• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ரூ.100 கோடி மோசடி வழக்கு..! தலைகீழ் திருப்பம்...அரசகுமாரின் குண்டாஸ் ரத்து..!!

    100 கோடி ரூபாய் மோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட அரசகுமாரின் குண்டாஸ் ரத்து செய்யப்பட்டது.
    Author By Nila Mon, 28 Sep 2026 14:02:25 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    arasakumar-100-crore-case-goondas

    தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் மற்றும் பல்வேறு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பெரும் தொகையை வசூலித்து ஏமாற்றியதாகக் குற்றம்சாட்டப்பட்ட திமுக பிரமுகர் பி.டி. அரசகுமார் மீதான குண்டர் தடுப்புச் சட்டம் சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது. இந்த நிகழ்வு பள்ளி நிர்வாகங்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியதுடன், அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி நடைபெற்றதாகக் கூறப்படும் மோசடி குறித்தும் விவாதங்களைத் தூண்டியது.

    சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த 59 வயதான பி.டி. அரசகுமார், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் என்ற பெயரில் பதிவு செய்யப்படாத ஒரு அமைப்பை நடத்தி வந்தார். அவர் திமுகவின் செய்தித் தொடர்பு குழு துணைத் தலைவராகவும் இருந்தார். தனக்கு உள்ள அரசியல் தொடர்புகளையும் அதிகார வட்டாரங்களுடனான நெருக்கத்தையும் பயன்படுத்தி, தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளித் தரம் உயர்த்துதல், சிஎம்டிஏ மற்றும் டிடிசிபி அனுமதிகள், கட்டிடத் திட்ட ஒப்புதல் உள்ளிட்ட சட்டப்பூர்வ அனுமதிகளை எளிதில் பெற்றுத் தருவதாக உறுதியளித்தார்.

    Arasakumar

    இதை நம்பிய தமிழகம் முழுவதும் உள்ள பல தனியார் பள்ளி நிர்வாகிகள் அவருக்குப் பணம் கொடுத்தனர். ஆனால் உறுதியளித்தபடி எந்த அனுமதியும் பெற்றுத் தராததோடு, பெற்ற பணத்தையும் திருப்பித் தராமல் சுமார் நூறு கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் இளங்கோவன் அளித்த புகாரின் அடிப்படையில். அவர் சென்னை பெருநகரக் காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். அதில் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பல பள்ளிகள் அங்கீகாரம் மற்றும் அனுமதி பெறுவதில் சிரமப்பட்டதாகவும், அரசகுமார் தனது செல்வாக்கைக் காட்டிப் பணம் வசூலித்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். ஜூன் 27 அன்று அரசகுமார் தனது இல்லத்தில் கைது செய்யப்பட்டார்.

    இதையும் படிங்க: “ஆபாசமாக பேசுவது திமுகவின் மரபணுவில் உள்ளது” - உதயநிதி பேச்சுக்கு அமைச்சர் மரிய வில்சன் பதிலடி!!

    விசாரணையில் பல பள்ளிகளிடமிருந்து கூடுதல் புகார்கள் வந்து குவிந்தன. ஐம்பதுக்கும் மேற்பட்ட பள்ளிகள் புகார் அளித்ததாகவும், அவற்றில் மட்டும் பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டதாகவும் தெரியவந்தது. டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மூலம் பணம் பெறப்பட்டதும், பல வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதும் விசாரணையில் வெளிப்பட்டன.கைதுக்குப் பிறகு அரசகுமார் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து ஜூலை மாதம் சென்னை காவல் ஆணையர் உத்தரவின் பேரில் அவருக்கு எதிராகக் குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. பொது அமைதிக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களைத் தடுக்கும் நோக்கில் இந்தச் சட்டம் பயன்படுத்தப்பட்டதாகக் காவல்துறை தரப்பில் கூறப்பட்டது.

    ஆனால் அவரது மனைவி கோகிலா இந்தத் தடுப்புக் காவல் உத்தரவை எதிர்த்துச் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். மனுவில், இது சாதாரண பண மோசடி வழக்கு என்றும், பொது அமைதிக்கு எந்த அச்சுறுத்தலும் ஏற்படவில்லை என்றும், குண்டர் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் வாதிடப்பட்டது.

    மேலும், புகாரளித்தவர் தான் பணம் வாங்கியதாகக் கூறப்படுவதால் அந்தப் புகாரையே ஏற்க முடியாது என்றும் குறிப்பிடப்பட்டது.நீதிபதிகள் என். சதீஷ்குமார் மற்றும் கே. ராஜசேகர் அடங்கிய அமர்வு இந்த மனுவை விசாரித்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தொடர் குற்றங்களில் ஈடுபடுபவர்களை மட்டுமே குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்க முடியும் என்ற விதியைச் சுட்டிக்காட்டினார். அரசுத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இறுதியில் அரசகுமார் மீது போடப்பட்ட குண்டர் தடுப்புச் சட்ட உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தனர். 

    இதையும் படிங்க: "ஒரே ஓட்டு"..! அரசியலை உலுக்கிய சர்ச்சை..! பெரியகருப்பன் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி..!!

    மேலும் படிங்க
    தடுப்பூசி முகாமில் குழந்தைகளுக்கு தவறாக வழங்கப்பட்ட மருந்து!! 5 குழந்தைகள் ICU! சூரத்தில் அதிர வைத்த சம்பவம்!

    தடுப்பூசி முகாமில் குழந்தைகளுக்கு தவறாக வழங்கப்பட்ட மருந்து!! 5 குழந்தைகள் ICU! சூரத்தில் அதிர வைத்த சம்பவம்!

    குற்றம்
    ஈரான் உச்சத் தலைவர் மொஜ்தபா கமேனி என்ன ஆச்சு?... பேரதிர்ச்சியில் உறைந்த உலக நாடுகள்...!

    ஈரான் உச்சத் தலைவர் மொஜ்தபா கமேனி என்ன ஆச்சு?... பேரதிர்ச்சியில் உறைந்த உலக நாடுகள்...!

    உலகம்
    கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன் கொலை? மனைவி, காதலன் கைது!

    கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன் கொலை? மனைவி, காதலன் கைது!

    அரசியல்
    கும்பமேளாவுக்காக மசூதி இடிப்பு..!! கொந்தளித்த மக்கள் மீது தடியடி, கண்ணீர் புகைகுண்டு வீச்சு..!! கலவர பூமியாக மாறிய ம.பி..!!

    கும்பமேளாவுக்காக மசூதி இடிப்பு..!! கொந்தளித்த மக்கள் மீது தடியடி, கண்ணீர் புகைகுண்டு வீச்சு..!! கலவர பூமியாக மாறிய ம.பி..!!

    இந்தியா
    வரலாற்றுச் சிறப்பு..! புதிய தோற்றத்தில் காந்தி மியூசியம்..! திறந்து வைத்து பார்வையிட்ட முதல்வர் விஜய்..!!

    வரலாற்றுச் சிறப்பு..! புதிய தோற்றத்தில் காந்தி மியூசியம்..! திறந்து வைத்து பார்வையிட்ட முதல்வர் விஜய்..!!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும்? வானிலை ஆய்வாளர் சொன்ன முக்கிய தகவல்!

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும்? வானிலை ஆய்வாளர் சொன்ன முக்கிய தகவல்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share