• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, March 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    கெஜ்ரிவால் போல ஸ்டாலினும் ஜாமினில் வந்து பிரசாரம் செய்வார்.. கே.பி.ராமலிங்கம் கணிப்பு!

    அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார் என்றெல்லாம் திமுகவினர் விஷம பிரச்சாரம் செய்து வருகின்றனர் தமிழக பாஜக துணை தலைவர் கே.பி. ராமலிங்கம் சாடினார்.
    Author By Jagatheswari Wed, 16 Apr 2025 21:15:16 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    bjp-vice-president-kp-ramalingam-slam-chief-minister-mk

    அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார் என்றெல்லாம் திமுகவினர் விஷம பிரச்சாரம் செய்து வருகின்றனர் தமிழக பாஜக துணை தலைவர் கே.பி. ராமலிங்கம்  சாடினார்.

    தருமபுரியில் கே.பி.ராமலிங்கம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "அமலாக்கத் துறை தமிழகத்தின் டாஸ்மாக் ஊழல் குறித்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் பலரும் விரைவில் சிக்குவார்கள்.  ஓரிரு மாதங்களில் தமிழகத்தில் ஆளும்கட்சியினர் செய்துள்ள முறைகேடுகள் ஒவ்வொன்றாக வெளியே வரும். டெல்லியில் ஊழல் வழக்கில் முதல்வர் கைதாகி, ஜாமீனில் வெளியே வந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டது போல தமிழகத்திலும் நடக்கும்.

    ADMK

    வரவிருக்கும் தமிழக சட்டப்பேரவை தேர்தலில்  எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்துள்ளது. தமிழகத்திலிருந்து தீய சக்தியான திமுக ஆட்சியை அகற்றும் ஒற்றை புள்ளியை செயல்திட்டமாக இலக்கை கொண்டு பயணிக்கிறோம். அதிமுக - பாஜக கூட்டணியில் யாருக்கு எதை தர வேண்டும் என்பதையெல்லாம், கூட்டணியின் தலைமை பொறுப்பை ஏற்றுள்ள அதிமுக முடிவு செய்யும்.
    பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை மென்மேலும் பல பொறுப்புகளுக்கு செல்ல இருக்கிறார். திமுகவை வீழ்த்த வேண்டும் என்று அவர் உழைக்கிறார்.

    ADMK

    இதற்கிடையில், அவர் தனிக்கட்சி தொடங்குகிறார் என்றெல்லாம் சிலர் விஷம பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதிமுக-பாஜக கூட்டணியை சகித்துக் கொள்ள முடியாத திமுகவினர் செய்துவரும் பிரச்சாரம்தான் இது. அமைச்சர் பொன்முடியின் படத்தை பெண்கள் செருப்பால் அடித்தது தவறு.
    ஏனெனில் உயிரில்லாத படத்தை செருப்பால் அடிப்பதால் பயன் ஒன்றும் இல்லை. தமிழகத்தில் பெண்கள் பொன்முடி மீது கோபத்தில் இருக்கிறார்கள்.

    இதையும் படிங்க: 2026 தேர்தலில் டெபாசிட் கூட கிடைக்காது.. டெல்லி எஜமானர்களிடம் சொல்லிடுங்க.. நயினாரை நயப்புடைத்த ஆர்.எஸ். பாரதி!!

    ADMK

    தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையில் இயங்கும் அமைச்சரவையே அந்த நிலையில்தான் உள்ளது. பொன்முடிக்கு கிடைத்து வரும் பெருமை அனைத்தும் முதல்வர் ஸ்டாலினையும் சேரும். பொன்முடியை மட்டும் அமைச்சரவையில் இருந்து வெளியேற்றக் கூடாது. 2026 தேர்தலில் தமிழகத்தின் ஒட்டுமொத்த அமைச்சரவையையும் தூக்கி எறிய வேண்டும். இதற்கான பாடத்தை தேர்தலில் பெண்கள் புகட்டுவார்கள்" என்று கே.பி. ராமலிங்கம் கூறினார்.

    இதையும் படிங்க: திமுக வாக்குகள் பிரிப்பு.. பாஜக கூட்டணிக்கு நல்லது செய்யும் விஜய்.. பாஜக நிர்வாகி தாறுமாறு!!

    மேலும் படிங்க
    "ஊடகவியலாளர்களுக்கும் தபால் வாக்கு" - தேர்தல் ஆணையத்தின் 5 புதிய துறை அறிவிப்பு!

    "ஊடகவியலாளர்களுக்கும் தபால் வாக்கு" - தேர்தல் ஆணையத்தின் 5 புதிய துறை அறிவிப்பு!

    தமிழ்நாடு
    "விஜய்க்கு மூளை வளர்ச்சி இல்லை": ரஜினியை விமரிசித்த ஆதவ் அர்ஜுனாவிற்கு மதுரை ரசிகர்கள் கண்டனம்!

    "விஜய்க்கு மூளை வளர்ச்சி இல்லை": ரஜினியை விமரிசித்த ஆதவ் அர்ஜுனாவிற்கு மதுரை ரசிகர்கள் கண்டனம்!

    தமிழ்நாடு
    "டெல்லியிலும் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கலாம்": நயினார் நாகேந்திரன் அதிரடி!

    "டெல்லியிலும் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கலாம்": நயினார் நாகேந்திரன் அதிரடி!

    அரசியல்
    கேரள தேர்தல் 2026: தர்மடம் தொகுதியில் முதலமைச்சர் பினராயி விஜயன் வேட்புமனு தாக்கல்!

    கேரள தேர்தல் 2026: தர்மடம் தொகுதியில் முதலமைச்சர் பினராயி விஜயன் வேட்புமனு தாக்கல்!

    இந்தியா
    சென்னை விமான நிலையத்தில்

    சென்னை விமான நிலையத்தில் 'வெடிகுண்டு' பீதி: கேட்பாரற்றுக் கிடந்த சூட்கேசால் பரபரப்பு!

    தமிழ்நாடு
    விசிக விருப்ப மனு ! அம்பேத்கர் திடல் நோக்கி படையெடுக்கும் உடன்பிறப்புகள்!

    விசிக விருப்ப மனு ! அம்பேத்கர் திடல் நோக்கி படையெடுக்கும் உடன்பிறப்புகள்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    "ஊடகவியலாளர்களுக்கும் தபால் வாக்கு" - தேர்தல் ஆணையத்தின் 5 புதிய துறை அறிவிப்பு!

    தமிழ்நாடு

    "டெல்லியிலும் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கலாம்": நயினார் நாகேந்திரன் அதிரடி!

    அரசியல்
    கேரள தேர்தல் 2026: தர்மடம் தொகுதியில் முதலமைச்சர் பினராயி விஜயன் வேட்புமனு தாக்கல்!

    கேரள தேர்தல் 2026: தர்மடம் தொகுதியில் முதலமைச்சர் பினராயி விஜயன் வேட்புமனு தாக்கல்!

    இந்தியா
    சென்னை விமான நிலையத்தில் 'வெடிகுண்டு' பீதி: கேட்பாரற்றுக் கிடந்த சூட்கேசால் பரபரப்பு!

    சென்னை விமான நிலையத்தில் 'வெடிகுண்டு' பீதி: கேட்பாரற்றுக் கிடந்த சூட்கேசால் பரபரப்பு!

    தமிழ்நாடு
    விசிக விருப்ப மனு ! அம்பேத்கர் திடல் நோக்கி படையெடுக்கும் உடன்பிறப்புகள்!

    விசிக விருப்ப மனு ! அம்பேத்கர் திடல் நோக்கி படையெடுக்கும் உடன்பிறப்புகள்!

    தமிழ்நாடு

    "திமுகவின் மக்கள் விரோத போக்கே எங்கள் வெற்றிக்கு வழி" - ஜி.கே.வாசன் அதிரடி பேட்டி!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share