் தற்பொழுது வெளியாகி பலரது எதிர்ப்புகளை கடந்து திரையரங்களில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. 

    actor

    இந்த சூழலில், படத்தை பார்த்த பலரும் ரச்சிதா மகாலட்சுமியை வசைபாடி வந்த நிலையில், பிரபல பத்திரிக்கையாளர் சேகுவேரா, இந்த படத்தை குடும்பத்துடன் பார்க்க முடியுமா?. இந்த படத்தில்  உள்ள  நடிகைகள் அனைவருமே கிளாமராக நடித்திருந்தாலும்  உச்சக்கட்டமான கிளாமரில் ரச்சிதா மகாலட்சுமி  நடித்திருக்கிறார். இவ்வளவு ஆபாசம் எதற்கு..? இதைவிட, ரச்சிதா பேசுவதை கேட்டால் எனக்கு கோபம் தான் வருகிறது. ஏனெனில் ரச்சிதா பணத்துக்காக இப்படி ஆபாசமாக நடிக்கவில்லை என்று கூறுகிறார்.  பிறகு சமூக சேவைக்காகவா இப்படி  ஆபாசமாக நடித்தார். சரி, சமூக சேவையாகவே இருந்தாலும் இந்த காட்சிகளுக்கு பணம் வாங்காமல் நடித்தேன் என்று ரச்சிதாவால் சொல்ல முடியுமா?.. ஏன் இப்படியெல்லாம் பேச வேண்டும். என்று திட்டி தீர்த்தார். 

    இதையும் படிங்க: மரியாதையே கொடுக்க மாட்டிங்கிறாங்க.. இப்படி ஒரு கான்சட் தேவையே இல்ல.. வெளியேறிய நடிகை..!

    actor

    இது ஒரு பக்கம் இருக்க 'ஃபயர்' படம் வெளியான அன்று, திரையரங்கில் மக்களுடன் படத்தை பார்த்து வெளியே வந்த நடிகர் பாலாஜி முருகதாஸை ரசிகர்கள் வெகுவாக பாராட்டினர். பாராட்டு மழையில் நனைந்த பாலாஜி, உணர்ச்சி வசப்பட்டு தியேட்டர் வாசலில் அழுதபடி பேட்டியளித்தார், அப்போது இளம் நடிகர்கள் நடிக்க வரும்பொழுது சிலரின் கடுமையான விமர்சனத்தால், அவர்களின் நம்பிக்கையையும் வாழ்க்கையும் சீரழிக்கிறார்கள். இதில் அரசியல் மற்றும் பெரிய ஜாம்பவான்கள் பின்புலம் கொண்ட இளம் நடிகர்கள் மீது எந்தவித விமர்சனங்களையும்  யாரும் முன்வைப்பதில்லை எனவும் கூறினார். அதுமட்டுமல்லாமல் படம் வெளியாவதற்கு முன், இந்த படத்தில் நடிக்க தைரியம் வேண்டும். எல்லோரும் நடித்து விட முடியாது. நடித்த எல்லா நடிகைகளின் சௌகரியம் மிக முக்கியம். அதனை பொறுத்தே இந்த படத்தில் நடித்தேன் என கூறியிருந்தார்.

    actor

    இந்த நிலையில், பல எதிர்ப்புகள் மத்தியில் வெளியான இப்படம்  '10' கோடிக்கு மேல் வசூல் செய்து வெற்றி படமாக மாறி உள்ளது. இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சியாக இருக்கும் நேரத்தில், தியேட்டருக்கு சென்ற இயக்குநர் ஜே.சதீஷ்குமார், பாலாஜிக்கு தங்க செயின் அணிவித்தார். இதனை சற்றும் எதிர்பாராத பாலாஜி, 'தான் பிரைவேட் ஜெட் கேட்டதாகவும், தவறுதலாக இயக்குநர் தனக்கு தங்க செயின் போட்டு விட்டதாகவும் நகைச்சுவையுடன் கூறியுள்ளார். பின்னர, பிக் பாஸில் தனக்கு வாக்களித்த ரசிகர்களுக்கும், படம் பார்த்த அனைவருக்கும் நன்றி எனக் கூறி வீடியோவையும்  வெளியிட்டுள்ளார். 

    விழிப்புணர்வு படம் விண்ணைத்தாண்டி வெற்றி என குஷி கொண்டாத்தில் இருக்கும் படக்குழுவினருக்கும் ரசிகர்கள் பாராட்டுகளை கூறி வருகின்றனர்.

    இதையும் படிங்க: 'ஸ்வீட்ஹார்ட்' யுவன் கொடுத்த அப்டேட்..! ஹார்ட் அட்டாக் வர போகுதா... இல்ல ஹார்ட் "பீட்" எகிற போகுதா..!

    மேலும் படிங்க
    ஆப்பு வைத்த AI..!! 30,000 IT ஊழியர்களுக்கு பறிபோகும் வேலை..!! ஷாக் கொடுத்த பிரபல நிறுவனம்..!!

    ஆப்பு வைத்த AI..!! 30,000 IT ஊழியர்களுக்கு பறிபோகும் வேலை..!! ஷாக் கொடுத்த பிரபல நிறுவனம்..!!

    உலகம்
    என் வீட்டுக்கு யாரும் வராதீங்க.. மீறினால் துப்பாக்கி தான் பேசும்..! பிரபல நடிகர் பேச்சால் ஷாக்கில் ரசிகர்கள்..!

    என் வீட்டுக்கு யாரும் வராதீங்க.. மீறினால் துப்பாக்கி தான் பேசும்..! பிரபல நடிகர் பேச்சால் ஷாக்கில் ரசிகர்கள்..!

    சினிமா
    செய்தியாளர் தாக்கப்பட்டதே என் கவனத்துக்கு வரவில்லை! கரூர் குவாரி தாக்குதல்! செய்திதுறை அமைச்சர் பல்டி!

    செய்தியாளர் தாக்கப்பட்டதே என் கவனத்துக்கு வரவில்லை! கரூர் குவாரி தாக்குதல்! செய்திதுறை அமைச்சர் பல்டி!

    அரசியல்
    சூப்பர் சிங்கர் Left-ல போங்க.. சரிகமப Right-ல போங்க..! centre-ல வரப்போகும் புதிய ஷோ... வெளிவந்த ஷாக்கிங் தகவல்..!

    சூப்பர் சிங்கர் Left-ல போங்க.. சரிகமப Right-ல போங்க..! centre-ல வரப்போகும் புதிய ஷோ... வெளிவந்த ஷாக்கிங் தகவல்..!

    சினிமா
    பள்ளிக்கு கஞ்சா எடுத்து சென்ற மாணவன்... போலீசில் ஒப்படைத்த ஹெட்மாஸ்டர்..!

    பள்ளிக்கு கஞ்சா எடுத்து சென்ற மாணவன்... போலீசில் ஒப்படைத்த ஹெட்மாஸ்டர்..!

    தமிழ்நாடு
    புன்னகைத்து இறந்த பலுசிஸ்தான் போராட்டத்தின் புதிய சின்னங்கள்! யார் இந்த ஹவா பலூச்?! அசிஃபா மெங்கல்?!

    புன்னகைத்து இறந்த பலுசிஸ்தான் போராட்டத்தின் புதிய சின்னங்கள்! யார் இந்த ஹவா பலூச்?! அசிஃபா மெங்கல்?!

    உலகம்

    செய்திகள்

    ஆப்பு வைத்த AI..!! 30,000 IT ஊழியர்களுக்கு பறிபோகும் வேலை..!! ஷாக் கொடுத்த பிரபல நிறுவனம்..!!

    ஆப்பு வைத்த AI..!! 30,000 IT ஊழியர்களுக்கு பறிபோகும் வேலை..!! ஷாக் கொடுத்த பிரபல நிறுவனம்..!!

    உலகம்
    செய்தியாளர் தாக்கப்பட்டதே என் கவனத்துக்கு வரவில்லை! கரூர் குவாரி தாக்குதல்! செய்திதுறை அமைச்சர் பல்டி!

    செய்தியாளர் தாக்கப்பட்டதே என் கவனத்துக்கு வரவில்லை! கரூர் குவாரி தாக்குதல்! செய்திதுறை அமைச்சர் பல்டி!

    அரசியல்
    பள்ளிக்கு கஞ்சா எடுத்து சென்ற மாணவன்... போலீசில் ஒப்படைத்த ஹெட்மாஸ்டர்..!

    பள்ளிக்கு கஞ்சா எடுத்து சென்ற மாணவன்... போலீசில் ஒப்படைத்த ஹெட்மாஸ்டர்..!

    தமிழ்நாடு
    புன்னகைத்து இறந்த பலுசிஸ்தான் போராட்டத்தின் புதிய சின்னங்கள்! யார் இந்த ஹவா பலூச்?! அசிஃபா மெங்கல்?!

    புன்னகைத்து இறந்த பலுசிஸ்தான் போராட்டத்தின் புதிய சின்னங்கள்! யார் இந்த ஹவா பலூச்?! அசிஃபா மெங்கல்?!

    உலகம்
    ஆப்ரேஷன் ஹெரோப்!!  40 மணி நேரம் நீடித்த தாக்குதல்! பாக்., ராணுவத்தினர் 200 பேர் பலி!

    ஆப்ரேஷன் ஹெரோப்!! 40 மணி நேரம் நீடித்த தாக்குதல்! பாக்., ராணுவத்தினர் 200 பேர் பலி!

    உலகம்
    கரூர் தவெக கூட்ட நெரிசல் வழக்கு !! பிப்.,12-ல் குற்றப்பத்திரிக்கை தாக்கல்! விஜய் பெயரை சேர்க்குமா சிபிஐ?!

    கரூர் தவெக கூட்ட நெரிசல் வழக்கு !! பிப்.,12-ல் குற்றப்பத்திரிக்கை தாக்கல்! விஜய் பெயரை சேர்க்குமா சிபிஐ?!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share