• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, July 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரம்.! கடும் சர்ச்சை... Ex. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மறுப்பு..!!

    குதிரை பேரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
    Author By Nila Tue, 07 Jul 2026 11:22:38 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Anitha radhakrishnan byte

    ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ. என். இளையராஜா சென்னை மாநகர காவல் ஆணையரிடம் அளித்த புகாரில், தன்னை ஒரு நபர் தொடர்பு கொண்டு பேரம் பேசியதாகக் கூறினார். பிறகு திருநாவுக்கரசு என அடையாளம் காணப்பட்டார். திருநாவுக்கரசு இளையராஜாவிடம், “முக்கிய கட்சியைச் சேர்ந்தவர்கள் உங்களிடம் பேசச் சொன்னார்கள்” என்று தொடங்கி, நம்பிக்கையில்லா தீர்மானத்தில் சபாநாயகருக்கு எதிராக வாக்களித்தால் அல்லது ராஜினாமா செய்தால் கோடிக்கணக்கில் பணம் தருவதாக பேரம் பேசியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டது.

    இந்தப் பேரத்தில் ரூ.35 கோடி வரை வழங்கப்படும் எனக் கூறப்பட்டதாகவும், மிரட்டல் கலந்த முயற்சிகளும் இருந்ததாகவும் எம்.எல்.ஏ. தெரிவித்தார். போலீசார் உடனடியாக விசாரணையைத் தொடங்கினர். இந்த விவகாரத்தில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டு இருக்கும் நிலையில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக கைதானவர்கள் கொடுத்த தகவலின் பெயரில் விசாரணை நடைபெற்று வருகிறது.

    mla

    செந்தில் பாலாஜிக்கு போலீஸ் தரப்பில் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அதற்குள் ஸ்ரீவைகுண்டம் எம் எல் ஏ சரவணன் குதிரை பேரம் நடத்தியது தொடர்பாக ஆதாரங்களை வெளியிட்டார். குதிரை பேரம் நடத்தியது தொடர்பான ஆடியோவை வெளியிட்டவுடன் பேசியவரின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

    இதையும் படிங்க: யாரு வற்புறுத்தினாங்க..? எதாச்சு சொல்லின்னு இருக்காதீங்க..! Ex. அமைச்சர் பேச்சுக்கு செங்கோட்டையன் COUNTER..!!

    இந்த விவகாரம் சூடு பிடித்திருக்கும் நிலையில் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் குதிரை பேரம் தொடர்பாக மறுப்பு தெரிவித்துள்ளார். நான் லாட்டரி வியாபாரம் செய்யவில்லை என்றும் கஞ்சா வியாபாரம் செய்யவில்லை என்றும் தெரிவித்தார். நீங்கள் வேண்டுமானால் எனக்கு 50 கோடி ரூபாய் வாங்கித் தாருங்கள் என கிண்டலாக பேசினார். 

    இதையும் படிங்க: தவம் இருந்தாலும் தவெக-வில் அனிதாவுக்கு இடமில்லை! அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி!

    மேலும் படிங்க
    60 வயசு ஆகுது.. ஆனா கல்யாணம் ஆகல..!! தனிமையில் வாடும் பாவா லட்சுமணனுக்கு யாரும் பொண்ணு கொடுக்கல.. காரணம் இதுதான்..!

    60 வயசு ஆகுது.. ஆனா கல்யாணம் ஆகல..!! தனிமையில் வாடும் பாவா லட்சுமணனுக்கு யாரும் பொண்ணு கொடுக்கல.. காரணம் இதுதான்..!

    சினிமா
    ஜகார்த்தாவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு.. இந்தோனேசியாவின் உயரிய விருது வழங்கி கௌரவிப்பு..!!

    ஜகார்த்தாவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு.. இந்தோனேசியாவின் உயரிய விருது வழங்கி கௌரவிப்பு..!!

    உலகம்
    ஏற்கனவே நாடு நாசமா போகுது.. இதுல இப்படி ஒரு Show தேவையா..!!

    ஏற்கனவே நாடு நாசமா போகுது.. இதுல இப்படி ஒரு Show தேவையா..!! 'Second Love' ப்ரோமோவால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்.. சிக்கலில் விஜய் டிவி..!

    சினிமா
    “இப்போ இல்லாட்டி எப்போ?...”  - யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட் கொடுத்த எ.வ.வேலு...!!

    “இப்போ இல்லாட்டி எப்போ?...” - யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட் கொடுத்த எ.வ.வேலு...!!

    அரசியல்
    கரூர் விஷயத்தில் விஜய் குற்றவாளியா.? வறுத்தெடுத்த சுப்ரீம் கோர்ட்..! திமுக மனு வாபஸ்..!!

    கரூர் விஷயத்தில் விஜய் குற்றவாளியா.? வறுத்தெடுத்த சுப்ரீம் கோர்ட்..! திமுக மனு வாபஸ்..!!

    இந்தியா
    ஒரு படத்துக்கு ரூ.200 கோடி சம்பளம்.. CM விஜய் ஊழல் செய்ய அவசியமே இல்ல..!! ஆனா.. கீர்த்தி சுரேஷ் கல்யாணத்துல நடந்த டீலிங்.. லிங்குசாமி ஓபன் டாக்..!

    ஒரு படத்துக்கு ரூ.200 கோடி சம்பளம்.. CM விஜய் ஊழல் செய்ய அவசியமே இல்ல..!! ஆனா.. கீர்த்தி சுரேஷ் கல்யாணத்துல நடந்த டீலிங்.. லிங்குசாமி ஓபன் டாக்..!

    சினிமா

    செய்திகள்

    ஜகார்த்தாவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு.. இந்தோனேசியாவின் உயரிய விருது வழங்கி கௌரவிப்பு..!!

    ஜகார்த்தாவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு.. இந்தோனேசியாவின் உயரிய விருது வழங்கி கௌரவிப்பு..!!

    உலகம்
    “இப்போ இல்லாட்டி எப்போ?...”  - யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட் கொடுத்த எ.வ.வேலு...!!

    “இப்போ இல்லாட்டி எப்போ?...” - யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட் கொடுத்த எ.வ.வேலு...!!

    அரசியல்
    கரூர் விஷயத்தில் விஜய் குற்றவாளியா.? வறுத்தெடுத்த சுப்ரீம் கோர்ட்..! திமுக மனு வாபஸ்..!!

    கரூர் விஷயத்தில் விஜய் குற்றவாளியா.? வறுத்தெடுத்த சுப்ரீம் கோர்ட்..! திமுக மனு வாபஸ்..!!

    இந்தியா
    முதல்வர் விஜய்க்கு நோட்டீஸ்..! 3 வாரம் தான் டைம்..! ஹைகோர்ட் உத்தரவால் பரபரப்பு..!

    முதல்வர் விஜய்க்கு நோட்டீஸ்..! 3 வாரம் தான் டைம்..! ஹைகோர்ட் உத்தரவால் பரபரப்பு..!

    தமிழ்நாடு
    நெல்லை இரட்டை கொலையில் அதிரடி திருப்பம்..! சகோதரரே பணம் கொடுத்த அதிர்ச்சி..! வைரலாகும் ஆடியோ.!

    நெல்லை இரட்டை கொலையில் அதிரடி திருப்பம்..! சகோதரரே பணம் கொடுத்த அதிர்ச்சி..! வைரலாகும் ஆடியோ.!

    தமிழ்நாடு
    விளம்பர வெறிக்காக பிஞ்சு குழந்தைகள Use பண்ணுவீங்களா..? சிக்கிய அமைச்சர்... விளாசிய திமுக..!!

    விளம்பர வெறிக்காக பிஞ்சு குழந்தைகள Use பண்ணுவீங்களா..? சிக்கிய அமைச்சர்... விளாசிய திமுக..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share