• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, August 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    #BREAKING: ரூ.75 ஆயிரம் வரை முழு பயிர் கடன் தள்ளுபடி..! முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு..! விவசாயிகளுக்கு ஸ்பெஷல் ட்ரீட்..!!

    75 ஆயிரம் ரூபாய் வரை கடன் பெற்றவர்களுக்கு முழு பயிர் கடன் தள்ளுபடி என்று முதல்வர் விஜய் அறிவித்தார்.
    Author By Nila Mon, 17 Aug 2026 12:39:49 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Assembly cm vijay

    தமிழ்நாட்டின் புதிய அரசு, முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில், 2026 மே 25 அன்று பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தை அறிவித்தது. கூட்டுறவு வங்கிகள் மூலம் பெறப்பட்ட பயிர்க்கடன்களில், குறு விவசாயிகளுக்கு ரூ.50,000 வரை முழு தள்ளுபடியும், பெரு விவசாயிகளுக்கு தலா ரூ.5,000 நிவாரணமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    இந்தத் திட்டம் சுமார் 14.22 லட்சம் விவசாயிகளுக்கு பயனளிக்கும் எனக் கூறப்பட்டாலும், இந்த அறிவிப்பு விவசாய சமூகத்தில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் வாக்குறுதிகளுக்கு மாறாக இந்தத் திட்டம் வெளியாகியிருப்பதால், விவசாயிகள் இதை “மிகப்பெரிய ஏமாற்றம்” என விமர்சித்தனர். தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் அறிக்கையில், சிறு-குறு விவசாயிகளுக்கு பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும், ஐந்து ஏக்கருக்கு மேல் உள்ளவர்களுக்கு 50 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படும் என உத்தரவாதம் அளித்திருந்தது.

    Assembly

    2021இல் தள்ளுபடி செய்யப்பட்ட தொகை ரூ.12,000 கோடியாக இருந்தது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது சுமார் ரூ.2,044 கோடி மட்டுமே. இது விவசாய சங்கங்களை கொந்தளிக்க வைத்துள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள், “தேர்தல் உத்தரவாதத்துக்கு மாறாக இந்த அறிவிப்பு வெளியாகியது. இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று 110 விதியின் கீழ் பயிர் கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    இதையும் படிங்க: அமுதன் கொலைக்கு போதைப் பொருள் காரணமா.? நடந்தது என்ன.? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்..!!

    75 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் வரை கடன் பெற்றவர்களுக்கு ரூபாய் 75 ஆயிரம் வரை பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். 75 ஆயிரம் ரூபாய் வரை கடன் பெற்றவர்களுக்கு முழு பயிர் கடன் தள்ளுபடி என்று அறிவித்திருக்கிறார். ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் பெற்றவர்களுக்கு 35 ஆயிரம் வரை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் கூறியுள்ளார். ஒரு லட்சம் ரூபாய் வரை 2.38 லட்சம் விவசாயிகள் பயிர் கடன் பெற்று இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

    இதையும் படிங்க: சூடுபிடிக்கும் மேகமலை விவகாரம்..! தவிக்கும் மக்கள்... சட்டப்பேரவையில் விவாதம்.!!

    மேலும் படிங்க
    நைட்டி விவகாரம் முதல் ‘ரெட் கார்டு’ வரை..!! பிக் பாஸ் காமன் மேன் ஆரி மீது பிரிய வர்ஷினி வைத்த குற்றச்சாட்டு.. நிகழ்ச்சியில் பரபரப்பு..!

    நைட்டி விவகாரம் முதல் ‘ரெட் கார்டு’ வரை..!! பிக் பாஸ் காமன் மேன் ஆரி மீது பிரிய வர்ஷினி வைத்த குற்றச்சாட்டு.. நிகழ்ச்சியில் பரபரப்பு..!

    சினிமா
    "தப்புதான்"..! பேரவையில் SORRY கேட்ட CM விஜய்..!! முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரை அமைச்சர் குறிப்பிட்டதால் சர்ச்சை..!!

    "தப்புதான்"..! பேரவையில் SORRY கேட்ட CM விஜய்..!! முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரை அமைச்சர் குறிப்பிட்டதால் சர்ச்சை..!!

    தமிழ்நாடு
    27 வயதில் உயிரிழந்த பிரபல நடிகை அனன்யா ராஜ்..!! தூக்கத்திலேயே மரணம்.. சோகத்தில் ஆழ்ந்த ரசிகர்கள்..!

    27 வயதில் உயிரிழந்த பிரபல நடிகை அனன்யா ராஜ்..!! தூக்கத்திலேயே மரணம்.. சோகத்தில் ஆழ்ந்த ரசிகர்கள்..!

    சினிமா
    “தவறு செய்தது என்டிஏ... தண்டனை மாணவர்களுக்கா?” நெட் மறுதேர்வை கண்டித்து ராகுல் ஆவேசம்!

    “தவறு செய்தது என்டிஏ... தண்டனை மாணவர்களுக்கா?” நெட் மறுதேர்வை கண்டித்து ராகுல் ஆவேசம்!

    அரசியல்
    லாரி மீது இருசக்கர வாகனம் மோதி  கோரம்... வடமாநில தொழிலாளர்கள் மூவர் உடல் நசுங்கி பலி...!

    லாரி மீது இருசக்கர வாகனம் மோதி கோரம்... வடமாநில தொழிலாளர்கள் மூவர் உடல் நசுங்கி பலி...!

    தமிழ்நாடு
    வங்கித் துறையில் வரப்போகும் அதிரடி மாற்றம்? நிர்மலா சீதாராமன் சொன்ன முக்கிய அறிவிப்பு!

    வங்கித் துறையில் வரப்போகும் அதிரடி மாற்றம்? நிர்மலா சீதாராமன் சொன்ன முக்கிய அறிவிப்பு!

    அரசியல்

    செய்திகள்

    "தப்புதான்"..! பேரவையில் SORRY கேட்ட CM விஜய்..!! முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரை அமைச்சர் குறிப்பிட்டதால் சர்ச்சை..!!

    தமிழ்நாடு
    “தவறு செய்தது என்டிஏ... தண்டனை மாணவர்களுக்கா?” நெட் மறுதேர்வை கண்டித்து ராகுல் ஆவேசம்!

    “தவறு செய்தது என்டிஏ... தண்டனை மாணவர்களுக்கா?” நெட் மறுதேர்வை கண்டித்து ராகுல் ஆவேசம்!

    அரசியல்
    லாரி மீது இருசக்கர வாகனம் மோதி  கோரம்... வடமாநில தொழிலாளர்கள் மூவர் உடல் நசுங்கி பலி...!

    லாரி மீது இருசக்கர வாகனம் மோதி கோரம்... வடமாநில தொழிலாளர்கள் மூவர் உடல் நசுங்கி பலி...!

    தமிழ்நாடு
    வங்கித் துறையில் வரப்போகும் அதிரடி மாற்றம்? நிர்மலா சீதாராமன் சொன்ன முக்கிய அறிவிப்பு!

    வங்கித் துறையில் வரப்போகும் அதிரடி மாற்றம்? நிர்மலா சீதாராமன் சொன்ன முக்கிய அறிவிப்பு!

    அரசியல்
    “ஆதரவை வாபஸ் பெறுங்கள்!” ராகுலுக்கு மாணவர்கள் வைத்த கோரிக்கை... ஹேமந்த் சோரன் அரசுக்கு நெருக்கடி

    “ஆதரவை வாபஸ் பெறுங்கள்!” ராகுலுக்கு மாணவர்கள் வைத்த கோரிக்கை... ஹேமந்த் சோரன் அரசுக்கு நெருக்கடி

    அரசியல்
    என்ன சாதனை..? 100 நாளில் இதான் நடந்துச்சு..! லிஸ்ட் போட்ட TTV தினகரன்.!

    என்ன சாதனை..? 100 நாளில் இதான் நடந்துச்சு..! லிஸ்ட் போட்ட TTV தினகரன்.!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share