• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, August 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்து..! திக்..திக்..திக்.. திட்டமிட்ட கொலையா..! ராணுவம் வெளியிட்ட ஷாக் ரிப்போர்ட்..!

    பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்து..! திக்..திக்..திக்.. திட்டமிட்ட கொலையா..! ராணுவம் வெளியிட்ட ஷாக் ரிப்போர்ட்..!
    Author By Thiraviaraj Fri, 20 Dec 2024 12:06:13 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    caused-chopper-crash-that-killed-cds-bipin-rawat-panel

    Bipin Rawatஹெலிகாப்டர் விபத்தில் 'பிபின் ராவத்' உயிரிழந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக 3 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான தகவல் அதிர்ச்சியளித்துள்ளது.

     ராணுவ முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்கு மனித தவறே காரணம் என்று விமானப்படை அறிக்கை அளித்துள்ளது.

    இந்திய பாதுகாப்பு படையின் தலைமை தளபதியாக இருந்தவர் ஜெனரல் பிபின் ராவத். தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டனில் முப்படை அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி கோவை விமானம் நிலையம் வந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் வெலிங்கடன் பயிற்சி முகாமிற்கு சென்ற போது மலையில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதையும் படிங்க: 2026ல் -கனவு காணும் எடப்பாடியார்..! கருகும் இலை... கூட்டணிக்கு என்ன விலை..?

    இந்த விபத்தில் பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட ராணுவ அதிகாரிகள் 14 பேர் உயிரிழந்தனர். குன்னூர் அடுத்த நஞ்சப்பசத்திரம் கிராமத்தின் அருகே உள்ள மலைப்பகுதியில் மோதிய எம்.ஐ. ரக ஹெலிகாப்டர் கீழே விழுந்த சிதறியது. இதில் பிபின் ராவத் மற்றும் ஒரு சில அதிகாரிகள் பலத்த காயத்தோடு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனையடுத்து இந்த விபத்து தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அப்போது விபத்திற்கு காரணம் என்ன.? வானிலை தகவல்கள் என்ன.? வானிலை மோசமாக இருந்த போது ஹெலிகாப்டரை இயக்கியது ஏன் என பல விசாரணைகள் நடத்தப்பட்டது.

    இந்த நிலையில் ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதற்கு மனித தவறே காரணம் என்று விமானப்படை அறிக்கை அளித்துள்ளது. இதில் ராணுவ நிலைக்குழு அறிக்கையானது மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், 2017 – 2022 வரையிலான 5 ஆண்டு காலத்தில் 34 விமானப்படை விமானங்கள் விபத்தில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக தமிழகத்தில் உள்ள குன்னுாரில் ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாகவும் அறிக்கை வெளியாகியுள்ளது.

    இந்த அறிக்கையில் ஹெலிகாப்டர் மலையின் மோதி ஏற்பட்ட விபத்திற்கு விமானியின் தவறே காரணம் எனவும், வானிலை மாற்றம் காரணமாக தடுமாறிய விமானி, ஹெலிகாப்டரை மேக கூட்டத்தின் நடுவே செலுத்தியதாகவும். .இதன்பின் ஹெலிகாப்டர் மலையில் மோதி நிலைதடுமாறி நிலத்தில் விழுந்து நொறுங்கியதாக கூறப்பட்டுள்ளது. விபத்து தொடர்பாக ஹெலிகாப்டரில் உள்ள ரிகார்டரில் பதிவான விபரங்களின்படி இது தெரிய வந்து இருப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    மேலும் படிங்க
    ஒரே லவ்வோ லவ்வு.. ‘ஹார்ட் பீட்’ சீசன் 3-ல் புதிய திருப்பம்..!! ரீனாவின் அப்பாவுக்கு கல்யாணமா..? ஹைப்பை எகிறவிடும் ப்ரோமோ..!

    ஒரே லவ்வோ லவ்வு.. ‘ஹார்ட் பீட்’ சீசன் 3-ல் புதிய திருப்பம்..!! ரீனாவின் அப்பாவுக்கு கல்யாணமா..? ஹைப்பை எகிறவிடும் ப்ரோமோ..!

    சினிமா
    அனைத்து பெண்களுக்கும் இலவசம்... தமிழகமே எதிர்பார்க்காத அறிவிப்பை வெளியிட்ட சி.எம். விஜய்...!

    அனைத்து பெண்களுக்கும் இலவசம்... தமிழகமே எதிர்பார்க்காத அறிவிப்பை வெளியிட்ட சி.எம். விஜய்...!

    தமிழ்நாடு
    "உதயநிதி கைதுக்கு காட்டிய வேகம்  போல்..." - லிஸ்ட் போட்டு விஜயை விளாசிய ஆர்.பி.உதயகுமார்...!

    "உதயநிதி கைதுக்கு காட்டிய வேகம் போல்..." - லிஸ்ட் போட்டு விஜயை விளாசிய ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    சாதி, மதத்தை விட மனிதநேயமே முக்கியம்..!! நடிகை மீனாவின் இன்ஸ்டாகிராம் பதிவு வைரல்..!

    சாதி, மதத்தை விட மனிதநேயமே முக்கியம்..!! நடிகை மீனாவின் இன்ஸ்டாகிராம் பதிவு வைரல்..!

    சினிமா
    முதல் பட்ஜெட்டிலேயே விஜய் அரசு மாஸ் மூவ்..! அண்ணன் சீர் முதல் ஹஜ் பயணம் வரை சூப்பர் அறிவிப்புகள்..!!

    முதல் பட்ஜெட்டிலேயே விஜய் அரசு மாஸ் மூவ்..! அண்ணன் சீர் முதல் ஹஜ் பயணம் வரை சூப்பர் அறிவிப்புகள்..!!

    தமிழ்நாடு
    ரூ.44,527 கோடி - ஆரம்பமே அடித்து ஆடும் தவெக... பட்ஜெட்டில் பள்ளி மாணவர்களுக்கு அசத்தல் அறிவிப்புகள்...!

    ரூ.44,527 கோடி - ஆரம்பமே அடித்து ஆடும் தவெக... பட்ஜெட்டில் பள்ளி மாணவர்களுக்கு அசத்தல் அறிவிப்புகள்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அனைத்து பெண்களுக்கும் இலவசம்... தமிழகமே எதிர்பார்க்காத அறிவிப்பை வெளியிட்ட சி.எம். விஜய்...!

    அனைத்து பெண்களுக்கும் இலவசம்... தமிழகமே எதிர்பார்க்காத அறிவிப்பை வெளியிட்ட சி.எம். விஜய்...!

    தமிழ்நாடு

    "உதயநிதி கைதுக்கு காட்டிய வேகம் போல்..." - லிஸ்ட் போட்டு விஜயை விளாசிய ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    முதல் பட்ஜெட்டிலேயே விஜய் அரசு மாஸ் மூவ்..! அண்ணன் சீர் முதல் ஹஜ் பயணம் வரை சூப்பர் அறிவிப்புகள்..!!

    முதல் பட்ஜெட்டிலேயே விஜய் அரசு மாஸ் மூவ்..! அண்ணன் சீர் முதல் ஹஜ் பயணம் வரை சூப்பர் அறிவிப்புகள்..!!

    தமிழ்நாடு
    ரூ.44,527 கோடி - ஆரம்பமே அடித்து ஆடும் தவெக... பட்ஜெட்டில் பள்ளி மாணவர்களுக்கு அசத்தல் அறிவிப்புகள்...!

    ரூ.44,527 கோடி - ஆரம்பமே அடித்து ஆடும் தவெக... பட்ஜெட்டில் பள்ளி மாணவர்களுக்கு அசத்தல் அறிவிப்புகள்...!

    தமிழ்நாடு
    கருப்பு கோட்டை கழட்டி வீசிய விஜய்... சி.எம்-ன் திடீர் மாற்றத்திற்கு காரணம் என்ன தெரியுமா?

    கருப்பு கோட்டை கழட்டி வீசிய விஜய்... சி.எம்-ன் திடீர் மாற்றத்திற்கு காரணம் என்ன தெரியுமா?

    தமிழ்நாடு
    உயர்கல்விக்கு ₹8,393 கோடி… AI, வேலைவாய்ப்பு, புதிய சட்டக் கல்லூரி – பட்ஜெட்டில் சர்ப்ரைஸ்..!

    உயர்கல்விக்கு ₹8,393 கோடி… AI, வேலைவாய்ப்பு, புதிய சட்டக் கல்லூரி – பட்ஜெட்டில் சர்ப்ரைஸ்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share