• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    முதல்வர் ஸ்டாலினும் விஜய் ரசிகர்தான்.. ஆதவ் அர்ஜுனா பேசிய பேண்ட் சர்ட் மேட்டர்..!

    முதல்வர் ஸ்டாலின் செட்டிங்கில் ஒரு வகையாக ஷூட்டிங் நடத்துகிறார், இதில் விஜய் போல பேண்ட் ஷர்ட் போட்டு நடிக்கிறார். அந்த வகையில் அவர் விஜய் ரசிகர்தான் என்று ஆதவ் அர்ஜுனா கூறினார்
    Author By Kathir Wed, 26 Feb 2025 17:36:52 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    chief-minister-stalin-is-also-a-vijay-fanaadhav-arjuna

    எல்லாமே மீடியா செட்டிங், பக்கா செட்டிங். செட்டிங் பண்ணுவது தவிர எதுவுமே தெரியாது. என் தலைவரை பார்த்து நடிகர் என்கிறீர்கள். அவருடைய ஒரே கமெண்ட் மட்டும் இருக்கிறது. ஒரே கமிட்மெண்ட் உள்ளது அதன் பின்னர்  வாழ்க்கை முழுவதும் மக்களுக்கு என்று டிக்ளர் செய்து விட்டார். ஆனால் என் தலைவரை பார்த்து நீங்கள் ஏன் நடித்துக்கொண்டிருக்கிறீர்கள் அதுவும் அவர் போடுகிற பேண்ட் சட்டையை மாற்றி வைத்தால் கூட பரவாயில்லை. அதே கலர் பேண்ட் சட்டை.  இதிலிருந்து ஒன்று தெரிகிறது உங்களுக்கு முதல்வரும் ரசிகர் தான். நாமெல்லாம் அண்ணன் என்று கூப்பிடுவோம், அடுத்த நாள் பார்த்தால் வாரிசு, பிறப்பால் பதவி அடைந்தவர் அண்ணன் என்று போட்டுக்க ஆரம்பித்து விட்டார். என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. 

    Adhav Arjuna

    ஆளுங்கட்சிக்கு என்ன நடக்கிறது என்றால் தூங்கும் பொழுது,  நடக்கும் பொழுது இந்த கூட்டத்தை எப்படி அனுப்பறது என்பதுதான் சிந்தனையே.  இப்படித்தான் எம்ஜிஆர சொன்னீங்க 77-ல் தூக்கி போட்டார் 89 வரை வர முடியவில்லை. அவர் உயிருடன் இருக்கும் வரை வர முடியவில்லை. ஏளனம் பேசுவதை கைவிடுங்கள், ஒருவரை ஒருமையில் பேசுவதை நிறுத்துங்கள். மக்கள் வரவேற்பார்கள். தன்னுடைய பொருளாதாரத்தை தூக்கி எறிந்த தலைவர்களை தூக்கி பிடிப்பார்கள்.  ஆட்சி அமைத்து பொருளாதாரத்தை சேர்க்கின்ற அரசாங்கம் தான் பார்த்திருக்கிறோம், பொருளாதாரத்தை தூக்கி எறிந்து நிற்கின்ற தலைவரை பார்க்கிறோம். அதற்கு ஒரு தைரியம் வேண்டும். அதற்குரிய தைரியத்துடன் தான் நாமும் நம்முடைய தலைவரும் இயங்குகிறோம்.

    இதையும் படிங்க: 'பாலிசி ஃபெயிலியர்… கபடதாரிகள்…'- திமுக ஆட்சியைப் போட்டுப் பொளந்த ஆதவ் அர்ஜூனா..!

    Adhav Arjuna

    பொதுச் செயலாளர் காலை 6 மணிக்கு வந்து விட்டார், யூடியூபில் அமர்ந்து பேசுகிறார்கள் எனக்கும், பொதுச்செயலாளருக்கும், பொருளாளருக்கும் பிரச்சனை என்று. நாங்கள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம். டைம் வேஸ்ட் பண்ணாதீங்க நாங்க ஃபோகஸ்டாக  ஆக இருக்கிறோம். உங்கள் ஆதரவு இல்லாமல் யாராலும் நம்பர் ஒன் ஆக முடியாது . 

    இதையும் படிங்க: 2026- தேர்தலுக்கு முன் 'யானை' பலம்.. விஜய் வகுக்கும் திட்டம்: களத்தில் இறங்கிய ஆதவ் அர்ஜூனா..!

    மேலும் படிங்க
    சமையல் எரிவாயு விலை மேலும் ரூ.29 உயர்வு: உடனடியாக திரும்பப் பெற வேண்டும்! அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

    சமையல் எரிவாயு விலை மேலும் ரூ.29 உயர்வு: உடனடியாக திரும்பப் பெற வேண்டும்! அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

    தமிழ்நாடு
    சென்னையில் இரவில் தொடரும் மின்வெட்டு!  சாலையில் இறங்கி எதிர்ப்பை காட்டிய மக்கள்! ஸ்தம்பித்தது ஈசிஆர்!

    சென்னையில் இரவில் தொடரும் மின்வெட்டு! சாலையில் இறங்கி எதிர்ப்பை காட்டிய மக்கள்! ஸ்தம்பித்தது ஈசிஆர்!

    தமிழ்நாடு
    நாங்க தோத்துதான் போயிருக்கோம், செத்துப்போகல! தம்பி விஜய்க்கு ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை!

    நாங்க தோத்துதான் போயிருக்கோம், செத்துப்போகல! தம்பி விஜய்க்கு ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    வாட்டி வதைக்கும் வெயில்! பெரும் பாதிப்பில் சென்னை!! பருவமழை துவங்கியும் குறையாத பாதிப்பு!!

    வாட்டி வதைக்கும் வெயில்! பெரும் பாதிப்பில் சென்னை!! பருவமழை துவங்கியும் குறையாத பாதிப்பு!!

    தமிழ்நாடு
    எனக்கு Z+ பாதுகாப்பு வேண்டாம்! அண்ணாமலை திட்டவட்டம்! பாஜகவில் இருந்து விலகிய நிலையில் அமித்ஷாவுக்கு கடிதம்!

    எனக்கு Z+ பாதுகாப்பு வேண்டாம்! அண்ணாமலை திட்டவட்டம்! பாஜகவில் இருந்து விலகிய நிலையில் அமித்ஷாவுக்கு கடிதம்!

    அரசியல்
    திடீர் உடல்நலக்குறைவு: புகழ்பெற்ற தென்னிந்திய நடிகர் சலீம் குமார் காலமானார்!

    திடீர் உடல்நலக்குறைவு: புகழ்பெற்ற தென்னிந்திய நடிகர் சலீம் குமார் காலமானார்!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share