• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 02, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    உதயநிதிக்கு பயமே இல்லையா.? ரத்திஷும் ஆகாஷ் பாஸ்கரனும் எங்கே.? நயினார் ஆவேச பதிலடி!

    எதற்காக உதயநிதியின் கூட்டாளிகளான ரத்தீஷும், ஆகாஷ் பாஸ்கரனும் இன்று வரை தலைமறைவாக உள்ளார்கள் என்று அவர் விளக்கம் கொடுப்பாரா? என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
    Author By Jagatheswari Sun, 25 May 2025 08:11:29 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Bjp state president Nainar Nagendran raised question to udayanithi whers is Rathish and aakash baskaran

    எதற்காக உதயநிதியின் கூட்டாளிகளான ரத்தீஷும், ஆகாஷ் பாஸ்கரனும் இன்று வரை தலைமறைவாக உள்ளார்கள் என்று அவர் விளக்கம் கொடுப்பாரா? என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

    BJP

    இது தொடர்பாக தமிழ்நாடு பாஜக வலைத்தள பக்கத்தில் நயினார் நாகேந்திரன் பதிவிட்டுள்ளார். அதில்,"“மோடிக்கும் பயமில்லை, ED-க்கும் பயமில்லை” என்று வழக்கம் போல எதுகை மோனையில் வீரவசனம் பேசிவிட்டு தப்பிவிடலாம் என்று நினைக்கிறார் உதயநிதி ஸ்டாலின். தவறு ஏதும் செய்யவில்லை என்றால், வழியில் ஏதும் பயமில்லை என்றால், எதற்காக உதயநிதியின் கூட்டாளிகளான ரத்தீஷும், ஆகாஷ் பாஸ்கரனும் இன்று வரை தலைமறைவாக உள்ளார்கள் என்று அவர் விளக்கம் கொடுப்பாரா?

    மார்ச் 2011இல் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான சீட்டுப் பேரத்தின் போது, ​​CBI கோபாலபுரத்து வீட்டின் மேல் மாடியில் சோதனை செய்ய, கீழே பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிகழ்வுக்கு செல்வோமா? அன்று பயம் காட்டி பேரம் செய்தது அம்மையார் சோனியா காந்தி வழிகாட்டுதலில் இயங்கிய காங்கிரஸ் அரசாங்கம்தான், பாரதப் பிரதமர் நரேந்திர மோடியோ பாஜகவோ அல்ல!

    BJP

    அன்று அரண்டு போன திமுக தலைவர்கள், இன்று வரை தங்களுக்கு எதிராக நடக்கும் சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எல்லாம் மிரட்டுவதற்கு செய்யும் அரசியல் என்றே தொடர்ச்சியாக தவறாக தோற்றம் கொடுத்து வருகிறார்கள். அதற்குக் காரணம், கழுத்தில் கால் வைத்தபடி சீட்டு பேரம் பேசி தொகுதிகளைப் பெற்ற காங்கிரஸ் கட்சியின் மேலுள்ள அச்சத்திலிருந்து இன்னும் திமுக விடைபெறவில்லை என்றே தெரிகிறது. அன்று உதயநிதி அரசியலில் நுழையவில்லை என்றாலும், அந்த வரலாறு அவரை இன்னும் சுடுகிறது போல.

    கேள்வி, நீங்கள் பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு பயப்படுகிறீர்களா என்பது அல்ல! அவர் என்றுமே அரசியல் காழ்ப்புகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட உலகத் தலைவர்! நாட்டைக் காப்பதையும், வளர்ச்சிப் பாதையில் வழிநடத்துவதையும், நம் பழம்பெரும் நாகரிகத்தை மீட்டெடுப்பதையும் மட்டுமே உயிர் மூச்சாக நினைத்துச் செயல்பட்டு வரும் உன்னதத் தலைவர்! அப்படிப்பட்ட நிலையில், திமுகவை பிரதமர் அச்சுறுத்தப் பார்க்கிறார் என்பதெல்லாம் நகைப்புக்குரிய சுயவிளம்பரம் மட்டுமே.

    இதையும் படிங்க: டாஸ்மாக் வழக்கு: சூனா பானா தயாநிதி மாறனே ரொம்ப ஆடாதீங்க.. பொளந்துகட்டிய ஆர்.பி. உதயகுமார்!

    BJP

    ஆக, உண்மையான கேள்வி என்னவென்றால் - நீங்கள் நீதிக்கு பயப்படுகிறீர்களா என்பது தான்! அந்த நீதியானது நிச்சயம் இறுதியில் உங்கள் எண்ணத்தை எல்லாம் தூளாக்கி, திமுகவுக்குத் தக்கப் பாடம் கற்பிக்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமுமில்லை!" என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: கை நீட்டிய இடத்தில் கையெழுத்து போட்ட இபிஎஸ் சொத்து வரி பத்தி பேசலாமா! அமைச்சர் நேரு பதிலடி..!

    மேலும் படிங்க
    மின் கட்டணம் உயர்வுக்கு வலுக்கும் எதிர்ப்பு.. முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பறந்த கோரிக்கை மனு!!

    மின் கட்டணம் உயர்வுக்கு வலுக்கும் எதிர்ப்பு.. முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பறந்த கோரிக்கை மனு!!

    தமிழ்நாடு
    நடக்கும் கலவரத்தில் கமல்ஹாசன் போட்ட ஒரே ட்விட்..! மகிழ்ச்சி பெருவெள்ளத்தில் மணிரத்தினம்..!

    நடக்கும் கலவரத்தில் கமல்ஹாசன் போட்ட ஒரே ட்விட்..! மகிழ்ச்சி பெருவெள்ளத்தில் மணிரத்தினம்..!

    சினிமா
    கழுத்தை நெரித்து வெளியேற்றப்பட்ட நடிகரின் மனைவி...! பெற்ற கடனுக்காக வங்கி ஊழியர்கள் செய்த அட்டூழியம்..!

    கழுத்தை நெரித்து வெளியேற்றப்பட்ட நடிகரின் மனைவி...! பெற்ற கடனுக்காக வங்கி ஊழியர்கள் செய்த அட்டூழியம்..!

    சினிமா
    மீண்டும் லைம் லைட்டில் பாலியல் சர்ச்சை கே.டி.ராகவன்..!   ‘ஆபரேஷன் சிந்தூர்’ நிகழ்ச்சிக்கு அவமதிப்பு..!

    மீண்டும் லைம் லைட்டில் பாலியல் சர்ச்சை கே.டி.ராகவன்..! ‘ஆபரேஷன் சிந்தூர்’ நிகழ்ச்சிக்கு அவமதிப்பு..!

    அரசியல்
    பலவருட கனவு நிறைவேறும் தருணத்தில் பறிபோன உயிர்.. இயக்குநர் விக்ரம் சுகுமாரன் மறைவுக்கு பிரபலங்கள் அஞ்சலி..!

    பலவருட கனவு நிறைவேறும் தருணத்தில் பறிபோன உயிர்.. இயக்குநர் விக்ரம் சுகுமாரன் மறைவுக்கு பிரபலங்கள் அஞ்சலி..!

    சினிமா
    ஹோட்டலில் ஏற்பட்ட சண்டை..! கணவரின் முகத்தில் குத்துவிட்ட இந்திரஜா சங்கர்..!

    ஹோட்டலில் ஏற்பட்ட சண்டை..! கணவரின் முகத்தில் குத்துவிட்ட இந்திரஜா சங்கர்..!

    சினிமா

    செய்திகள்

    மின் கட்டணம் உயர்வுக்கு வலுக்கும் எதிர்ப்பு.. முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பறந்த கோரிக்கை மனு!!

    மின் கட்டணம் உயர்வுக்கு வலுக்கும் எதிர்ப்பு.. முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பறந்த கோரிக்கை மனு!!

    தமிழ்நாடு
    மீண்டும் லைம் லைட்டில் பாலியல் சர்ச்சை கே.டி.ராகவன்..!   ‘ஆபரேஷன் சிந்தூர்’ நிகழ்ச்சிக்கு அவமதிப்பு..!

    மீண்டும் லைம் லைட்டில் பாலியல் சர்ச்சை கே.டி.ராகவன்..! ‘ஆபரேஷன் சிந்தூர்’ நிகழ்ச்சிக்கு அவமதிப்பு..!

    அரசியல்
    அண்ணா பல்கலை. வழக்கு.. இந்த தீர்ப்பு ஒரு நம்பிக்கை கொடுத்திருக்கிறது - மநீம தலைவர் கமல்ஹாசன்..!

    அண்ணா பல்கலை. வழக்கு.. இந்த தீர்ப்பு ஒரு நம்பிக்கை கொடுத்திருக்கிறது - மநீம தலைவர் கமல்ஹாசன்..!

    தமிழ்நாடு
    பாமகவில் முழு அதிகாரம் யாருக்கு? - உடைத்துப் பேசிய பேராசிரியர் தீரன் - பாமகவினர் அதிர்ச்சி..!

    பாமகவில் முழு அதிகாரம் யாருக்கு? - உடைத்துப் பேசிய பேராசிரியர் தீரன் - பாமகவினர் அதிர்ச்சி..!

    அரசியல்
    இனியும் சீனா, துருக்கியிடம் பிச்சை எடுக்க முடியாது..! ராணுவ வீரர்களிடம் பொங்கி தள்ளிய பாக். பிரதமர்..!

    இனியும் சீனா, துருக்கியிடம் பிச்சை எடுக்க முடியாது..! ராணுவ வீரர்களிடம் பொங்கி தள்ளிய பாக். பிரதமர்..!

    உலகம்
    அமெரிக்காவில் கொடூர தாக்குதல்.. நம் மண்ணில் பயங்கரவாதத்திற்கு இடமில்லை கொந்தளிக்கும் சசிதரூர்..!

    அமெரிக்காவில் கொடூர தாக்குதல்.. நம் மண்ணில் பயங்கரவாதத்திற்கு இடமில்லை கொந்தளிக்கும் சசிதரூர்..!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share