• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, October 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இதுக்கு இல்லையா சார் ஒரு என்டு?... தங்க மோதிரம் திட்டத்தில் மீண்டும் குளறுபடி... கதறிய பச்சிளம் குழந்தைகள் ...!

    போதிய காற்றோட்ட வசதியின்றி குழந்தைகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால், தாய்மார்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.
    Author By Amaravathi Mon, 12 Oct 2026 14:54:32 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Again issue in thayemaman thanga mothiram scheme

    தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தில் பச்சிளம் குழந்தைகள் நீண்ட நேரம் காத்திருப்பு.காற்றோட்ட வசதியின்றி தவித்த பச்சிளம் குழந்தைகள், தாய்மார்கள் – பொதுமக்கள் அதிர்ச்சி

    செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம் கூடுவாஞ்சேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

    இத்திட்டத்தின் கீழ் தங்க மோதிரம் பெறுவதற்காகப் பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தைகளும், அவர்களது தாய்மார்களும் காலை 9 மணிக்கே ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.

    இதையும் படிங்க: சி.எம். விஜய்க்கு புடவை போர்த்திய நயினார் நாகேந்திரன் ... அமைச்சர் ஷாஜகான் சொன்ன அதிரடி விளக்கம்...!

    ஆனால், பிற்பகல் 2 மணியைக் கடந்தும் குழந்தைகளுக்குத் தங்க மோதிரம் வழங்கப்படாமல் நீண்ட நேரம் காத்திருக்க வைக்கப்பட்டனர். இதனால், பச்சிளம் குழந்தைகளும் அவர்களது தாய்மார்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

    குறிப்பாக, போதிய காற்றோட்ட வசதியின்றி குழந்தைகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால், தாய்மார்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.

    பச்சிளம் குழந்தைகளின் உடல்நலத்தைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு முன்னுரிமை அளித்து விரைவாகத் தங்க மோதிரங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்திருக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கருத்துத் தெரிவித்தனர்.

    பச்சிளம் குழந்தைகளையும், அவர்களது தாய்மார்களையும் பல மணி நேரம் காத்திருக்க வைத்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: #BREAKING மகளிருக்கு மாஸ் அறிவிப்பு... தமிழகத்தில் இனி வாரந்தோறும் சிறப்புக் கடன் முகாம்கள்... சிங்கப்பெண் சிறப்பு கடன் திட்டம் அறிமுகம்...!

    மேலும் படிங்க
    ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் எதிரொலி! சவுதி செல்லும் ஏர் இந்தியா விமானங்கள் திடீர் ரத்து!

    ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் எதிரொலி! சவுதி செல்லும் ஏர் இந்தியா விமானங்கள் திடீர் ரத்து!

    இந்தியா
    "அவர விட்டுருங்க"..! ஈழத் தமிழருக்கு தூக்கு..! சவுதி அரேபிய அரசுக்கு சீமான் வலியுறுத்தல்..!!

    "அவர விட்டுருங்க"..! ஈழத் தமிழருக்கு தூக்கு..! சவுதி அரேபிய அரசுக்கு சீமான் வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    காலையில் வெறும் வயிற்றில் தவிர்க்க வேண்டிய 3 உணவுகள்.. குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க டாக்டர் அட்வைஸ்..!!

    காலையில் வெறும் வயிற்றில் தவிர்க்க வேண்டிய 3 உணவுகள்.. குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க டாக்டர் அட்வைஸ்..!!

    உடல்நலம்
    கனகதுர்கை அம்மனை தரிசித்தார் முதலமைச்சர் விஜய்..!! செண்டை மேளம் முழங்க உற்சாக வரவேற்பு..!!

    கனகதுர்கை அம்மனை தரிசித்தார் முதலமைச்சர் விஜய்..!! செண்டை மேளம் முழங்க உற்சாக வரவேற்பு..!!

    இந்தியா
    இராணுவம் எதற்கு..? இந்திய, தமிழக அரசுகள் துணை நிற்காதா.? ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்த வேல்முருகன்.!!

    இராணுவம் எதற்கு..? இந்திய, தமிழக அரசுகள் துணை நிற்காதா.? ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்த வேல்முருகன்.!!

    தமிழ்நாடு
    ஷாக் அடிக்கும் மின் கொள்முதல் விலை..! கடன் ஏற்றுவதில் என்ன பயன்.? வானதி சீனிவாசன் கேள்வி.!

    ஷாக் அடிக்கும் மின் கொள்முதல் விலை..! கடன் ஏற்றுவதில் என்ன பயன்.? வானதி சீனிவாசன் கேள்வி.!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் எதிரொலி! சவுதி செல்லும் ஏர் இந்தியா விமானங்கள் திடீர் ரத்து!

    ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் எதிரொலி! சவுதி செல்லும் ஏர் இந்தியா விமானங்கள் திடீர் ரத்து!

    இந்தியா

    "அவர விட்டுருங்க"..! ஈழத் தமிழருக்கு தூக்கு..! சவுதி அரேபிய அரசுக்கு சீமான் வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    கனகதுர்கை அம்மனை தரிசித்தார் முதலமைச்சர் விஜய்..!! செண்டை மேளம் முழங்க உற்சாக வரவேற்பு..!!

    கனகதுர்கை அம்மனை தரிசித்தார் முதலமைச்சர் விஜய்..!! செண்டை மேளம் முழங்க உற்சாக வரவேற்பு..!!

    இந்தியா
    இராணுவம் எதற்கு..? இந்திய, தமிழக அரசுகள் துணை நிற்காதா.? ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்த வேல்முருகன்.!!

    இராணுவம் எதற்கு..? இந்திய, தமிழக அரசுகள் துணை நிற்காதா.? ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்த வேல்முருகன்.!!

    தமிழ்நாடு
    ஷாக் அடிக்கும் மின் கொள்முதல் விலை..! கடன் ஏற்றுவதில் என்ன பயன்.? வானதி சீனிவாசன் கேள்வி.!

    ஷாக் அடிக்கும் மின் கொள்முதல் விலை..! கடன் ஏற்றுவதில் என்ன பயன்.? வானதி சீனிவாசன் கேள்வி.!

    தமிழ்நாடு
    டி.கே சிவக்குமாரை அவமதித்தாரா ராகுல் காந்தி..?? இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..!! நடந்தது என்ன..??

    டி.கே சிவக்குமாரை அவமதித்தாரா ராகுல் காந்தி..?? இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..!! நடந்தது என்ன..??

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share