• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, September 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நான் உண்மையை சொன்னால் ராதா சிறைக்கு போக நேரிடும்! நடிகை அம்பிகா கண்ணீர் மல்க குற்றச்சாட்டு!!

    குடும்ப விவகாரம் வெளியில் வரக்கூடாது என்றுதான் இதுவரை அமைதியாக இருந்ததாக கூறிய அம்பிகா, தங்களது தாயார் இரு சகோதரிகளும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என விரும்பியதாகவும் தெரிவித்தார்.
    Author By Pandian Wed, 23 Sep 2026 11:48:13 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ambika-radha-property-dispute-rs46-crore-cheque-fraud-allegation-response

    தமிழ் சினிமாவின் முன்னாள் முன்னணி நடிகைகளான சகோதரிகள் அம்பிகா மற்றும் ராதா இடையேயான சொத்து விவகாரம் தற்போது வெளிப்படையாக மாறியுள்ளது. ரூ.46 கோடி மோசடி செய்ய முயன்றதாக ராதா அளித்த புகாருக்கு நடிகை அம்பிகா மறுப்பு தெரிவித்ததுடன், தன் தரப்பிலும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

    சென்னையில் உள்ள ஏஆர்எஸ் கார்டன் மற்றும் அதனுடன் தொடர்புடைய சொத்துகள் தொடர்பாக இரு சகோதரிகளுக்கும் இடையே பிரச்னை இருந்து வருவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் சென்னை போலீஸ் கமிஷனரிடம் ராதா புகார் அளித்தார். தனது வீட்டில் இருந்த செக்கை திருடி, அம்பிகா மற்றும் சகோதரர் மல்லிகார்ஜூன் குஞ்சன் நாயர் ஆகியோர் ரூ.46 கோடி மோசடி செய்ய முயன்றதாக அவர் புகாரில் தெரிவித்திருந்தார்.

    மேலும், இந்த விவகாரம் தொடர்பாக அம்பிகாவை தொடர்பு கொள்ள முயன்றபோது அவர் அழைப்பை ஏற்கவில்லை என்றும், தன்னை வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை என்றும் ராதா செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

    இதையும் படிங்க: “உன் மகனையும் விடமாட்டோம்!” நள்ளிரவில் வீட்டை நோக்கி வீசப்பட்ட பெட்ரோல் குண்டு; பெண்ணுக்கு தீக்காயம்! 3 பேர் கைது!

    இந்த குற்றச்சாட்டுகளுக்கு அம்பிகா தற்போது பதிலளித்துள்ளார். ஏஆர்எஸ் கார்டன் தொடர்பான சொத்து விவகாரத்தில்தான் பிரச்னை இருப்பதாகவும், அந்த இடம் உருவாக தனது உழைப்பும் முக்கிய காரணம் என்றும் அவர் கூறினார். தன்னுடைய பெயர் சொத்து தொடர்பான ஆவணங்களில் இருந்து நீக்கப்பட்டதாகவும், இது குறித்து தன்னிடம் முறையாக தெரிவிக்கவில்லை என்றும் அம்பிகா குற்றம்சாட்டினார்.

    மேலும், தனது பெயரில் இருந்த தங்க நகைகளும் ராதாவிடம் இருப்பதாக அம்பிகா தெரிவித்தார். சொத்து பிரச்னையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக ராதாதான் தனக்கு செக் வழங்கியதாகவும், பின்னர் அந்த செக்கை நிறுத்தியதும் அவர்தான் என்றும் அவர் கூறினார்.

    Ambika

    “செக் பவுன்ஸ் ஆனது. பணமும் எனக்குத்தான் பாதிப்பு. நான் தான் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும். நான் உண்மையை முழுமையாகச் சொன்னால் ராதா சிறைக்கு செல்ல நேரிடும்” என அம்பிகா பரபரப்பாக தெரிவித்தார்.

    மேலும், தங்களது குடும்பத்திற்கு ராதா ரூ.97 கோடி வழங்க வேண்டியுள்ளதாகவும் அம்பிகா கூறினார். தன்னை மோசடி செய்ததாக சகோதரி புகார் அளித்திருப்பது மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

    குடும்ப விவகாரம் வெளியில் வரக்கூடாது என்றுதான் இதுவரை அமைதியாக இருந்ததாக கூறிய அம்பிகா, தங்களது தாயார் இரு சகோதரிகளும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என விரும்பியதாகவும் தெரிவித்தார். இரு தரப்பினரும் சமரசமாக பேசி பிரச்னையை தீர்க்க தயாராக இருந்தால் அதற்கு தான் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

    தன்னை “திருடி” என கூறியதைத்தான் தன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என அம்பிகா கண்ணீர் மல்க தெரிவித்தார். இதனால் பல ஆண்டுகளாக திரையுலகில் சகோதரிகளாக அறியப்பட்ட அம்பிகா–ராதா இடையேயான சொத்து விவகாரம் தற்போது புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரு தரப்பினரும் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளின் உண்மை நிலை, சம்பந்தப்பட்ட ஆவணங்கள் மற்றும் போலீஸ் விசாரணையின் அடிப்படையிலேயே தெளிவாகும்.

    இதையும் படிங்க: மேகதாது தீர்மானத்தில் திருத்தம்..! அதிமுக கடும் எதிர்ப்பு..! அக்ரி கிருஷ்ணமூர்த்தி வழக்கு தள்ளுபடி..!!

    மேலும் படிங்க
    எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து மீண்டும் போட்டியிட 5 ஆண்டு தடை?: நாளை ஐகோர்ட் அதிரடி!

    எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து மீண்டும் போட்டியிட 5 ஆண்டு தடை?: நாளை ஐகோர்ட் அதிரடி!

    தமிழ்நாடு
    தென்காசியில் பட்டாசு ஆலைகள்?... உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த பரபரப்பு உத்தரவு

    தென்காசியில் பட்டாசு ஆலைகள்?... உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த பரபரப்பு உத்தரவு

    தமிழ்நாடு
    “வரவேற்கிறோம்...” - மக்களால் விரட்டியடிக்கப்படும் தவெக வேட்பாளர்கள்... வீரபாண்டியன் சொன்ன அதிரடி கருத்து...!

    “வரவேற்கிறோம்...” - மக்களால் விரட்டியடிக்கப்படும் தவெக வேட்பாளர்கள்... வீரபாண்டியன் சொன்ன அதிரடி கருத்து...!

    அரசியல்
    டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: தமிழக அரசு அதிகாரப்பூர்வ அரசாணை வெளியீடு!

    டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: தமிழக அரசு அதிகாரப்பூர்வ அரசாணை வெளியீடு!

    தமிழ்நாடு
    மதுராந்தகத்தில் அனல் பறந்த பிரச்சாரம்! மரகதம் குமரவேலுக்காக வீடு வீடாக சென்ற அமைச்சர்கள்!

    மதுராந்தகத்தில் அனல் பறந்த பிரச்சாரம்! மரகதம் குமரவேலுக்காக வீடு வீடாக சென்ற அமைச்சர்கள்!

    அரசியல்
    பணியிடத்தில் பெண்களுக்கு மாதவிடாய் கால விடுப்பு... தமிழ்நாடு அரசுக்கு பறந்த அதிரடி உத்தரவு..!

    பணியிடத்தில் பெண்களுக்கு மாதவிடாய் கால விடுப்பு... தமிழ்நாடு அரசுக்கு பறந்த அதிரடி உத்தரவு..!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share