• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, December 18, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ஆளுநருக்கு எதிரான தீர்ப்பு.. திகைத்து போய் சைலண்ட் மோடில் அதிமுக.. விளாசும் திமுக கூட்டணி கட்சி!

    "பாஜக​வுடன் பகை ஏற்​பட்​டு​விடும் என்​ப​தற்​காகவே நீட் தொடர்​பான அனைத்​துக் கட்​சிக் கூட்​டத்தையும் எடப்பாடி பழனி​சாமி புறக்​கணித்​துள்​ளார்."
    Author By Jagatheswari Thu, 10 Apr 2025 06:51:11 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Admk is keeping silent in governor case judgement.. DMK allay attacked admk

    தமிழக ஆளுநருக்கு எதி​ராக உச்ச நீதி​மன்​றம் அளித்த தீர்ப்பை அனை​வரும் வரவேற்றுள்ளனர். ஆனால், அதி​முக மட்​டும் செய்வதறியாது திகைத்து, அமை​தி​யாக உள்ளது என்று இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநிலச் செய​லா​ளர் இரா. முத்தரசன் தெரிவித்துள்ளார்.

    ADMK

    இரா.​முத்​தரசன் நாகை​யில் செய்​தி​யாளர்​களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "அகில இந்​திய விவ​சா​யிகள் சங்​க​ மா​நாடு வரும் 15, 16, 17 ஆகிய தேதி​களில் நாகை​யில் நடை​பெற உள்​ளது. இதில் கட்​சி​யின் தேசிய பொதுச் செய​லா​ளர் டி.​ராஜா, தமிழக அமைச்​சர்​கள் எம்​ஆர்​கே.பன்​னீர்​செல்​வம், அன்​பில் மகேஸ் பொய்​யாமொழி, கேரள மாநில அமைச்​சர்​கள், பல்​வேறு மாநிலங்​களில் இருந்து முக்​கிய தலை​வர்​கள் பங்​கேற்​க உள்ளனர்.

    ADMK

    பாஜக​வின் நிர்​பந்​தம் காரண​மாகவே தமிழக அரசுக்கு எதி​ராக அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி பேசி வரு​கிறார். தமிழக ஆளுநருக்கு எதி​ராக உச்ச நீதி​மன்​றம் அளித்த தீர்ப்பை அனை​வரும் வரவேற்றுள்ளனர். ஆனால், அதி​முக மட்​டும் செய்வதறியாது திகைத்து, அமை​தி​யாக உள்ளது.

    இதையும் படிங்க: ஆளுநரை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை.. 2026இல் புதிய முதல்வருக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பார்.. பாஜக அதிரடி!!

    பாஜக​வுடன் பகை ஏற்​பட்​டு​விடும் என்​ப​தற்​காகவே நீட் தொடர்​பான அனைத்​துக் கட்​சிக் கூட்​டத்தையும் எடப்பாடி பழனி​சாமி புறக்​கணித்​துள்​ளார். இவற்​றுக்கு பாஜக​வின் நிர்​பந்​தமே காரணம். தமிழகத்​தில் காலூன்ற முடி​யவில்லை என்​ப​தால் சீமானை தங்​கள் பக்​கம் இழுக்க பாஜக முயற்​சிக்​கிறது" என்று முத்தரசன் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: ஆளுநர் ஆர்.என். ரவியை உடனே வீட்டுக்கு அனுப்புங்க.. மத்திய அரசுக்கு சிபிஎம் அட்வைஸ்.!

    மேலும் படிங்க
    பி.எம். கிசான் 22வது தவணை எப்போது கிடைக்கும்?... இந்த 3 விஷயங்களை செய்த விவசாயிகளுக்கு பணம் கிடைக்காதா? 

    பி.எம். கிசான் 22வது தவணை எப்போது கிடைக்கும்?... இந்த 3 விஷயங்களை செய்த விவசாயிகளுக்கு பணம் கிடைக்காதா? 

    இந்தியா
    #BREAKING: திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்: தீபம் ஏற்றக் கோரி இளைஞர் தீக்குளித்து உயிரிழப்பு!

    #BREAKING: திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்: தீபம் ஏற்றக் கோரி இளைஞர் தீக்குளித்து உயிரிழப்பு!

    தமிழ்நாடு
    மண்டேலா, எலிசபெத் ராணிக்குப் பின்... பிரதமர் மோடிக்கு ஓமன் கொடுத்த உயரிய விருது...! 

    மண்டேலா, எலிசபெத் ராணிக்குப் பின்... பிரதமர் மோடிக்கு ஓமன் கொடுத்த உயரிய விருது...! 

    உலகம்
    கலைஞர் பல்கலைக்கழகம்: குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசரக் கடிதம்!

    கலைஞர் பல்கலைக்கழகம்: குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசரக் கடிதம்!

    தமிழ்நாடு
    டாஸ்மாக் முறைகேடு: 41 வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றக்கோரி வழக்கு - உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

    டாஸ்மாக் முறைகேடு: 41 வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றக்கோரி வழக்கு - உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

    தமிழ்நாடு
    ஓபிஎஸ் தொடர்ந்த தேர்தல் வழக்கு: சொத்து விவரம் கேட்ட வழக்கறிஞரிடம் நீதிமன்றத்தில் வாக்குவாதம்!

    ஓபிஎஸ் தொடர்ந்த தேர்தல் வழக்கு: சொத்து விவரம் கேட்ட வழக்கறிஞரிடம் நீதிமன்றத்தில் வாக்குவாதம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share