• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, May 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தவிக்கும் மா விவசாயிகள்..! ஜூன் 20ல் அதிமுக போராட்டம் அறிவிப்பு..!

    மா விவசாயிகளுக்கு ஆதரவாக கிருஷ்ணகிரியில் ஜூன் 20 ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
    Author By Nila Wed, 18 Jun 2025 10:36:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    admk-edapadi-palanisamy--protest

    திமுக ஆட்சியில் மா விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இழப்பை ஈடு செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருவதாகவும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார். விவசாயிகள் தங்களது இழப்பை ஈடு செய்ய கோரிக்கை விடுத்தும் திமுக அரசு செவி சாய்க்கவில்லை என்றும், மா விவசாயிகளுக்கு ஆதரவாக நாளை மறுநாள் (ஜூன் 20) கிருஷ்ணகிரியில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

    ADMK

    மா விவசாயிகள் கடுமையான இன்னல்களுக்கு ஆளாகியுள்ளதாகவும், விவசாயிகளின் துயரங்களைப் போக்க திமுக அரசு முன்வராத நிலையில் அதனை கண்டித்து கிருஷ்ணகிரி பேருந்து நிலையம் அருகே ஜூன் 20ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: சேலத்துக்கு அடிச்ச ஜாக்பாட்! ஆறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்…

    ADMK

    மாங்காய், பழங்கள் விலை வீழ்ச்சி அடைந்துள்ள நேரத்தில், மாம்பழக் கூழ் தயாரிப்புக்கு கொள்முதல் செய்வதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ள அவர், மாங்கூழ் தொழிற்சாலைகள் கிலோ ஒன்றுக்கு நான்கு முதல் ஐந்து ரூபாய் மட்டுமே தர முன் வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர் எனவும் கூறினார் 

    ADMK

    நஷ்டத்தில் இருந்து காக்குமாறு கிருஷ்ணகிரி ஆட்சியர் மூலம் மா விவசாயிகள் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ள எடப்பாடி பழனிச்சாமி, நாடு முழுவதும் மா பயிரிட்டு உள்ள விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை அரசு தீர்த்து வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

    இதையும் படிங்க: சிபில் ஸ்கோர் அடிப்படையில் விவசாயிகளுக்கு கடனா? ஏன்? தமிழக அரசுக்கு சீமான் கேள்வி!!

    மேலும் படிங்க
    “அறத்தட்டு சாப்பாடு மட்டும் சாப்பிடுங்கள்...” - அடுத்து மோடி இப்படிக்கூட அறிவிக்கலாம்... காங்கிரஸ் எம்.பி. விளாசல்...!

    “அறத்தட்டு சாப்பாடு மட்டும் சாப்பிடுங்கள்...” - அடுத்து மோடி இப்படிக்கூட அறிவிக்கலாம்... காங்கிரஸ் எம்.பி. விளாசல்...!

    அரசியல்
     247 ரன்கள் குவித்து கொல்கத்தா வெறித்தனம்! கில்லின் போராட்டம் வீண்.. குஜராத் அணி பரிதாபத் தோல்வி!

     247 ரன்கள் குவித்து கொல்கத்தா வெறித்தனம்! கில்லின் போராட்டம் வீண்.. குஜராத் அணி பரிதாபத் தோல்வி!

    கிரிக்கெட்
    “அதிமுக ஒரு முடிந்து போன கட்சி...” - தவெக எம்.எல்.ஏ. ஆன ஜோரில் தாய் கழகத்தை கழுவி ஊற்றிய தனபால் மகன்...!

    “அதிமுக ஒரு முடிந்து போன கட்சி...” - தவெக எம்.எல்.ஏ. ஆன ஜோரில் தாய் கழகத்தை கழுவி ஊற்றிய தனபால் மகன்...!

    அரசியல்
    தமிழ்நாடு சி.எம்.விஜயால் பவன் கல்யாணுக்கு வந்த சிக்கல்... உச்சக்கட்ட டென்ஷன் உடன் வெளியிட்ட பரபரப்பு அறிவிப்பு...!

    தமிழ்நாடு சி.எம்.விஜயால் பவன் கல்யாணுக்கு வந்த சிக்கல்... உச்சக்கட்ட டென்ஷன் உடன் வெளியிட்ட பரபரப்பு அறிவிப்பு...!

    அரசியல்
    தவெக ஆட்சி எப்படியிருக்கு?... கொஞ்சமும் யோசிக்காமல் கனிமொழி சொன்ன பதில்...!

    தவெக ஆட்சி எப்படியிருக்கு?... கொஞ்சமும் யோசிக்காமல் கனிமொழி சொன்ன பதில்...!

    அரசியல்
    திமுக ஆட்சி அமைத்த போதும்... விஜய்க்கு செக் வைத்த செந்தில் பாலாஜி... டாஸ்மாக் மூடல் குறித்து அதிரடி கருத்து...!

    திமுக ஆட்சி அமைத்த போதும்... விஜய்க்கு செக் வைத்த செந்தில் பாலாஜி... டாஸ்மாக் மூடல் குறித்து அதிரடி கருத்து...!

    அரசியல்

    செய்திகள்

    “அறத்தட்டு சாப்பாடு மட்டும் சாப்பிடுங்கள்...” - அடுத்து மோடி இப்படிக்கூட அறிவிக்கலாம்... காங்கிரஸ் எம்.பி. விளாசல்...!

    “அறத்தட்டு சாப்பாடு மட்டும் சாப்பிடுங்கள்...” - அடுத்து மோடி இப்படிக்கூட அறிவிக்கலாம்... காங்கிரஸ் எம்.பி. விளாசல்...!

    அரசியல்
    “அதிமுக ஒரு முடிந்து போன கட்சி...” - தவெக எம்.எல்.ஏ. ஆன ஜோரில் தாய் கழகத்தை கழுவி ஊற்றிய தனபால் மகன்...!

    “அதிமுக ஒரு முடிந்து போன கட்சி...” - தவெக எம்.எல்.ஏ. ஆன ஜோரில் தாய் கழகத்தை கழுவி ஊற்றிய தனபால் மகன்...!

    அரசியல்
    தமிழ்நாடு சி.எம்.விஜயால் பவன் கல்யாணுக்கு வந்த சிக்கல்... உச்சக்கட்ட டென்ஷன் உடன் வெளியிட்ட பரபரப்பு அறிவிப்பு...!

    தமிழ்நாடு சி.எம்.விஜயால் பவன் கல்யாணுக்கு வந்த சிக்கல்... உச்சக்கட்ட டென்ஷன் உடன் வெளியிட்ட பரபரப்பு அறிவிப்பு...!

    அரசியல்
    தவெக ஆட்சி எப்படியிருக்கு?... கொஞ்சமும் யோசிக்காமல் கனிமொழி சொன்ன பதில்...!

    தவெக ஆட்சி எப்படியிருக்கு?... கொஞ்சமும் யோசிக்காமல் கனிமொழி சொன்ன பதில்...!

    அரசியல்
    திமுக ஆட்சி அமைத்த போதும்... விஜய்க்கு செக் வைத்த செந்தில் பாலாஜி... டாஸ்மாக் மூடல் குறித்து அதிரடி கருத்து...!

    திமுக ஆட்சி அமைத்த போதும்... விஜய்க்கு செக் வைத்த செந்தில் பாலாஜி... டாஸ்மாக் மூடல் குறித்து அதிரடி கருத்து...!

    அரசியல்
    “எல்லாத்தையும் புரட்டிப் போட்டுடலாம்னு தோணுச்சு!” - ரசிகர்களுக்குக் கண்ணீருடன் நன்றி சொன்ன சூர்யா!

    “எல்லாத்தையும் புரட்டிப் போட்டுடலாம்னு தோணுச்சு!” - ரசிகர்களுக்குக் கண்ணீருடன் நன்றி சொன்ன சூர்யா!

    சினிமா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share