• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கடும் GAS பிரச்சனை..! அம்மா உணவகங்களில் இட்லி, சப்பாத்தி நிறுத்தம்..! முக்கிய அறிவிப்பு..!

    சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அம்மா உணவகங்களில் இட்லி மற்றும் சப்பாத்தி உள்ளிட்ட உணவுகள் நிறுத்தப்பட்டுள்ளன.
    Author By Nila Wed, 29 Apr 2026 16:10:14 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Amma unavagam

    சென்னையில் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களில் தற்போது ஏற்பட்டுள்ள கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்பு காலை உணவாக இட்லி, மதியம் சப்பாத்தி அல்லது சாம்பார் சாதம், இரவு பல்வேறு வகையான உணவுகள் என வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது பல உணவகங்களில் இந்தப் பிரபலமான உணவு வகைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

    இந்த தட்டுப்பாடு மார்ச் மாத இறுதியிலிருந்து ஏப்ரல் முதல் வாரம் வரை தீவிரமடைந்துள்ளது. சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும் அம்மா உணவகங்கள் ஏழை, எளிய மக்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் அன்றாட உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யும் முக்கிய அமைப்பாக இருந்து வருகிறது. ஒரு இட்லி ஒரு ரூபாய், சாத வகைகள் ஐந்து ரூபாய் என மிகக் குறைந்த விலையில் தரமான உணவு கிடைத்ததால், இந்த உணவகங்களுக்கு எப்போதும் நல்ல வரவேற்பு இருந்து வந்தது.

    Amma unavagam

    ஆனால், மேற்கு ஆசியப் பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்றம் மற்றும் போர் சூழல் காரணமாக இந்தியாவுக்கு வரும் எல்பிஜி இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக வணிக ரீதியான கேஸ் சிலிண்டர் விநியோகம் கடுமையாகக் குறைந்துள்ளது. சென்னையில் உள்ள பெரும்பாலான அம்மா உணவகங்களுக்கு தினசரி ஒரு சிலிண்டர் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மூன்று நாட்களுக்கு ஒரு சிலிண்டர் என்ற அளவுக்கு விநியோகம் சுருங்கியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதையும் படிங்க: நாட்டையே ஆள்கிறவருக்கு எவ்வளவு பவர் இருக்கும்! வில்லிவாக்கத்தில் எடப்பாடி பழனிசாமி 'பவர்ஃபுல்' பேச்சு!

    இந்த நிலையில், சென்னையில் செயல்படும் அம்மா உணவகங்களில், கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டதன் காரணமாக முன்பு வழங்கப்பட்ட இட்லி, சப்பாத்தி, சாம்பார் சாதம் போன்றவை தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளன. தற்போது காலை பொங்கல், மதியம் தயிர் சாதம், இரவு தக்காளி சாதம் மட்டும் வழங்கப்படுகிறது. 

    இதையும் படிங்க: மே 1ல் 6 மாவட்டம். மே 2ல் 8 மாவட்டம்!! அடித்து ஊற்ற காத்திருக்கும் மழை!! வெதர் அப்டேட்!

    மேலும் படிங்க
    ரூ.17,900 கோடி மதிப்பிலான திட்டங்கள்... ஆந்திரா, கர்நாடகாவில் இன்று பிரதமர் மோடியின் அதிரடி சுற்றுப்பயணம்!

    ரூ.17,900 கோடி மதிப்பிலான திட்டங்கள்... ஆந்திரா, கர்நாடகாவில் இன்று பிரதமர் மோடியின் அதிரடி சுற்றுப்பயணம்!

    இந்தியா
    கர்நாடகா கேட்டை இழுத்து மூடிட்டாங்க..! அனைத்துக் கட்சிக் கூட்டம் நடக்குமா.. நடக்காதா..? ஸ்டாலின் சரமாரி கேள்வி..!

    கர்நாடகா கேட்டை இழுத்து மூடிட்டாங்க..! அனைத்துக் கட்சிக் கூட்டம் நடக்குமா.. நடக்காதா..? ஸ்டாலின் சரமாரி கேள்வி..!

    தமிழ்நாடு
    ஸ்பெயினுக்குள் ஒரே நாளில் புகுந்த 60,000 அகதிகள்!! நெரிசலில் 57 உயிர்கள் பலி! சியூட்டாவில் நடந்த சோகம்!

    ஸ்பெயினுக்குள் ஒரே நாளில் புகுந்த 60,000 அகதிகள்!! நெரிசலில் 57 உயிர்கள் பலி! சியூட்டாவில் நடந்த சோகம்!

    உலகம்
    டெல்லியில் திடீர் ட்ரோன் தடை! சுதந்திர தின விழாவை முன்னிட்டு பாதுகாப்பு அலர்ட்! அமலானது புதிய கட்டுப்பாடுகள்!

    டெல்லியில் திடீர் ட்ரோன் தடை! சுதந்திர தின விழாவை முன்னிட்டு பாதுகாப்பு அலர்ட்! அமலானது புதிய கட்டுப்பாடுகள்!

    இந்தியா
    தோல்விகளில் இருந்து மீண்டு வருவாரா கார்த்தி..? ரூ.100 கோடி கன்பார்ம்.. ஆக்‌ஷன் விருந்தாக வெளியான

    தோல்விகளில் இருந்து மீண்டு வருவாரா கார்த்தி..? ரூ.100 கோடி கன்பார்ம்.. ஆக்‌ஷன் விருந்தாக வெளியான 'சர்தார் 2' டீசர்..!

    சினிமா
    கொளத்தூர் தொகுதியில் மோசடியா..? நீதிமன்றத்தை நாடும் திமுக... N.R. இளங்கோ பரபரப்பு பேட்டி..!!

    கொளத்தூர் தொகுதியில் மோசடியா..? நீதிமன்றத்தை நாடும் திமுக... N.R. இளங்கோ பரபரப்பு பேட்டி..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    30 நாட்களுக்குள் மக்கள் மனுக்களுக்கு தீர்வு! தமிழக அரசு அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு!

    30 நாட்களுக்குள் மக்கள் மனுக்களுக்கு தீர்வு! தமிழக அரசு அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு!

    அரசியல்
    வறட்சியை எப்படி தாங்க முடியும்.? காவிரி நீர் விவகாரம்... குரல் எழுப்பிய சீமான்..!!

    வறட்சியை எப்படி தாங்க முடியும்.? காவிரி நீர் விவகாரம்... குரல் எழுப்பிய சீமான்..!!

    தமிழ்நாடு
    50 ஆயிரம் நீர்நிலைகள் காணாமல் போச்சு..! தண்ணீருக்கே தவிக்கும் நிலை வரும்..! அண்ணாமலை எச்சரிக்கை..!!

    50 ஆயிரம் நீர்நிலைகள் காணாமல் போச்சு..! தண்ணீருக்கே தவிக்கும் நிலை வரும்..! அண்ணாமலை எச்சரிக்கை..!!

    தமிழ்நாடு
    இந்தியாவின் மிகப்பெரிய சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி... ரூ.4,750 கோடி திட்டம் அசத்தல்!

    இந்தியாவின் மிகப்பெரிய சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி... ரூ.4,750 கோடி திட்டம் அசத்தல்!

    இந்தியா
    அமைச்சரை ரவுண்டு கட்டிய தொழிலாளர்கள்... எரிச்சலில் அதிகாரிகளிடம் எகிறிய விஜய் பாலாஜியால் பரபரப்பு...!

    அமைச்சரை ரவுண்டு கட்டிய தொழிலாளர்கள்... எரிச்சலில் அதிகாரிகளிடம் எகிறிய விஜய் பாலாஜியால் பரபரப்பு...!

    அரசியல்
    காஷ்மீரில் மீண்டும் ரத்த வெள்ளம்... புலம்பெயர் தொழிலாளர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு; 2 பேர் பலி!

    காஷ்மீரில் மீண்டும் ரத்த வெள்ளம்... புலம்பெயர் தொழிலாளர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு; 2 பேர் பலி!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share