• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, March 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    "டெல்லியிலும் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கலாம்": நயினார் நாகேந்திரன் அதிரடி!

    அதிமுக - பாஜக கூட்டணிப் பேச்சுவார்த்தை டெல்லியிலும் நடக்கலாம் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Thu, 19 Mar 2026 21:38:46 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Alliance Talks Can Happen in Delhi Too, Says Nainar Nagendran; Piyush Goyal to Visit Chennai Soon

    தமிழகச் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதிமுக - பாஜக இடையிலான தொகுதிப் பங்கீடு மற்றும் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜ க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விளக்கமளித்தார்.

    "அதிமுக - பாஜக கூட்டணிப் பேச்சுவார்த்தை தமிழ்நாட்டில் மட்டும்தான் நடக்க வேண்டும் என்ற அவசியமில்லை; டெல்லியிலும் நடத்தலாம். எடப்பாடி பழனிசாமி அமித் ஷாவைச் சந்தித்தது வேறு காரணங்களுக்காகவும் இருக்கலாம்" என அவர் தெரிவித்தார்.

    தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் இன்னும் ஓரிரு தினங்களில் (நாளை அல்லது மறுநாள்) சென்னை வரவுள்ளார். அவர் வந்தவுடன் தொகுதிப் பங்கீடு குறித்து அதிகாரப்பூர்வமாகப் பேசப்பட்டு இடங்கள் இறுதி செய்யப்படும். கூட்டணிக்குள் எந்தச் சிக்கலும் இல்லை என்றும், ஒவ்வொரு கட்சியும் தங்களுக்கு விருப்பமான அல்லது வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளைக் கேட்பதில் தவறில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

    இதையும் படிங்க: டெல்லி பறந்தார் செந்தில் பாலாஜி! கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக நாளை சிபிஐ விசாரணை!

    தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) பாஜக கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தியதா இல்லையா என்பதை நான் ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டேன். இது குறித்துத் தவெக நிர்வாகிகளிடம்தான் கேட்க வேண்டும். சிபிஐ, அமலாக்கத்துறை போன்றவை சுதந்திரமான அமைப்புகள். தவெக தலைவரிடம் அவர்கள் என்ன விசாரணை நடத்தினார்கள் என்பது அவருக்கு மட்டுமே தெரியும் எனப் பதிலளித்தார்.

    விளாத்திகுளம் மாணவிக்கு நடந்தது மிகக் கொடூரமானது. அந்த மாணவியின் உடலில் 22 இடங்களில் தழும்புகள் உள்ளன. இதற்குப் போதைப் பொருட்களின் நடமாட்டமே முக்கியக் காரணம் எனச் சாடினார். கைது செய்யப்பட்டுள்ள நபர் ஏற்கனவே பல வழக்குகளில் தொடர்புடையவர். அவர் மட்டும் இதில் ஈடுபட்டாரா அல்லது வேறு யாருக்கும் இதில் தொடர்புள்ளதா என்பதை விரைவாக விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

    திமுக ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் 34 லாக்கப் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகக் குற்றம் சாட்டினார். காவல் நிலையங்களில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக அவர் வருத்தம் தெரிவித்தார்.

    சொத்து வரி மற்றும் மின் கட்டணத்தை உயர்த்த மாட்டோம் என வாக்குறுதி அளித்துவிட்டு, தற்போது அனைத்தையும் திமுக அரசு உயர்த்தியுள்ளதாக அவர் விமர்சித்தார். "தேர்தல் நெருங்கும் வேளையில் மட்டும் மக்களுக்குப் பணம் கொடுப்பது வெறும் வாக்கு வங்கி அரசியலே தவிர வேறில்லை" என்றார்.

    இதையும் படிங்க: நீலாங்கரை இல்லத்திலிருந்து டெல்லிக்கு புறப்பட்டார் தளபதி விஜய்! சிபிஐ அலுவலகத்தில் நாளை ஆஜர்!

    மேலும் படிங்க
    "ஊடகவியலாளர்களுக்கும் தபால் வாக்கு" - தேர்தல் ஆணையத்தின் 5 புதிய துறை அறிவிப்பு!

    "ஊடகவியலாளர்களுக்கும் தபால் வாக்கு" - தேர்தல் ஆணையத்தின் 5 புதிய துறை அறிவிப்பு!

    தமிழ்நாடு
    "விஜய்க்கு மூளை வளர்ச்சி இல்லை": ரஜினியை விமரிசித்த ஆதவ் அர்ஜுனாவிற்கு மதுரை ரசிகர்கள் கண்டனம்!

    "விஜய்க்கு மூளை வளர்ச்சி இல்லை": ரஜினியை விமரிசித்த ஆதவ் அர்ஜுனாவிற்கு மதுரை ரசிகர்கள் கண்டனம்!

    தமிழ்நாடு
    கேரள தேர்தல் 2026: தர்மடம் தொகுதியில் முதலமைச்சர் பினராயி விஜயன் வேட்புமனு தாக்கல்!

    கேரள தேர்தல் 2026: தர்மடம் தொகுதியில் முதலமைச்சர் பினராயி விஜயன் வேட்புமனு தாக்கல்!

    இந்தியா
    சென்னை விமான நிலையத்தில்

    சென்னை விமான நிலையத்தில் 'வெடிகுண்டு' பீதி: கேட்பாரற்றுக் கிடந்த சூட்கேசால் பரபரப்பு!

    தமிழ்நாடு
    விசிக விருப்ப மனு ! அம்பேத்கர் திடல் நோக்கி படையெடுக்கும் உடன்பிறப்புகள்!

    விசிக விருப்ப மனு ! அம்பேத்கர் திடல் நோக்கி படையெடுக்கும் உடன்பிறப்புகள்!

    தமிழ்நாடு
    "திமுகவின் மக்கள் விரோத போக்கே எங்கள் வெற்றிக்கு வழி" - ஜி.கே.வாசன் அதிரடி பேட்டி!

    "திமுகவின் மக்கள் விரோத போக்கே எங்கள் வெற்றிக்கு வழி" - ஜி.கே.வாசன் அதிரடி பேட்டி!

    அரசியல்

    செய்திகள்

    "ஊடகவியலாளர்களுக்கும் தபால் வாக்கு" - தேர்தல் ஆணையத்தின் 5 புதிய துறை அறிவிப்பு!

    தமிழ்நாடு
    கேரள தேர்தல் 2026: தர்மடம் தொகுதியில் முதலமைச்சர் பினராயி விஜயன் வேட்புமனு தாக்கல்!

    கேரள தேர்தல் 2026: தர்மடம் தொகுதியில் முதலமைச்சர் பினராயி விஜயன் வேட்புமனு தாக்கல்!

    இந்தியா
    சென்னை விமான நிலையத்தில் 'வெடிகுண்டு' பீதி: கேட்பாரற்றுக் கிடந்த சூட்கேசால் பரபரப்பு!

    சென்னை விமான நிலையத்தில் 'வெடிகுண்டு' பீதி: கேட்பாரற்றுக் கிடந்த சூட்கேசால் பரபரப்பு!

    தமிழ்நாடு
    விசிக விருப்ப மனு ! அம்பேத்கர் திடல் நோக்கி படையெடுக்கும் உடன்பிறப்புகள்!

    விசிக விருப்ப மனு ! அம்பேத்கர் திடல் நோக்கி படையெடுக்கும் உடன்பிறப்புகள்!

    தமிழ்நாடு

    "திமுகவின் மக்கள் விரோத போக்கே எங்கள் வெற்றிக்கு வழி" - ஜி.கே.வாசன் அதிரடி பேட்டி!

    அரசியல்
    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரம்ஜான் பண்டிகை: தலைமை ஹாஜிக்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரம்ஜான் பண்டிகை: தலைமை ஹாஜிக்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share