• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, May 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ராமதாஸ் இவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளார்... அன்புமணி பரபரப்பு தகவல்!!

    ராமதாஸை புகழ்ந்து பேசுவதும், அவரை திடீரென சந்திப்பதும் திமுகவின் சூழ்ச்சி என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சாடியுள்ளார்.
    Author By Raja Sat, 28 Jun 2025 16:15:20 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Anbumani Ramadoss has criticized the DMK for praising Ramadoss and suddenly meeting him.

    சமீபத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது மகன் அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்கி செயல் தலைவராக செயல்படுவார் என்றும் இனி தானே பாமக தலைவர் என்றும் அறிவித்தார். இதனால், பாமகவில் அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையே மிகக் கடுமையான மோதல் வெடித்தது. இந்த மோதல் தற்போது வரை தொடர்கிறது. இதனிடையே, சென்னை பனையூரில் பாமக ஊடகப்பிரிவு ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது, இதில் கலந்துக்கொண்டு பேசிய அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ், ராமதாஸ் கூறியதாலேயே 2024ல் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன்.

    anbumani

    அப்போதே சொல்லி இருந்தால் நான் ஏன் அதிமுக கூட்டணி வேண்டாம் என சொல்ல போகிறேன். பாமக நிறுவனர் ராமதாஸ் சரி என்று சொல்லியதால்தான் பாஜகவினர் தைலாபுரம் வந்தனர். அதன்பிறகுதான் அவர்களுக்கு உணவு பரிமாறப்பட்டது. தற்போது இல்லை என மறுக்கிறார். பாமக நிறுவனர் ராமதாஸ் மீது காங்கிரஸ், விசிகவுக்கு திடீர் பாசம் ஏன்? ராமதாஸை புகழ்ந்து பேசுவதும், அவரை திடீரென சந்திப்பது எல்லாம் திமுகவின் சூழ்ச்சி. ராமதாஸ் குழந்தை போல் மாறிவிட்டார்.

    இதையும் படிங்க: நான் என்ன செத்தா போயிட்டேன்? அன்புமணிக்கு எம்எல்ஏ அருள் சரமாரி கேள்வி!

    anbumani

    கடந்த 5 ஆண்டுகளாக ஐயா ஐயாவாக (ராமதாஸ்) இல்லை.  தினமும் நிம்மதி இல்லாமல், தூக்கம் இல்லாமல் உள்ளேன். பெற்ற மகனையும் மருமகளையும் யாராவது ஊரின் முன்னாள் நேரலையில் பேசுவார்களா?  வீட்டுக்கு வந்த மருமகளை பொது வெளியில் யாராவது விமர்சனம் செய்வார்களா? எனது மனைவி பாரம்பரியம் மிக்க அரசியல் குடும்பத்தில் இருந்து வந்தவர். ஐயா ஐயாவாக இருந்திருந்தால் அப்படி பேசி இருப்பாரா? ஐயா ஐயாவாக இருந்து எது சொல்லி இருந்தாலும் கண்களை மூடிக்கொண்டு செய்திருப்பேன். 

    anbumani

    நான் பேசாமல் இருப்பதால் அவர்களுடைய கருத்து மட்டுமே மேலோங்குவது போல தோன்றுகிறது.  ஆனால் தெளிவுக்காக காத்திருந்தேன். உண்மையை என்னால் ஒவ்வொரு முறையும் பேச முடியும்.  பாமக நிறுவனர் ராமதாஸ் பேட்டியில் பேசுவது அத்தனையும் பொய் யாரும் பாமக நிறுவனர் ராமதாஸை விமர்சனம் செய்யக் கூடாது. இதனை மகனாகவும் மருத்துவராகவும் சொல்கிறேன். 3 பேர் கட்டுப்பாட்டில் ராமதாஸ் உள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: கர்ப்பிணியை தாக்குவது தான் காவல் அறமா? பொங்கி எழுந்த அன்புமணி!!

    மேலும் படிங்க
    உங்களுக்கெல்லாம் அவர் CM விஜய்.. அனா எனக்கு அவர் யார் தெரியுமா..!! பல வருட உண்மையை போட்டுடைத்த நடிகை குஷ்பூ..!

    உங்களுக்கெல்லாம் அவர் CM விஜய்.. அனா எனக்கு அவர் யார் தெரியுமா..!! பல வருட உண்மையை போட்டுடைத்த நடிகை குஷ்பூ..!

    சினிமா
    மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு பிரவேசம்..!! ஆலங்குடி குருபகவான் ஆலயத்தில் குவிந்த பக்தர்கள்..!!

    மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு பிரவேசம்..!! ஆலங்குடி குருபகவான் ஆலயத்தில் குவிந்த பக்தர்கள்..!!

    பக்தி
    மாமூல் கேட்ட தவெக நிர்வாகி தூக்கியடிப்பு! விஜய் அதிரடி ஆக்‌ஷன்! செங்கள் சூளை உரிமையாளர்களை மிரட்டியதாகவும் புகார்!

    மாமூல் கேட்ட தவெக நிர்வாகி தூக்கியடிப்பு! விஜய் அதிரடி ஆக்‌ஷன்! செங்கள் சூளை உரிமையாளர்களை மிரட்டியதாகவும் புகார்!

    அரசியல்
    தலைமைச் செயலகமா..? தவெக அலுவலகமா..? 5 நிமிடத்தில் உறுப்பினர் அட்டை... விளாசிய EPS தரப்பு..!

    தலைமைச் செயலகமா..? தவெக அலுவலகமா..? 5 நிமிடத்தில் உறுப்பினர் அட்டை... விளாசிய EPS தரப்பு..!

    தமிழ்நாடு
    இரண்டு படம் ஹிட்டு.. so எனக்கு வேணும் அதிக துட்டு..!! ‘டான் 3‘ பட பிரச்சனை.. FWICE எடுத்த முடிவு.. ரன்வீருக்கு படத்தில் நடிக்க வந்த தடை உத்தரவு..!

    இரண்டு படம் ஹிட்டு.. so எனக்கு வேணும் அதிக துட்டு..!! ‘டான் 3‘ பட பிரச்சனை.. FWICE எடுத்த முடிவு.. ரன்வீருக்கு படத்தில் நடிக்க வந்த தடை உத்தரவு..!

    சினிமா
    #BREAKING: அதிமுகக்கு அடுத்த ஷாக்..! அம்பை MLA இசக்கி சுப்பையா ராஜினாமா.! EPS தலையில் இறங்கிய பேரிடி..!

    #BREAKING: அதிமுகக்கு அடுத்த ஷாக்..! அம்பை MLA இசக்கி சுப்பையா ராஜினாமா.! EPS தலையில் இறங்கிய பேரிடி..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    மாமூல் கேட்ட தவெக நிர்வாகி தூக்கியடிப்பு! விஜய் அதிரடி ஆக்‌ஷன்! செங்கள் சூளை உரிமையாளர்களை மிரட்டியதாகவும் புகார்!

    மாமூல் கேட்ட தவெக நிர்வாகி தூக்கியடிப்பு! விஜய் அதிரடி ஆக்‌ஷன்! செங்கள் சூளை உரிமையாளர்களை மிரட்டியதாகவும் புகார்!

    அரசியல்
    தலைமைச் செயலகமா..? தவெக அலுவலகமா..? 5 நிமிடத்தில் உறுப்பினர் அட்டை... விளாசிய EPS தரப்பு..!

    தலைமைச் செயலகமா..? தவெக அலுவலகமா..? 5 நிமிடத்தில் உறுப்பினர் அட்டை... விளாசிய EPS தரப்பு..!

    தமிழ்நாடு
    #BREAKING: அதிமுகக்கு அடுத்த ஷாக்..! அம்பை MLA இசக்கி சுப்பையா ராஜினாமா.! EPS தலையில் இறங்கிய பேரிடி..!

    #BREAKING: அதிமுகக்கு அடுத்த ஷாக்..! அம்பை MLA இசக்கி சுப்பையா ராஜினாமா.! EPS தலையில் இறங்கிய பேரிடி..!

    தமிழ்நாடு
    பாஜக பாணியை கையில் எடுக்கும் தவெக!! விஜய் மாஸ்டர் ப்ளான்! தனிப்பெரும்பான்மை பெற ஸ்கெட்ச்!

    பாஜக பாணியை கையில் எடுக்கும் தவெக!! விஜய் மாஸ்டர் ப்ளான்! தனிப்பெரும்பான்மை பெற ஸ்கெட்ச்!

    அரசியல்
    வெளுத்து வாங்கப்போகும் பேய் மழை!  8 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்! வானிலை அப்டேட்!

    வெளுத்து வாங்கப்போகும் பேய் மழை! 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்! வானிலை அப்டேட்!

    தமிழ்நாடு
    பிரதமராக பதவியேற்று இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவு!! நேருவை நெருங்கும் நரேந்திர மோடியின் சாதனை!!

    பிரதமராக பதவியேற்று இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவு!! நேருவை நெருங்கும் நரேந்திர மோடியின் சாதனை!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share