• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, February 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சபாநாயகர் பங்கேற்ற நிகழ்ச்சியில் தீண்டாமை... ஆதாரத்துடன் வெளுத்து வாங்கிய அதிமுக..!

    சபாநாயகர் அப்பாவு பங்கேற்ற நிகழ்ச்சியில் தீண்டாமை நடந்ததாக அதிமுக குற்றம் சாட்டியுள்ளது.
    Author By Nila Wed, 04 Feb 2026 10:08:27 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Admk mk stalin

    திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோயிலில் பேரறிஞர் அண்ணா நினைவு நாளையொட்டி நடைபெற்ற, சபாநாயகர் அப்பாவு பங்கேற்ற அன்னதானத்தில் நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த சிறுவர்களுக்கு பங்கேற்கவோ, கோயிலுக்குள் நுழையவோ அனுமதி மறுக்கப்பட்டதாக வரும் தகவல்கள் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது என அதிமுக தெரிவித்துள்ளது.

    சமநிலை சமுதாயம் காண இயக்கம் கண்ட பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளில், அவர் ஆரம்பித்த கட்சியை கபளீகரம் செய்துகொண்டிருக்கும் ஒரு குடும்பம் நடத்தும் ஆட்சியில், பட்டவர்த்தனமாக தீண்டாமை கடைபிடிக்கப் படுவது என்பது கேவலமான செயல் என்றும் இது வன்மையாக கண்டிக்கத்தக்கது எனவும் கூறப்பட்டுள்ளது.

    ADMK

    ஆலய நுழைவுப் போராட்டத்தை நடத்திக் காட்டிய திராவிட நிலத்தில், கோயிலுக்குள் நுழையவிடாமல் பட்டியல் சமூக சிறுவர்களை "தீட்டு" பார்த்திருப்பது தான் திமுக மாடலா என்ற கேள்வி எழுப்பிய அதிமுக, இதை நாங்கள் சொல்லக் கூட வெட்கமாக இருக்கிறதே என்றும் செய்திருக்கும் இந்த விடியா அரசுக்கு சிறிதளவு கூட கூச்சமில்லையா எனவும் சரமாரி கேள்விகளை முன் வைத்துள்ளது. மேலும், சிறுவர்களை மிரட்டி அனுப்பியிருப்பதாக சிறுமி வேதனையோடு தெரிவிக்கும் காணொளி காணவே கண் கலங்குகிறது என்றும் இதெல்லாம் நவீன தீண்டாமையின் உச்சபட்சக் கொடூரம் எனவும் கூறப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: எங்கப்பா அந்த தடையற்ற மின்சாரம்? சொன்னீங்களே... செஞ்சீங்களா? நயினார் விளாசல்..!

    பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவரை சபாநாயகர் இருக்கையில் அமரவைத்து, முதல்வர் உட்பட அனைவரும் மரியாதை செலுத்தி அழகு பார்த்த இயக்கம் அதிமுக என்றும் ஆனால், திமுக ஆட்சியிலோ, அதுவும், பேரவைத் தலைவர் அப்பாவு இருக்கும் ஒரு சபையில், இப்படிப்பட்ட ஒரு சமூக அவலம் நடந்திருப்பதற்கு என்ன விளக்கம் தரப்போகிறார்கள் பொம்மை முதல்வரும், சபாநாயகரும் என கேட்கப்பட்டுள்ளது.

     ஏழை எளிய குழந்தைகளை, ஜாதியின் பெயரால், அடிப்படை உணவை கூட மறுத்து, அவர்களை கண்ணீரில் ஆழ்த்தியது தான் திமுக பேசும் சமூகநீதி, சமத்துவமா., இதை விட திமுக-வால் அண்ணாவை இழிவு படுத்த முடியுமா என்றும் வெட்கக்கேடான இந்த செயலுக்கு முதல்வரும் சபாநாயகரும் பகிரங்க மன்னிப்பு உடனடியாக கோர வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.

    இதையும் படிங்க: "அப்பா" அடைமொழிக்கு மட்டும் ஆசை..! அக்கிரமம் நடக்குது... அன்பில் எங்க போனீங்க? நயினார் சரமாரி கேள்வி..!

    மேலும் படிங்க
    அண்ணாதுரையை கழட்டி விட்ட தவெக! விஜய் புது ப்ளான்! நிர்வாகிகளுக்கு பறந்த உத்தரவு!

    அண்ணாதுரையை கழட்டி விட்ட தவெக! விஜய் புது ப்ளான்! நிர்வாகிகளுக்கு பறந்த உத்தரவு!

    அரசியல்
    நெருங்கும் தேர்தல்...! அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? EPS தலைமையில் மா. செ. கூட்டம்..!

    நெருங்கும் தேர்தல்...! அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? EPS தலைமையில் மா. செ. கூட்டம்..!

    தமிழ்நாடு
    ரூ.6,000 கோடி ஊழல் புகார்! கர்நாடக அமைச்சருக்கு சிக்கல்! சட்டசபையில் பாஜக எம்எல்ஏக்கள் விடிய விடிய போராட்டம்!!

    ரூ.6,000 கோடி ஊழல் புகார்! கர்நாடக அமைச்சருக்கு சிக்கல்! சட்டசபையில் பாஜக எம்எல்ஏக்கள் விடிய விடிய போராட்டம்!!

    அரசியல்

    'With Love' படத்திற்கு certificate கொடுத்த ரஜினி காந்த்..! மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்த படக்குழு..!

    சினிமா
    அன்புமணியோடு நேருக்கு நேர் மோத ராமதாஸ் திட்டம்!  எந்த கூட்டணியிலும் இடமில்லை! தனி வழியில் தைலாபுரம்!

    அன்புமணியோடு நேருக்கு நேர் மோத ராமதாஸ் திட்டம்! எந்த கூட்டணியிலும் இடமில்லை! தனி வழியில் தைலாபுரம்!

    அரசியல்
    Flying kiss கூட பாலியல் தொல்லை தான்..! 61 வயது முதியவர் மீதான வழக்கில் சண்டிகர் நீதிமன்றம் உத்தரவு..!

    Flying kiss கூட பாலியல் தொல்லை தான்..! 61 வயது முதியவர் மீதான வழக்கில் சண்டிகர் நீதிமன்றம் உத்தரவு..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அண்ணாதுரையை கழட்டி விட்ட தவெக! விஜய் புது ப்ளான்! நிர்வாகிகளுக்கு பறந்த உத்தரவு!

    அண்ணாதுரையை கழட்டி விட்ட தவெக! விஜய் புது ப்ளான்! நிர்வாகிகளுக்கு பறந்த உத்தரவு!

    அரசியல்
    நெருங்கும் தேர்தல்...! அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? EPS தலைமையில் மா. செ. கூட்டம்..!

    நெருங்கும் தேர்தல்...! அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? EPS தலைமையில் மா. செ. கூட்டம்..!

    தமிழ்நாடு
    ரூ.6,000 கோடி ஊழல் புகார்! கர்நாடக அமைச்சருக்கு சிக்கல்! சட்டசபையில் பாஜக எம்எல்ஏக்கள் விடிய விடிய போராட்டம்!!

    ரூ.6,000 கோடி ஊழல் புகார்! கர்நாடக அமைச்சருக்கு சிக்கல்! சட்டசபையில் பாஜக எம்எல்ஏக்கள் விடிய விடிய போராட்டம்!!

    அரசியல்
    அன்புமணியோடு நேருக்கு நேர் மோத ராமதாஸ் திட்டம்!  எந்த கூட்டணியிலும் இடமில்லை! தனி வழியில் தைலாபுரம்!

    அன்புமணியோடு நேருக்கு நேர் மோத ராமதாஸ் திட்டம்! எந்த கூட்டணியிலும் இடமில்லை! தனி வழியில் தைலாபுரம்!

    அரசியல்
    Flying kiss கூட பாலியல் தொல்லை தான்..! 61 வயது முதியவர் மீதான வழக்கில் சண்டிகர் நீதிமன்றம் உத்தரவு..!

    Flying kiss கூட பாலியல் தொல்லை தான்..! 61 வயது முதியவர் மீதான வழக்கில் சண்டிகர் நீதிமன்றம் உத்தரவு..!

    தமிழ்நாடு
    திமுக - தேமுதிக ரகசிய மீட்டிங்! கேரளாவில் முடிந்த கூட்டணி டீல்!  பிரேமலதாவை சந்தித்த முதல்வர் குடும்ப நபர்?!

    திமுக - தேமுதிக ரகசிய மீட்டிங்! கேரளாவில் முடிந்த கூட்டணி டீல்! பிரேமலதாவை சந்தித்த முதல்வர் குடும்ப நபர்?!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share