• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே ரத்தக்களறி... 17 வயது சிறுவன் கொடூரமாக வெட்டிக்கொலை... முதல் மாடியில் இருந்து தூக்கிவீசப்பட்ட பயங்கரம்...!

    மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே அதிகாலையில் சிறுவன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
    Author By Amaravathi Mon, 25 May 2026 08:11:58 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Boy murdered near meenakshi amman temple

    உலகப் பிரசித்திப் பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு வருடத்தின் அனைத்து நாட்களுமே லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். அப்படி வரும் பக்தர்கள் தங்கள் வாகனத்தை நிறுத்துவதற்காக கோவில் அருகிலேயே மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான இரண்டு அடுக்கு வாகனம் நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் மதுரையைச் சார்ந்த பொருட்களை விற்பனை செய்யும் கடைகளும் அமைந்துள்ளது. 

    இந்நிலையில் அதிகாலை வாகன நிறுத்துமிடத்தின் முதல் தளத்தில் தூக்கிக் கொண்டிருந்த சிறுவனை கொடூரமாக வெட்டி கீழே வீசிய சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு வந்தவர்கள் சிறுவனின் சடலத்தைக் கைப்பற்றி முதற்கட்ட விசாரணையை தொடங்கினர். 

    அப்போது கொலை செய்யப்பட்டது 17 வயதான குப்பை என்கிற குபேந்திரன் என்பது தெரிய வந்தது. இந்த சிறுவன் மீது பல்வேறு குற்றவழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து பழி வாங்கும் நோக்கத்துடன் யாராவது கொன்றார்களா? அல்லது கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது சந்தேகத்தின் பேரில் 5 பேரைக் கைது செய்து விசாரித்து வரும் போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களையும் ஆராய்ந்து வருகின்றனர். 

    இதையும் படிங்க: மதுரையில் சோகம்... மண் சரிவில் சிக்கி துடிதுடித்து 2 பெண் தொழிலாளர்கள் மரணம்...!

    இதையும் படிங்க: காற்றில் பறந்த முதல்வர் விஜய் உத்தரவு... அரசு மருத்துவமனையில் நோயாளி குழந்தையுடன் தாய் கண்ணீர் போராட்டம்...!

    மேலும் படிங்க
    நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு... சென்னையில் ஒரு லிட்டர் விலை இவ்வளவா?

    நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு... சென்னையில் ஒரு லிட்டர் விலை இவ்வளவா?

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (25-05-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பொருளாதார முன்னேற்றம்..!!

    இன்றைய ராசிபலன் (25-05-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பொருளாதார முன்னேற்றம்..!!

    ஜோதிடம்
    விசிக-விலிருந்து திடீரென விலகிய முன்னாள் எம்.எல்.ஏ.. திருமாவளவனின் நிலைப்பாடுகளுக்கு கடும் கண்டனம்!

    விசிக-விலிருந்து திடீரென விலகிய முன்னாள் எம்.எல்.ஏ.. திருமாவளவனின் நிலைப்பாடுகளுக்கு கடும் கண்டனம்!

    தமிழ்நாடு
    அறிவிக்கப்படாத மின்வெட்டு: அரசின் விளக்கம் ஏற்க முடியாது! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

    அறிவிக்கப்படாத மின்வெட்டு: அரசின் விளக்கம் ஏற்க முடியாது! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

    தமிழ்நாடு
    சில மணி நேரங்களில் உலகிற்கு நல்ல செய்தி! ஈரான் போர் நிறுத்தம் குறித்து அமெரிக்க அமைச்சர் ரூபியோ அறிவிப்பு!

    சில மணி நேரங்களில் உலகிற்கு நல்ல செய்தி! ஈரான் போர் நிறுத்தம் குறித்து அமெரிக்க அமைச்சர் ரூபியோ அறிவிப்பு!

    உலகம்
    விஜய் முதல்வராக கூடாது என உதயநிதி டீல் பேசினார்! ரகசிய டீலை உடைத்த மாணிக்கம் தாகூர்!

    விஜய் முதல்வராக கூடாது என உதயநிதி டீல் பேசினார்! ரகசிய டீலை உடைத்த மாணிக்கம் தாகூர்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு... சென்னையில் ஒரு லிட்டர் விலை இவ்வளவா?

    நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு... சென்னையில் ஒரு லிட்டர் விலை இவ்வளவா?

    தமிழ்நாடு
    அறிவிக்கப்படாத மின்வெட்டு: அரசின் விளக்கம் ஏற்க முடியாது! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

    அறிவிக்கப்படாத மின்வெட்டு: அரசின் விளக்கம் ஏற்க முடியாது! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

    தமிழ்நாடு
    சில மணி நேரங்களில் உலகிற்கு நல்ல செய்தி! ஈரான் போர் நிறுத்தம் குறித்து அமெரிக்க அமைச்சர் ரூபியோ அறிவிப்பு!

    சில மணி நேரங்களில் உலகிற்கு நல்ல செய்தி! ஈரான் போர் நிறுத்தம் குறித்து அமெரிக்க அமைச்சர் ரூபியோ அறிவிப்பு!

    உலகம்
    விஜய் முதல்வராக கூடாது என உதயநிதி டீல் பேசினார்! ரகசிய டீலை உடைத்த மாணிக்கம் தாகூர்!

    விஜய் முதல்வராக கூடாது என உதயநிதி டீல் பேசினார்! ரகசிய டீலை உடைத்த மாணிக்கம் தாகூர்!

    தமிழ்நாடு
    இந்தியாவின் அதிவேக மனிதன்! 100 மீட்டர் ஓட்டத்தில் 10.09 வினாடிகளில் புதிய தேசிய சாதனை படைத்தார் குரிந்தர்வீர் சிங்!

    இந்தியாவின் அதிவேக மனிதன்! 100 மீட்டர் ஓட்டத்தில் 10.09 வினாடிகளில் புதிய தேசிய சாதனை படைத்தார் குரிந்தர்வீர் சிங்!

    இந்தியா
    தவெக ஆட்சியிலும் மக்களின் பாதுகாப்பு அந்தரத்தில் தான் உள்ளது! சட்டம் ஒழுங்கு குறித்து நயினார் நாகேந்திரன் மிக கண்டனம்!

    தவெக ஆட்சியிலும் மக்களின் பாதுகாப்பு அந்தரத்தில் தான் உள்ளது! சட்டம் ஒழுங்கு குறித்து நயினார் நாகேந்திரன் மிக கண்டனம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share