• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நான் என்ன செத்தா போயிட்டேன்? அன்புமணிக்கு எம்எல்ஏ அருள் சரமாரி கேள்வி!

    கூட்டு பிரார்த்தனை செய்ய நான் என்ன செத்தா போயிட்டேன் என அன்புமணிக்கு பாமக எம்எல்ஏ அருள் கேள்வி எழுப்பியுள்ளார்.
    Author By Nila Wed, 25 Jun 2025 12:45:33 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    mla-arul-pressmeet

    பாமகவில் நிறுவனர் ராமதாஸுக்கு எதிரான தலைவர் அன்புமணியின் மோதல் தொடர்ந்து வருகிறது. எதையும் பொருட்படுத்தாமல் பாமகவின் மாவட்ட பொதுக்குழு கூட்டங்களை அன்புமணி தொடர்ந்து நடத்தி வருகிறார். இதில் ஒரு பகுதியாக தருமபுரி, சேலம் மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டம் ஜூன் 19ஆம் தேதி நடைபெற்றது. அன்றைய தினம் பாமக எம்எல்ஏ அருள் மற்றும் கௌரவ தலைவர் ஜி.கே மணி ஆகியோர் உடல்நல குறைவால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

    anbumani

     அவர்கள் இருவரும் விரைவில் பூரணமாக குணமடைய வேண்டும்.,உடல் ரீதியாக, மன ரீதியாக குணமடைய நாம் எல்லோரும் கூட்டுப் பிரார்த்தனை செய்வோம் என அன்புமணி தெரிவித்தார். இந்த கூட்டு பிரார்த்தனை விவகாரம் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளானது.

    இதையும் படிங்க: பாமக MLA அருளுக்கு திடீர் நெஞ்சு வலி.. மருத்துவமனையில் தொடர் சிகிச்சை.. பாமகவினர் அதிர்ச்சி!

    anbumani

    எம்எல்ஏ அருள் குறித்து மிகக் கடுமையாக விமர்சித்தும் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இதனால் கொந்தளித்துப் போன சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருள், டேய் பாவிகளா 35 ஆண்டுகளாக பாமகவுக்கு உழைத்து, 18 முறை சிறை கண்டேன், 135 நாட்கள் நானும் ரத்தினமும் சிறையில் இருந்தபோது, மும்பைக்கும், டெல்லிக்கும் ஓடியவர்கள் இன்று மேடையில் வீர வசனம் பேசியதை பார்த்து பலர் ஏளனமாக சிரித்ததை கண்டோம்., அச்சிறுப்பாக்கம் இடைத்தேர்தலில் அண்ணன் அன்புமணியோடு தேர்தல் பிரச்சாரத்தில் இருந்தபோது பிறந்த எனது மகள் டாக்டர் எழிலை 28 நாட்களுக்கு பிறகே முதன்முதலில் பார்த்தேன்., என்றெல்லாம் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

    anbumani

    இந்த நிலையில் இன்றைய தினம் செய்தியாளர்களிடம் பேசிய பாமக எம் எல் ஏ. அருள், கூட்டு பிரார்த்தனை செய்ய நான் என்ன செத்தா போய்விட்டேன் என்று அன்புமணிக்கு கேள்வி எழுப்பினார். அன்புமணி தன்னிடம் தொடர்ந்து பேசிக் கொண்டுதான் இருக்கிறார் என்றும் சந்திக்க வருமாறு அழைத்துள்ளார் எனவும் தெரிவித்தார். 

    இதையும் படிங்க: ஶ்ரீகாந்த் கைது.. சீமான் சொன்ன வார்த்தை..! விழிப்பிதுங்கிய முக்கிய தலைகள்..!

    மேலும் படிங்க
    நடிகர் சிம்பு சொன்ன ஒரே வார்த்தை..!! ‘மொத ராத்திரி’ படத்தை பார்க்க படையெடுத்து கிளம்பும் ரசிகர்கள்..!

    நடிகர் சிம்பு சொன்ன ஒரே வார்த்தை..!! ‘மொத ராத்திரி’ படத்தை பார்க்க படையெடுத்து கிளம்பும் ரசிகர்கள்..!

    சினிமா
    இந்தியாவில் களமிறங்கிய ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் Twenty Edition.. சிறப்பம்சங்கள் என்ன?

    இந்தியாவில் களமிறங்கிய ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் Twenty Edition.. சிறப்பம்சங்கள் என்ன?

    கேட்ஜெட்ஸ்
    அஜித்தின் அடுத்த படத்துக்கு வந்த பிரம்மாண்ட சர்ப்ரைஸ்..! ரேசிங் வாழ்க்கையை சொல்லும் ‘Gladiators’ ட்ரெய்லர் அப்டேட் இதோ..!

    அஜித்தின் அடுத்த படத்துக்கு வந்த பிரம்மாண்ட சர்ப்ரைஸ்..! ரேசிங் வாழ்க்கையை சொல்லும் ‘Gladiators’ ட்ரெய்லர் அப்டேட் இதோ..!

    சினிமா
    எங்கள் தந்தையை கொல்ல முயற்சி நடக்கிறது! இம்ரான் கான் மகன்களின் பரபரப்பு குற்றச்சாட்டு!

    எங்கள் தந்தையை கொல்ல முயற்சி நடக்கிறது! இம்ரான் கான் மகன்களின் பரபரப்பு குற்றச்சாட்டு!

    உலகம்
    சென்னைக்கு வருகிறது 840 டன் வெங்காயம்! கிலோ ரூ.35க்கு விற்க மத்திய அரசு அதிரடி!  விலை உயர்வுக்கு செக்!

    சென்னைக்கு வருகிறது 840 டன் வெங்காயம்! கிலோ ரூ.35க்கு விற்க மத்திய அரசு அதிரடி! விலை உயர்வுக்கு செக்!

    இந்தியா
    பெண்ணை கொலை செய்து பிரியாணி அண்டாவில் வேகவைத்த கொடூரம்... முக்கிய குற்றவாளியை தட்டி தூக்கிய போலீஸ்..!!

    பெண்ணை கொலை செய்து பிரியாணி அண்டாவில் வேகவைத்த கொடூரம்... முக்கிய குற்றவாளியை தட்டி தூக்கிய போலீஸ்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    நேபாள வெள்ளம்: 320 இந்தியர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை! வெளியுறவுத்துறை சொன்ன முக்கிய தகவல்!

    நேபாள வெள்ளம்: 320 இந்தியர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை! வெளியுறவுத்துறை சொன்ன முக்கிய தகவல்!

    உலகம்
    மேலூரில் மட்டும்தான் மோசடியா.? தமிழகம் முழுவதும் டார்கெட்.? சந்தேகத்தைக் கிளப்பிய வேல்முருகன்.!!

    மேலூரில் மட்டும்தான் மோசடியா.? தமிழகம் முழுவதும் டார்கெட்.? சந்தேகத்தைக் கிளப்பிய வேல்முருகன்.!!

    தமிழ்நாடு
    டாஸ்மாக் வழக்கு... அதிரடி காட்டிய ஹைகோர்ட்... கார்த்திக்கிற்கு ஜாமின் மறுப்பு..!!

    டாஸ்மாக் வழக்கு... அதிரடி காட்டிய ஹைகோர்ட்... கார்த்திக்கிற்கு ஜாமின் மறுப்பு..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share