• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, October 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அரசகுமார் வீட்டில் ரெய்டு நிறைவு... 7 பைகள் நிறைய சிக்கிய ஆவணங்கள்.!! தொடரும் விசாரணை..!

    100 கோடி ரூபாய் லஞ்சம் தொடர்பான விவகாரத்தில் அரசகுமார் வீட்டில் நடந்த ரெய்டு நிறைவு பெற்றது.
    Author By Nila Tue, 29 Sep 2026 15:50:28 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Arasakunar dmk raid

    தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், தர உயர்வு, கட்டிடத் திட்ட அனுமதி உள்ளிட்ட அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி தமிழகம் முழுவதும் உள்ள பல தனியார் பள்ளி நிர்வாகங்களிடமிருந்து பெருமளவு பணம் வசூலித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட விவகாரத்தில் முக்கிய நபரான பி.டி.அரசகுமார் தொடர்பான இடங்களில் சோதனை நடவடிக்கைகள் நிறைவு பெற்றுள்ளன. இந்த மோசடி வழக்கில் அவர் உள்ளிட்டோர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த 59 வயதான பி.டி.அரசகுமார், பதிவு செய்யப்படாத ‘தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம்’ என்ற அமைப்பின் நிறுவனர் தலைவராகச் செயல்பட்டு வந்தார். தனக்கு அரசியல் மற்றும் அதிகார வட்டாரங்களில் செல்வாக்கு இருப்பதாகக் கூறி, கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு மாவட்டங்களில் உள்ள தனியார் பள்ளி நிர்வாகிகளை அணுகியுள்ளார்.

    Arasakumar

    நிரந்தர அங்கீகாரம் பெறுவதற்கு லட்சக்கணக்கான ரூபாய், தர உயர்வு மற்றும் பிற சட்டப்பூர்வ அனுமதிகளுக்குத் தனித்தனியாகத் தொகை வசூலிக்கப்பட்டதாகப் புகார்கள் எழுந்தன. தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளர் அளித்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். விசாரணையின் போது அரசகுமார் தனது இல்லத்தில் கைது செய்யப்பட்டார். அவரது வங்கிக் கணக்குகள் உள்ளிட்ட நிதித் தகவல்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. பல்வேறு கல்வி நிறுவனங்களிடமிருந்து பணம் வாங்கியதற்கான ஆவணங்கள், வங்கிப் பரிவர்த்தனை விவரங்கள் மற்றும் தொடர்புடைய பதிவுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த ஆவணங்கள் மூலம் பல பள்ளி நிர்வாகங்களிடமிருந்து பெருமளவு பணம் வசூலிக்கப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. விசாரணை விரிவுபடுத்தப்பட்டபோது, அரசகுமாருடன் தொடர்புடைய மற்ற நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

    இதையும் படிங்க: ரூ.100 கோடி மோசடி வழக்கு..! தலைகீழ் திருப்பம்... அரசகுமாரின் குண்டாஸ் ரத்து..!!

    இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பி.டி.அரசகுமார் பின்னர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். அதற்கு எதிராக அவரது மனைவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். நீதிமன்றம் அந்தத் தடுப்புக் காவல் உத்தரவை ரத்து செய்துள்ளது. பள்ளிகளுக்கு அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறிப் பணம் வாங்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட விவாகரத்தில் அரசக்குமார் வீட்டில் சோதனை நடத்தப்பட்டன. அதில் வங்கி ஆவணங்கள், சொத்து விவரங்கள் மற்றும் பிற முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. 7 பைகள் நிறைய ஆவணங்களை கைப்பற்றி அதிகாரிகள் விசாரணைக்கு கொண்டுச் சென்றனர். 

    இதையும் படிங்க: #BREAKING: விடிந்ததுமே தலையில் இறங்கிய இடி..! திமுக MP சி. என். அண்ணாதுரை வீட்டில் ரெய்டு..! தீவிர சோதனை..!!

    மேலும் படிங்க
    சிங்கம் என்றவர்கள் கரப்பான் பூச்சியாகிவிட்டனர்: அண்ணாமலையை மறைமுகமாக தாக்கிய தமிழிசை சௌந்தரராஜன்!

    சிங்கம் என்றவர்கள் கரப்பான் பூச்சியாகிவிட்டனர்: அண்ணாமலையை மறைமுகமாக தாக்கிய தமிழிசை சௌந்தரராஜன்!

    தமிழ்நாடு
    எஸ்.ஐ.ஆர். விவகாரம்: மோடி வழியில் முதல்வர் விஜய்யும் மௌனம் காப்பதா? மு.வீரபாண்டியன் ஆவேசம்!

    எஸ்.ஐ.ஆர். விவகாரம்: மோடி வழியில் முதல்வர் விஜய்யும் மௌனம் காப்பதா? மு.வீரபாண்டியன் ஆவேசம்!

    தமிழ்நாடு
    மக்கள் பிரச்சினைகளுக்காக போராடுவதே இலக்கு..! இணையதள அவதூறுகளுக்கு திருமாவளவன் பதிலடி!

    மக்கள் பிரச்சினைகளுக்காக போராடுவதே இலக்கு..! இணையதள அவதூறுகளுக்கு திருமாவளவன் பதிலடி!

    தமிழ்நாடு
    பாலியல் குற்றவாளிகளுக்கு முகவரியாக தவெக மாறிவிட்டது! எடப்பாடி பழனிசாமி கடுமையான தாக்குதல்!

    பாலியல் குற்றவாளிகளுக்கு முகவரியாக தவெக மாறிவிட்டது! எடப்பாடி பழனிசாமி கடுமையான தாக்குதல்!

    தமிழ்நாடு
    பருவமழை முன்னெச்சரிக்கை தீவிரம்... மேயர் பிரியா அரசுக்கு உதவ வேண்டும்! அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி!

    பருவமழை முன்னெச்சரிக்கை தீவிரம்... மேயர் பிரியா அரசுக்கு உதவ வேண்டும்! அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி!

    தமிழ்நாடு
    ஆசிய பாரா பேட்மிண்டனில் சாதனை! தமிழக வீராங்கனை துளசிமதிக்கு பிரதமர் மோடி புகழாரம்!

    ஆசிய பாரா பேட்மிண்டனில் சாதனை! தமிழக வீராங்கனை துளசிமதிக்கு பிரதமர் மோடி புகழாரம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share