• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "வாய் கிழிய வெற்று வசனம்... அதிகார போதை"..! விளாசிய அதிமுக..!!

    தமிழக வெற்றி கழகம் அதிகார போதையில் இருப்பதாக அதிமுக குற்றம் சாட்டி உள்ளது.
    Author By Nila Wed, 03 Jun 2026 12:26:10 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Admk

    தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு அறிவித்த ஒரு முக்கிய திட்டமாக 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை' திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் அதிகாரப்பூர்வ தொடக்க விழா சென்னையில் இன்று நடைபெற இருந்த நிலையில், முதலமைச்சரின் டெல்லி பயணம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

    முதலமைச்சர் விஜய் பதவியேற்ற உடனேயே, மே 10 அன்று மூன்று முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டதாகக் கூறப்படுகிறது. அவற்றில் ஒன்று இந்த 'சிங்கப்பெண்' திட்டம். தமிழக வெற்றி கழகம் பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெறுவதாக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டை வருகின்றன.

    2026

    இந்த நிலையில், ஆட்சி அதிகாரம் கைக்கு வந்து ஒரு மாதம் கூட முழுமையடையாத நிலையில், ஆளுங்கட்சியின் நிர்வாகிகள் அதிகாரபோதையில் தமிழகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு சமூக விரோதச் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தனது கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளையே கட்டுப்படுத்த முடியாத 'பொய்க்கால் குதிரை' அரசின் முதல்வர், எட்டுக்கோடி மக்களின் பாதுகாப்பிற்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்? என்று கேள்வி எழுப்பி உள்ளது.

    இதையும் படிங்க: எடப்பாடியை சந்திக்க முதல்வர் விஜய் நேரம் கேட்டாரா..? உண்மையைப் போட்டு உடைத்த அதிமுக..!

    பெண்கள் பாதுகாப்பிற்காக 'சிங்கப்பெண் அதிரடிப்படை' அமைக்க உள்ளோம் என வாய்கிழிய வெற்று வசனங்களைப் பேசுவதை விடுத்து, அதல பாதாளத்தில் உள்ள சட்டம்-ஒழுங்கைச் சீர்படுத்தி, தமிழக மக்களின் பாதுகாப்பிற்கு உரிய நடவடிக்கை எடுக்க முயற்சியாவது செய்யுங்கள் எனத் தெரிவித்து உள்ளது.

    இதையும் படிங்க: கடலூர் அதிமுக அலுவலகம் சூறையாடல்..! அதிரடி திருப்பம்... முன்னாள் அமைச்சர் ஆதரவாளர்கள் பகீர் குற்றச்சாட்டு..!

    மேலும் படிங்க
    இந்திய -நேபாள எல்லை பிரச்னை! பிரிட்டனை துணைக்கு அழைத்த பிரதமர்! வெடிக்கும் போராட்டம்!

    இந்திய -நேபாள எல்லை பிரச்னை! பிரிட்டனை துணைக்கு அழைத்த பிரதமர்! வெடிக்கும் போராட்டம்!

    இந்தியா
    மொழி TO மாநில உரிமை வரை..! கலைஞர் கருணாநிதி பிறந்தநாள்...  புகழாரம் சூட்டிய முதல்வர் விஜய்..!!

    மொழி TO மாநில உரிமை வரை..! கலைஞர் கருணாநிதி பிறந்தநாள்... புகழாரம் சூட்டிய முதல்வர் விஜய்..!!

    தமிழ்நாடு
    விஸ்வநாதன் ஆனந்த்தின் 19 ஆண்டுகால சாதனையை சமன் செய்தார் பிரக்ஞானந்தா! கார்ல்சனை வீழ்த்தி அபாரம்!

    விஸ்வநாதன் ஆனந்த்தின் 19 ஆண்டுகால சாதனையை சமன் செய்தார் பிரக்ஞானந்தா! கார்ல்சனை வீழ்த்தி அபாரம்!

    செஸ்
    #BREAKING: தவெக அரசின் அதிரடி மூவ்... தமிழகம் முழுவதும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்..!! முழு விவரம்..!!

    #BREAKING: தவெக அரசின் அதிரடி மூவ்... தமிழகம் முழுவதும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்..!! முழு விவரம்..!!

    தமிழ்நாடு
    கர்நாடகாவில் ஆரம்பிக்கும் தலைமை மோதல்!! துணை முதல்வர் பதவி கேட்டு  அரசியல் வாரிசுகள் போட்டி!

    கர்நாடகாவில் ஆரம்பிக்கும் தலைமை மோதல்!! துணை முதல்வர் பதவி கேட்டு அரசியல் வாரிசுகள் போட்டி!

    அரசியல்
    மேற்குவங்காளத்தில் ஆக்சனில் இறங்கிய பாஜக! சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர் 18 பேர் கைது!

    மேற்குவங்காளத்தில் ஆக்சனில் இறங்கிய பாஜக! சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர் 18 பேர் கைது!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share