• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, February 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    இபிஎஸுக்கு அடுத்து இவரா?... அடுத்தடுத்து டெல்லி பறக்கும் அதிமுக முக்கிய புள்ளிகள் - காரணம் என்ன? 

    எடப்பாடி பழனிச்சாமியைத் தொடர்ந்து எஸ்பி வேலுமணியும் டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  
    Author By Amaravathi Tue, 25 Mar 2025 14:36:03 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    After Edappadi Palanisamy SP velumani going to delhi

    எடப்பாடி பழனிச்சாமியைத் தொடர்ந்து எஸ்பி வேலுமணியும் டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

    எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை டெல்லி விரைந்திருக்கிறார். அங்கு இருக்கக்கூடிய டெல்லியில் கட்டப்பட்டிருக்கக்கூடிய அதிமுகவின் தலைமை அலுவலகத்தை அவர் பார்வையிட இருப்பதாக தகவல் வெளியாகி இருந்த போதிலும் அவர் பாஜகவுடனான கூட்டணியை இறுதி செய்வதற்காகவே சென்று இருக்கிறார் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். 

    ADMK Alliance With BJP

    இந்த கருத்துக்கள்  முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படும் அதேசமயத்தில்,  இன்று மாலை அமித்ஷா அவர்களை சந்திப்பதற்காகவும் அதே மாதிரி பாஜக மூத்த தலைவர்களை சந்திப்பதற்காகவும் நேரம் கேட்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனைத் தொடர்ந்தே, அதிமுக பாஜக கூட்டணி இறுதி செய்யப்படும் என்ற தகவல் எல்லாம் வெளியாகியுள்ளது. 

    இதையும் படிங்க: #BREAKING தமிழக அரசியலில் பரபரப்பு... திடீரென டெல்லி பறந்த இபிஎஸ்... பின்னணி என்ன?

    ADMK Alliance With BJP

    இந்த நிலையில் தான் அதிமுகவினுடைய தலைமை நிலைய செயலாளராக இருக்கக்கூடிய முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியும், எடப்பாடி பழனிச்சாமியை தொடர்ந்து இன்று மதியம் மூன்று மணி அளவில் டெல்லி பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. டெல்லியில் இருவரும் பாஜக மூத்த தலைவர்களை சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    ADMK Alliance With BJP

    ஏற்கனவே அதிமுக பாஜக கூட்டணிக்கான அந்த சமிக்கைகள் எல்லாம் தென்படத் தொடங்கி இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சுகள் அடிபட்டு வந்ந்தன.  அதன் அடிப்படையில் பார்க்கும் பொழுது இந்த நாளில் எடப்பாடி, எஸ்.பி.வேலுமணி பாஜக மூத்த தலைவர்களை சந்திப்பார்கள் என்றும், இன்றைய தினமே பாஜகவுடனான கூட்டணியை எடப்பாடி பழனிசாமி இறுதி செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

    ADMK Alliance With BJP

     அதிமுக தலைமை அலுவலகத்தை பார்வையிட ஏற்கனவே  70 நபர்களை முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் அழைத்துச் சென்றிருக்கிறார். அவர் அங்கே முகாமிட்டு இருக்கிறார். அவரை சந்திப்பதற்கான வாய்ப்புகளும் அந்த 70 நிர்வாகிகளை சந்தித்து பேசுவதற்கான வாய்ப்புகளும் அடுத்தடுத்த நிகழ்வுகளாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் இரட்டை இலை தொடர்பான தேர்தல் ஆணயத்தினுடைய வழக்கும்நிலுவையில் இருக்கிறது. இது தொடர்பாகவும் எடப்பாடி பழனிசாமி முக்கிய நபர்களை அவர் சந்திக்கக் கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளன. 

    இதையும் படிங்க: நீதிபதி வீட்டில் பணம் சிக்கிய விவகாரம்.. வங்கி கடன் மோசடியிலும் சிபிஐ வழக்குப்பதிவில் நீதிபதி பெயர்..!

    மேலும் படிங்க
    ஆப்பு வைத்த AI..!! 30,000 IT ஊழியர்களுக்கு பறிபோகும் வேலை..!! ஷாக் கொடுத்த பிரபல நிறுவனம்..!!

    ஆப்பு வைத்த AI..!! 30,000 IT ஊழியர்களுக்கு பறிபோகும் வேலை..!! ஷாக் கொடுத்த பிரபல நிறுவனம்..!!

    உலகம்
    என் வீட்டுக்கு யாரும் வராதீங்க.. மீறினால் துப்பாக்கி தான் பேசும்..! பிரபல நடிகர் பேச்சால் ஷாக்கில் ரசிகர்கள்..!

    என் வீட்டுக்கு யாரும் வராதீங்க.. மீறினால் துப்பாக்கி தான் பேசும்..! பிரபல நடிகர் பேச்சால் ஷாக்கில் ரசிகர்கள்..!

    சினிமா
    செய்தியாளர் தாக்கப்பட்டதே என் கவனத்துக்கு வரவில்லை! கரூர் குவாரி தாக்குதல்! செய்திதுறை அமைச்சர் பல்டி!

    செய்தியாளர் தாக்கப்பட்டதே என் கவனத்துக்கு வரவில்லை! கரூர் குவாரி தாக்குதல்! செய்திதுறை அமைச்சர் பல்டி!

    அரசியல்
    சூப்பர் சிங்கர் Left-ல போங்க.. சரிகமப Right-ல போங்க..! centre-ல வரப்போகும் புதிய ஷோ... வெளிவந்த ஷாக்கிங் தகவல்..!

    சூப்பர் சிங்கர் Left-ல போங்க.. சரிகமப Right-ல போங்க..! centre-ல வரப்போகும் புதிய ஷோ... வெளிவந்த ஷாக்கிங் தகவல்..!

    சினிமா
    பள்ளிக்கு கஞ்சா எடுத்து சென்ற மாணவன்... போலீசில் ஒப்படைத்த ஹெட்மாஸ்டர்..!

    பள்ளிக்கு கஞ்சா எடுத்து சென்ற மாணவன்... போலீசில் ஒப்படைத்த ஹெட்மாஸ்டர்..!

    தமிழ்நாடு
    புன்னகைத்து இறந்த பலுசிஸ்தான் போராட்டத்தின் புதிய சின்னங்கள்! யார் இந்த ஹவா பலூச்?! அசிஃபா மெங்கல்?!

    புன்னகைத்து இறந்த பலுசிஸ்தான் போராட்டத்தின் புதிய சின்னங்கள்! யார் இந்த ஹவா பலூச்?! அசிஃபா மெங்கல்?!

    உலகம்

    செய்திகள்

    ஆப்பு வைத்த AI..!! 30,000 IT ஊழியர்களுக்கு பறிபோகும் வேலை..!! ஷாக் கொடுத்த பிரபல நிறுவனம்..!!

    ஆப்பு வைத்த AI..!! 30,000 IT ஊழியர்களுக்கு பறிபோகும் வேலை..!! ஷாக் கொடுத்த பிரபல நிறுவனம்..!!

    உலகம்
    செய்தியாளர் தாக்கப்பட்டதே என் கவனத்துக்கு வரவில்லை! கரூர் குவாரி தாக்குதல்! செய்திதுறை அமைச்சர் பல்டி!

    செய்தியாளர் தாக்கப்பட்டதே என் கவனத்துக்கு வரவில்லை! கரூர் குவாரி தாக்குதல்! செய்திதுறை அமைச்சர் பல்டி!

    அரசியல்
    பள்ளிக்கு கஞ்சா எடுத்து சென்ற மாணவன்... போலீசில் ஒப்படைத்த ஹெட்மாஸ்டர்..!

    பள்ளிக்கு கஞ்சா எடுத்து சென்ற மாணவன்... போலீசில் ஒப்படைத்த ஹெட்மாஸ்டர்..!

    தமிழ்நாடு
    புன்னகைத்து இறந்த பலுசிஸ்தான் போராட்டத்தின் புதிய சின்னங்கள்! யார் இந்த ஹவா பலூச்?! அசிஃபா மெங்கல்?!

    புன்னகைத்து இறந்த பலுசிஸ்தான் போராட்டத்தின் புதிய சின்னங்கள்! யார் இந்த ஹவா பலூச்?! அசிஃபா மெங்கல்?!

    உலகம்
    ஆப்ரேஷன் ஹெரோப்!!  40 மணி நேரம் நீடித்த தாக்குதல்! பாக்., ராணுவத்தினர் 200 பேர் பலி!

    ஆப்ரேஷன் ஹெரோப்!! 40 மணி நேரம் நீடித்த தாக்குதல்! பாக்., ராணுவத்தினர் 200 பேர் பலி!

    உலகம்
    கரூர் தவெக கூட்ட நெரிசல் வழக்கு !! பிப்.,12-ல் குற்றப்பத்திரிக்கை தாக்கல்! விஜய் பெயரை சேர்க்குமா சிபிஐ?!

    கரூர் தவெக கூட்ட நெரிசல் வழக்கு !! பிப்.,12-ல் குற்றப்பத்திரிக்கை தாக்கல்! விஜய் பெயரை சேர்க்குமா சிபிஐ?!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share