• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தலைமைச்செயலக வரலாற்றிலேயே முதல் முறை... ஸ்ட்ரிக்ட்டாக நடவடிக்கை எடுத்த முதலமைச்சர் விஜய்...!

    தலைமைச் செயலக ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறை இன்று முதல் அமல்
    Author By Amaravathi Mon, 01 Jun 2026 12:49:56 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Biometric system at secretariat

    தமிழ்நாடு தலைமைச் செயலக வரலாற்றில் முதல் முறையாக, அரசு ஊழியர்களுக்கான பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

    சென்னை தலைமைச் செயலகத்தில் மனிதவள மேலாண்மைத் துறையில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு இன்றிலிருந்து பயோமெட்ரிக் வருகைப் பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இன்று காலை பணிக்கு வந்த அனைத்து பணியாளர்களும் பயோமெட்ரிக் முறையில் தங்களது வருகையைப் பதிவு செய்த பின்னரே பணியைத் தொடங்கியதை காண முடிந்தது.

    பொதுவாக அரசு அலுவலகங்களில் வருகைப் பதிவேடு நடைமுறையில் இருந்து வருகிறது. அந்த பதிவேட்டில் கையொப்பமிட்டு ஊழியர்கள் தங்களது பணியைத் தொடங்குவது வழக்கம். ஆனால், ஜூன் 1ஆம் தேதி முதல் மனிதவள மேலாண்மைத் துறையில் பணியாற்றும் உயர் அதிகாரிகள் உட்பட அனைத்து அலுவலர்களும் பயோமெட்ரிக் முறையில் வருகையைப் பதிவு செய்ய வேண்டும் என்ற உத்தரவு சமீபத்தில் பிறப்பிக்கப்பட்டிருந்தது. அந்த உத்தரவு இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

    இதையும் படிங்க: திமுகவுடன் கூட்டணி முறிவா.? 27 ஆம் தேதி கூடுகிறது மதிமுக பொதுக்குழு..! பரபரக்கும் அரசியல்..!

    பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறையில் முக அடையாளம் காணும் வசதியும், கைரேகை மூலம் வருகையைப் பதிவு செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது மனிதவள மேலாண்மைத் துறையில் மட்டுமே இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. பின்னர் படிப்படியாக மற்ற துறைகளுக்கும் இந்த முறை விரிவுபடுத்தப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    tvk

    தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் அலுவலகம், அமைச்சர்களின் அலுவலகங்கள் மற்றும் 54-க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளின் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும், பழைய தலைமைச் செயலகக் கட்டிடம் மற்றும் நாமக்கல் கவிஞர் மாளிகை உள்ளிட்ட வளாகங்களில் மொத்தம் 5,000-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    அரசு ஊழியர்களின் பணிநேரம் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காலை 10 மணிக்கு பணிக்கு வரும் ஊழியர்கள் குறைந்தபட்சம் மாலை 5.45 மணி வரை அலுவலகத்தில் இருக்க வேண்டும். அவர்களின் வருகை மற்றும் பணிநேரத்தை துல்லியமாக கண்காணிக்கும் நோக்கத்திலேயே இந்த பயோமெட்ரிக் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    முன்னதாக கடந்த ஆட்சிக் காலத்தில் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் இதேபோன்ற பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறையை அறிமுகப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் தலைமைச் செயலக ஊழியர் சங்கங்களின் எதிர்ப்பால் அந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டது.

    தற்போது புதிய அரசின் ஆட்சிக் காலத்தில், தலைமைச் செயலக வரலாற்றிலேயே முதல் முறையாக பயோமெட்ரிக் வருகைப் பதிவு நடைமுறைக்கு வந்துள்ளது. மனிதவள மேலாண்மைத் துறை என்பது அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் நிர்வாகம், திறன் மேம்பாடு மற்றும் மனிதவள மேலாண்மை தொடர்பான முக்கிய பொறுப்புகளை மேற்கொள்ளும் துறையாகும். அதனால் முதல்கட்டமாக அந்தத் துறையிலேயே இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

    வரும் நாட்களில் மற்ற துறைகளிலும் பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறை படிப்படியாக அமல்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப் பதிவு என்பது ஏற்கனவே பரிச்சயமான ஒன்றாகும். ஆனால் அரசு அலுவலகங்களில் இதுவரை வருகைப் பதிவேடு மட்டுமே பயன்படுத்தப்பட்ட நிலையில், தற்போது பயோமெட்ரிக் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    மேலும், பயோமெட்ரிக் முறையில் வருகையைப் பதிவு செய்வதுடன், வழக்கம்போல வருகைப் பதிவேட்டிலும் ஊழியர்கள் கையொப்பமிட வேண்டும் என்ற உத்தரவும் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த நடைமுறை தற்போது மனிதவள மேலாண்மைத் துறையில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு மட்டும் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், விரைவில் மற்ற துறைகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: நீதிக்கட்சியின் முன்னோடிக்கு புகழஞ்சலி..! சர் ஏ.டி. பன்னீர்செல்வம் திருவுருவச் சிலைக்கு அமைச்சர்கள் மரியாதை..!!

    மேலும் படிங்க
    தயாரிப்பாளர் சங்கத்தில் பெண் நிர்வாகி ஒருவர் புகார்..!! சங்க செயலாளர்கள் மீது வழக்கு பதிவு.. என்ன நடந்தது..?

    தயாரிப்பாளர் சங்கத்தில் பெண் நிர்வாகி ஒருவர் புகார்..!! சங்க செயலாளர்கள் மீது வழக்கு பதிவு.. என்ன நடந்தது..?

    சினிமா
    "பெண்களுக்கு உந்துசக்தி"... உச்ச நீதிமன்ற நீதிபதியாகிய வழக்கறிஞர் மோகனா... முதல்வர் விஜய் வாழ்த்து..!

    "பெண்களுக்கு உந்துசக்தி"... உச்ச நீதிமன்ற நீதிபதியாகிய வழக்கறிஞர் மோகனா... முதல்வர் விஜய் வாழ்த்து..!

    தமிழ்நாடு
    “பிள்ளைகளுக்கு பீஸ் கட்ட முடியல...” - முதலமைச்சர் விஜய்க்கு எதிராக ஒன்றிணைந்த விவசாயிகள்... தமிழகமே பரபரப்பு...!

    “பிள்ளைகளுக்கு பீஸ் கட்ட முடியல...” - முதலமைச்சர் விஜய்க்கு எதிராக ஒன்றிணைந்த விவசாயிகள்... தமிழகமே பரபரப்பு...!

    தமிழ்நாடு
    பட்ஜெட் என்னமோ ரூ.10 கோடி.. ஆனா வசூல் ரூ.1400 கோடி..!! அப்படி என்ன இருக்கு இந்த படத்துல.. வெளியான மாஸ் தகவல்..!

    பட்ஜெட் என்னமோ ரூ.10 கோடி.. ஆனா வசூல் ரூ.1400 கோடி..!! அப்படி என்ன இருக்கு இந்த படத்துல.. வெளியான மாஸ் தகவல்..!

    சினிமா
    எம்ஜிஆர்-உடன் முதல்வர் விஜய்..! பரபரக்கும் திருச்சி..! பேசப் பொருளாகிய பேனர்கள்..!!

    எம்ஜிஆர்-உடன் முதல்வர் விஜய்..! பரபரக்கும் திருச்சி..! பேசப் பொருளாகிய பேனர்கள்..!!

    தமிழ்நாடு
    தவெக செய்யும் பச்சைத் துரோகம்... ரிசர்வ் வங்கி பற்றிய குட்டை உடைத்த தங்கம் தென்னரசு

    தவெக செய்யும் பச்சைத் துரோகம்... ரிசர்வ் வங்கி பற்றிய குட்டை உடைத்த தங்கம் தென்னரசு

    அரசியல்

    செய்திகள்

    "பெண்களுக்கு உந்துசக்தி"... உச்ச நீதிமன்ற நீதிபதியாகிய வழக்கறிஞர் மோகனா... முதல்வர் விஜய் வாழ்த்து..!

    தமிழ்நாடு
    “பிள்ளைகளுக்கு பீஸ் கட்ட முடியல...” - முதலமைச்சர் விஜய்க்கு எதிராக ஒன்றிணைந்த விவசாயிகள்... தமிழகமே பரபரப்பு...!

    “பிள்ளைகளுக்கு பீஸ் கட்ட முடியல...” - முதலமைச்சர் விஜய்க்கு எதிராக ஒன்றிணைந்த விவசாயிகள்... தமிழகமே பரபரப்பு...!

    தமிழ்நாடு
    எம்ஜிஆர்-உடன் முதல்வர் விஜய்..! பரபரக்கும் திருச்சி..! பேசப் பொருளாகிய பேனர்கள்..!!

    எம்ஜிஆர்-உடன் முதல்வர் விஜய்..! பரபரக்கும் திருச்சி..! பேசப் பொருளாகிய பேனர்கள்..!!

    தமிழ்நாடு
    தவெக செய்யும் பச்சைத் துரோகம்... ரிசர்வ் வங்கி பற்றிய குட்டை உடைத்த தங்கம் தென்னரசு

    தவெக செய்யும் பச்சைத் துரோகம்... ரிசர்வ் வங்கி பற்றிய குட்டை உடைத்த தங்கம் தென்னரசு

    அரசியல்

    "அவனை எங்களுக்கு காமிங்க"..! சிறுமிகளிடம் அத்துமீறிய முதியவர்...! கொந்தளித்த மக்கள்..!!

    தமிழ்நாடு
    வெயில் விஸ்வரூபம்.. தகிக்கும் தமிழகம்..!! வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட சுகாதாரத்துறை..!!

    வெயில் விஸ்வரூபம்.. தகிக்கும் தமிழகம்..!! வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட சுகாதாரத்துறை..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share