• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, July 04, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அடுத்த ட்ரெண்ட்டை கையில் எடுத்த அதிமுக... சிவகங்கையில் ஓட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு...!

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் காளியம்மன் கோவில் காவலாளி அஜித் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு காவல்துறையினர் நடத்திய  தாக்குதலால் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
    Author By Amaravathi Fri, 04 Jul 2025 18:30:37 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ADMK Stick poster for who-is-that-ias-officer going viral

    சிவகங்கை நகரில் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு  சார்பில் யார் அந்த அதிகாரி என்று ஒட்டிய சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் காவல் துறையினரால் கொல்லப்பட்ட அஜித்குமார் என்ற இளைஞரை சித்ரவதை செய்யும்படி, மாவட்ட எஸ்.பி.,க்கு கூட தகவல் தெரிவிக்காமல், டி.எஸ்.பி.,க்கு, காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் உத்தரவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

    Who is the officer

    அந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி உத்தரவிட்டப்பிறகே டி.எஸ்.பி. சிறப்பு படையை அனுப்பி அஜித்குமாரை விசாரிக்க சொல்லியிருக்கிறார். அதனையடுத்தே அஜித்குமார் மீது அளவற்ற வன்முறையை விசாரணை என்ற பெயரில் மப்டியில் சென்ற போலீசார் கட்டவிழ்த்துவிட்டதாக தெரிகிறது. அப்படியானால் இதற்கு எல்லாம் காரணமான அந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி யார்? அவருக்கும் நிகிதாவிற்கு என்ன தொடர்பு? நிஜமாகவே நகை காணாமல் தான் போனாதா அல்லது தனது பவரைக் காட்ட நினைத்த நிகிதா தலைமைச் செயலகத்தில் இருந்த உயர் அதிகாரியை வைத்து காய் நகர்த்தினாரா? என்றெல்லாம் கேள்விகள் அடுத்தடுத்து சந்தேகங்களை கிளப்பி வருகின்றன. 

    இதையும் படிங்க: கோவையின் 10 தொகுதிகளிலும் நிச்சயம்... அடித்து சொன்ன செந்தில் பாலாஜி!!

    Who is the officer

    இதனிடையே, இன்று மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் குடும்பத்துக்கு ஆறுதல் கூறிய பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மார்க்சிஸ்ட்கட்சியின் மாநில செயலர் சண்முகம் , “தலைமைச் செயலகத்தில் இருந்து ஐ.ஏ.எஸ்., அதிகாரி யாரோ தலையிட்டுதான் இந்தளவுக்கு மிக கொடூரமாக போலீசார் நடந்து கொள்ளக்கூடிய அழுத்தத்தை ஐ.ஏ.எஸ்., அதிகாரி கொடுத்ததால் தான் சம்பவம் நடந்தது என அனைவரும் பேசுகின்றனர் ஆனால், அந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி யார் என்பது விவரம் வெளிப்படாமல் மூடி மறைக்கும் நிலை உள்ளது. வெளிப்படைத்தன்மை இல்லாத நிலை உருவாக்குகிறதுசம்பந்தப்பட்ட ஐ.ஏ.எஸ்., அதிகாரி யார் என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார். 

    Who is the officer

    தற்போது தமிழகத்தையே உலுக்கிய இந்த விவகாரத்தை அதிமுக கையில் எடுத்துள்ளது. இதற்கு முன்னதாக அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் யார் அந்த சார்? என்பதை அதிமுக கையில் எடுத்தது, தேசிய அளவில் கவனம் ஈர்த்தது. தற்போது புது ட்ரெண்ட்டாக யார் அந்த அதிகாரி? என்ற வாசகத்தை கையில் எடுத்து, அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டத்தில் குதித்துள்ளது. 

    Who is the officer

    முதற்கட்டமாக, சிவகங்கை நகரில் முக்கிய இடங்களான பேருந்து நிலையம், அரண்மனை வாசல், கோர்ட் வாசல் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில்  அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு  சார்பில் யார் அந்த அதிகாரி? என்ற வாசகத்துடன் ஒட்டிய சுவரொட்டிகளால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடந்த சிவகங்கை மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்த போராட்டம் அடுத்தடுத்து தமிழ்நாடு முழுவதும் பரவும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இதையும் படிங்க: பரிசலில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்... திமுக ஆட்சியை கழுவி ஊற்றிய அண்ணாமலை!!

    மேலும் படிங்க
    துரத்தி துரத்தி அடிக்கும் காவலர்கள்... திருப்புவனம் சம்பவத்தை தொடர்ந்து மேலும் ஒரு சம்பவம்!!

    துரத்தி துரத்தி அடிக்கும் காவலர்கள்... திருப்புவனம் சம்பவத்தை தொடர்ந்து மேலும் ஒரு சம்பவம்!!

    தமிழ்நாடு
    தொழிலதிபர் அழகப்பன் மோசடி வழக்கு... நடிகை கௌதமியிடம் 10 மணி நேரம் அமலாக்கத்துறை விசாரணை!!

    தொழிலதிபர் அழகப்பன் மோசடி வழக்கு... நடிகை கௌதமியிடம் 10 மணி நேரம் அமலாக்கத்துறை விசாரணை!!

    தமிழ்நாடு
    ஜூலை 15ம் தேதி மறந்துடாதீங்க... மகளிருக்கு திமுக அமைச்சர் சொன்ன குட்நியூஸ்...!

    ஜூலை 15ம் தேதி மறந்துடாதீங்க... மகளிருக்கு திமுக அமைச்சர் சொன்ன குட்நியூஸ்...!

    தமிழ்நாடு
    “முடிச்சா ஜெயிச்சிக்கோ”  - தவெக தலைவர் விஜய்க்கு வாழ்த்து கூறிய கனிமொழி...!

    “முடிச்சா ஜெயிச்சிக்கோ” - தவெக தலைவர் விஜய்க்கு வாழ்த்து கூறிய கனிமொழி...!

    அரசியல்
    நிகிதாவுடன் இருக்கும் அண்ணாமலை... சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்... நயினார் நாகேந்திரன் விளக்கம்!!

    நிகிதாவுடன் இருக்கும் அண்ணாமலை... சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்... நயினார் நாகேந்திரன் விளக்கம்!!

    அரசியல்
    அவரை நான் அழைக்கவே இல்லை; சில இரண்டாம் கட்ட தலைவர்கள் திரித்து பேசுகின்றனர்... செல்வப்பெருந்தகை சாடல்!!

    அவரை நான் அழைக்கவே இல்லை; சில இரண்டாம் கட்ட தலைவர்கள் திரித்து பேசுகின்றனர்... செல்வப்பெருந்தகை சாடல்!!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share