• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, September 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    10 வயதில் எடுத்த சபதம்! 20 வயதில் நடந்த கொலை! ரீல்ஸால் வந்த பகை! தவெக நிர்வாகி கொலை வழக்கில் திடீர் திருப்பம்!

    கண்ணன் வெளியிட்ட ரீல்ஸ்கள் சில இளைஞர்களின் ஆத்திரத்தை அதிகரித்ததாகவும் விசாரணையில் கூறப்பட்டதாகத் தெரிகிறது.
    Author By Pandian Wed, 09 Sep 2026 13:57:19 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Chennai-TVK-Admin-Kannan-Murder-Reels-Old-Revenge-5-Arrested

    சென்னையில் தவெக நிர்வாகி கண்ணன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 20 வயது இளைஞர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கொலைக்கான பின்னணியில் பல ஆண்டுகளாக நீடித்த முன்விரோதம் இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கண்ணன் வெளியிட்ட ரீல்ஸ்கள் சில இளைஞர்களின் ஆத்திரத்தை அதிகரித்ததாகவும் விசாரணையில் கூறப்பட்டதாகத் தெரிகிறது.

    சென்னை ராமசாமி அவென்யூ பகுதியில் சனிக்கிழமை இரவு நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த கண்ணனை, இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம கும்பல் விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த கண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து சாஸ்திரி நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    விசாரணையின் அடிப்படையில் அடையாறு பகுதியைச் சேர்ந்த பரணி, ராகேஷ், திருவான்மியூரைச் சேர்ந்த நரேஷ், கோட்டூரைச் சேர்ந்த மணிகண்டன், இந்திரா நகரைச் சேர்ந்த ஹரிஹரன் ஆகிய 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

    இதையும் படிங்க: இடைத்தேர்தலில் திமுக, அதிமுகவை வெல்ல விஜய்யின் புதிய வியூகம்! 2 தொகுதிகளில் களமிறங்கும் 5 அமைச்சர்கள்!

    ChennaiCrime

    கண்ணன் முன்பு அதிமுக வட்டச் செயலராக இருந்ததாகவும், சில மாதங்களுக்கு முன்பு அக்கட்சியிலிருந்து விலகி தவெகவில் இணைந்ததாகவும் கூறப்படுகிறது. ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்த அவர், அப்பகுதியில் கட்சி நிகழ்ச்சிகளை நடத்தி, அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களை அழைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கும் பணிகளில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இதற்கிடையில், கண்ணன் மீது ஏற்கெனவே குற்ற வழக்குகள் இருந்ததாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர். சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு கொலை மற்றும் ஒரு கொலை முயற்சி வழக்குகள் அவருக்கு எதிராக இருந்ததாக கூறப்படுகிறது.

    கைது செய்யப்பட்ட பரணியின் பெரியப்பா சிவா, கடந்த 2009-ஆம் ஆண்டு கண்ணன் மற்றும் அவரது கூட்டாளிகளால் கொலை செய்யப்பட்டதாகவும், பின்னர் பரணியின் தந்தை வேலு 2016-ஆம் ஆண்டு சைதாப்பேட்டையில் கொலை செய்யப்பட்டதாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, சிறுவயதிலேயே கண்ணனை பழிவாங்குவதாக பரணி சபதம் எடுத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

    இந்த நீண்டகால முன்விரோதத்துடன், தவெகவில் இணைந்த பின்னர் கண்ணன் தொடர்ந்து வெளியிட்ட ரீல்ஸ்களும் பரணியின் ஆத்திரத்தை அதிகரித்ததாக கைது செய்யப்பட்டவர்கள் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் பின்னணியில் திட்டமிட்ட கொலை நடந்ததா என்பது குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதையும் படிங்க: விஜய் vs ஸ்டாலின்! திமுகவை விடப்போவதில்லை! அடுத்த 3 மாதங்களுக்கு தவெகவின் ‘மாஸ்டர் பிளான்’ இதுதானா?

    மேலும் படிங்க
    முதல்வர் விஜயின் உடல் மொழி சர்ச்சை... கண்ணியமான அணுகுமுறை இல்லை... திருமா. காட்டம்..!!

    முதல்வர் விஜயின் உடல் மொழி சர்ச்சை... கண்ணியமான அணுகுமுறை இல்லை... திருமா. காட்டம்..!!

    தமிழ்நாடு
    டெல்லி பிரிக்ஸ் மாநாடு: செப்டம்பர் 11-ல் உச்ச நீதிமன்றத்திற்கு விடுமுறை; ஈடுசெய்ய நவ. 28 வேலை நாள்!

    டெல்லி பிரிக்ஸ் மாநாடு: செப்டம்பர் 11-ல் உச்ச நீதிமன்றத்திற்கு விடுமுறை; ஈடுசெய்ய நவ. 28 வேலை நாள்!

    இந்தியா
    கொங்கு மண்டலத்தையே கைப்பிடியில் வைத்திருக்கும் செந்தில் பாலாஜிக்கு இப்படியொரு நிலையா?... மு.க.ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு...!

    கொங்கு மண்டலத்தையே கைப்பிடியில் வைத்திருக்கும் செந்தில் பாலாஜிக்கு இப்படியொரு நிலையா?... மு.க.ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு...!

    அரசியல்
    சிறுமி ஹாசினி கொலை சம்பவம்... தஷ்வந்த் விடுதலைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை நாடிய தமிழக அரசு.!!

    சிறுமி ஹாசினி கொலை சம்பவம்... தஷ்வந்த் விடுதலைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை நாடிய தமிழக அரசு.!!

    தமிழ்நாடு
    நவராத்திரி, தீபாவளி பண்டிகைக்கு ஊருக்கு போகிறீர்களா? ஷாக் கொடுக்கும் ப்ளைட் டிக்கெட்! பயணிகளுக்கு அதிர்ச்சி!

    நவராத்திரி, தீபாவளி பண்டிகைக்கு ஊருக்கு போகிறீர்களா? ஷாக் கொடுக்கும் ப்ளைட் டிக்கெட்! பயணிகளுக்கு அதிர்ச்சி!

    தமிழ்நாடு
    டாஸ்மாக் முறைகேட்டுக்கு செக்! ஊழியர்கள் மட்டுமல்ல, மாவட்ட மேலாளர்களுக்கும் ஆப்பு? அமைச்சர் விக்னேஷ் அதிரடி எச்சரிக்கை!

    டாஸ்மாக் முறைகேட்டுக்கு செக்! ஊழியர்கள் மட்டுமல்ல, மாவட்ட மேலாளர்களுக்கும் ஆப்பு? அமைச்சர் விக்னேஷ் அதிரடி எச்சரிக்கை!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share