• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, April 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அவரும் கொரோனால போயிருப்பாரு..! ஸ்டாலினை இழுத்துவிட்ட EPS..! கொந்தளித்த அன்பில் மகேஷ்..!!

    முதலமைச்சர் ஸ்டாலின் பற்றி பேசிய எடப்பாடி பழனிச்சாமிக்கு அன்பில் மகேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    Author By Nila Thu, 09 Apr 2026 09:30:34 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Anbil mahesh

    தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இதற்காக ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டு வருகிறார். பல்வேறு இடங்களில் திமுக அரசின் குறைபாடுகளை கூறி வருகிறார்.

    இந்த நிலையில், திமுக ஆட்சியின்போது கொரோனா வந்திருந்தால் முதலமைச்சரும் போயிருப்பார் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அவர் பேசும்போது, திமுக ஆட்சியில் வறட்சி வந்ததா, வெள்ளம் வந்ததா, கொரோனா வந்ததா என்று கேள்வி எழுப்பினார். அப்படியெல்லாம் வந்திருந்தால் இந்த முதலமைச்சர் காணாமல் போயிருப்பார் என்று கூறினார்.

    anbilmahesh

    இவரும் அந்த கொரோனாவில் போயிருப்பார் என்றும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார். எடப்பாடி பழனிச்சாமியின் இந்த பேச்சுக்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கண்டனம் தெரிவித்தார். சுயமரியாதையை மனதார இழந்த எடப்பாடி பழனிசாமி நாகரிகப் பேச்சையும் இழந்துவிட்டார் என்று தெரிவித்தார்.

    இதையும் படிங்க: காசு கொடுத்து போ..! ஓசி பஸ்ல போறவன் ஓட்டு வேணாம்..! சீமான் பரப்புரை..!

    தங்கள் உயிரினும் மேலான தலைவரின் உயிரை பற்றியே பேசியுள்ளார் என்றும் இதுபோன்ற வார்த்தைகள் தமிழ்நாட்டிற்கு அழகல்ல என்றும் கூறினார். அண்ணாவின் பெயரை கொண்டிருக்கும் உங்கள் கட்சிக்கும் அழகல்ல எனவும் தெரிவித்தார். நாங்கள் மரணத்திற்கும் அஞ்சுபவர்கள் அல்ல என்றும் உங்களை போல டெல்லிக்காரர்களுக்கும் அஞ்சுபவர்கள் அல்ல எனவும் உங்களின் வெறுப்பையும் வீராப்பையும் அவர்களிடம் காட்டுங்கள் என்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 

    இதையும் படிங்க: இஸ்லாமிய வாக்கு வேண்டாம்..? நானா சொன்னேன்..? ஜெயக்குமார் கடும் கண்டனம்..!!

    மேலும் படிங்க
    என் அம்மா.. குடும்பத்த பிரிச்சாங்க.. அன்பே இல்லாதவங்க..! மறைந்த ஸ்ரீதேவி குறித்து ஜான்வி கபூரே பேசியதால் ஷாக்..!

    என் அம்மா.. குடும்பத்த பிரிச்சாங்க.. அன்பே இல்லாதவங்க..! மறைந்த ஸ்ரீதேவி குறித்து ஜான்வி கபூரே பேசியதால் ஷாக்..!

    சினிமா
    சட்டமன்றத் தேர்தல்..!! 234 தொகுதிகளிலும் திமுக தான்... அடித்து கூறும் மா. சுப்பிரமணியன்..!!

    சட்டமன்றத் தேர்தல்..!! 234 தொகுதிகளிலும் திமுக தான்... அடித்து கூறும் மா. சுப்பிரமணியன்..!!

    தமிழ்நாடு
    அது ஏன்..? திமிங்கலம் எல்லாருமே அங்கேயே போறாங்க..! ஹனிமூனில் ஜாலி பண்ணும் நடிகை ஐனனி.. குமுறும் பல ஜோடிகள்..!

    அது ஏன்..? திமிங்கலம் எல்லாருமே அங்கேயே போறாங்க..! ஹனிமூனில் ஜாலி பண்ணும் நடிகை ஐனனி.. குமுறும் பல ஜோடிகள்..!

    சினிமா
    எவ்ளோ வாய் கொழுப்பு இருக்கும்..? முதல்வர் குறித்த பேச்சு... இபிஎஸ்-ஐ பந்தாடிய ஆர்.எஸ். பாரதி..!!

    எவ்ளோ வாய் கொழுப்பு இருக்கும்..? முதல்வர் குறித்த பேச்சு... இபிஎஸ்-ஐ பந்தாடிய ஆர்.எஸ். பாரதி..!!

    தமிழ்நாடு
    சுத்தமா.. பட வாய்ப்பே இல்ல.. இந்த தொழில் தான் கண்ணுல பட்டுச்சு..!! எனக்கு தப்பா தெரியல - நடிகை ஐஸ்வர்யா ஓபன் டாக்..!

    சுத்தமா.. பட வாய்ப்பே இல்ல.. இந்த தொழில் தான் கண்ணுல பட்டுச்சு..!! எனக்கு தப்பா தெரியல - நடிகை ஐஸ்வர்யா ஓபன் டாக்..!

    சினிமா
    கள்ளத்தொடர்பா.. எனக்கா..!! நீ விளக்கு பிடிச்சியா.. கெழுட்டு நாயே..! பயில்வான் ரங்கநாதனை கிழித்தெடுத்த தாமரைச் செல்வி..!

    கள்ளத்தொடர்பா.. எனக்கா..!! நீ விளக்கு பிடிச்சியா.. கெழுட்டு நாயே..! பயில்வான் ரங்கநாதனை கிழித்தெடுத்த தாமரைச் செல்வி..!

    சினிமா

    செய்திகள்

    சட்டமன்றத் தேர்தல்..!! 234 தொகுதிகளிலும் திமுக தான்... அடித்து கூறும் மா. சுப்பிரமணியன்..!!

    சட்டமன்றத் தேர்தல்..!! 234 தொகுதிகளிலும் திமுக தான்... அடித்து கூறும் மா. சுப்பிரமணியன்..!!

    தமிழ்நாடு
    எவ்ளோ வாய் கொழுப்பு இருக்கும்..? முதல்வர் குறித்த பேச்சு... இபிஎஸ்-ஐ பந்தாடிய ஆர்.எஸ். பாரதி..!!

    எவ்ளோ வாய் கொழுப்பு இருக்கும்..? முதல்வர் குறித்த பேச்சு... இபிஎஸ்-ஐ பந்தாடிய ஆர்.எஸ். பாரதி..!!

    தமிழ்நாடு
    சும்மா சுள்ளுனு..! கொளுத்த போகுது வெயில்..! உஷார் மக்களே... வானிலை மையம் அலர்ட்..!

    சும்மா சுள்ளுனு..! கொளுத்த போகுது வெயில்..! உஷார் மக்களே... வானிலை மையம் அலர்ட்..!

    தமிழ்நாடு
    புதுச்சேரி களத்தில் பதற்றம்: ஒருபக்கம் விறுவிறு வாக்குப்பதிவு..!! மறுபக்கம் வாக்காளர்களுக்கு டோக்கன் விநியோகம்?

    புதுச்சேரி களத்தில் பதற்றம்: ஒருபக்கம் விறுவிறு வாக்குப்பதிவு..!! மறுபக்கம் வாக்காளர்களுக்கு டோக்கன் விநியோகம்?

    இந்தியா

    "நிலவில் ஒரு தளம்"..!! இந்தியா, அமெரிக்காவின் கூட்டு முயற்சி..!! இஸ்ரோ விஞ்ஞானிகள் சொல்வது என்ன..??

    உலகம்
    காசு கொடுத்து போ..! ஓசி பஸ்ல போறவன் ஓட்டு வேணாம்..! சீமான் பரப்புரை..!

    காசு கொடுத்து போ..! ஓசி பஸ்ல போறவன் ஓட்டு வேணாம்..! சீமான் பரப்புரை..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share