• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, September 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    திருச்சிதாங்க பெஸ்ட்! தூய்மையான காற்று நகரங்கள் ரேங்கிங்! சென்னையை பின்னுக்கு தள்ளி அசத்தல்! தமிழகத்துக்கு பெருமை!

    பொதுமக்களுக்கு தூய்மையான காற்றை வழங்குவதையும், காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
    Author By Pandian Wed, 09 Sep 2026 11:09:38 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Clean-Air-Cities-India-Trichy-Ranks-Ahead-of-Chennai

    புதுடெல்லி: தூய்மையான காற்று கொண்ட நகரங்களின் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த திருச்சி சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது. அதே நேரத்தில் தமிழக தலைநகர் சென்னை 35வது இடத்திலும், மதுரை 39வது இடத்திலும் இடம்பெற்றுள்ளன. இதனால் தமிழக நகரங்களின் காற்றுத் தரம் தொடர்பான தரவரிசை கவனம் பெற்றுள்ளது.

    ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 7-ம் தேதி தூய்மையான காற்று தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. பொதுமக்களுக்கு தூய்மையான காற்றை வழங்குவதையும், காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தூய்மையான காற்று கொண்ட நகரங்களின் செயல்பாடுகள் மதிப்பீடு செய்யப்பட்டு, சிறப்பாக செயல்படும் நகரங்களுக்கு அங்கீகாரமும் வழங்கப்படுகிறது.

    இந்த ஆண்டுக்கான நகரங்களின் தரவரிசையில், 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களின் பிரிவில் உத்தரபிரதேச மாநிலத்தின் லக்னோ 198 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது. மத்திய பிரதேசத்தின் இந்தூர் 197 புள்ளிகளுடன் அடுத்த இடத்திலும், ஜபல்பூர் 195 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

    இதையும் படிங்க: விடிந்ததுமே இப்படியா?... கே.என்.நேரு வீட்டிற்கு ஓடோடி சென்ற அன்பில் மகேஷ்... திருச்சியில் குவியும் திமுகவினர்...!

    AirPollution

    இந்தப் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த மூன்று நகரங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் திருச்சி 183 புள்ளிகளுடன் 12வது இடத்தை பிடித்துள்ளது. தமிழகத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான சென்னை 35வது இடத்திலும், மதுரை 39வது இடத்திலும் உள்ளன.

    காற்று மாசுபாட்டால் தொடர்ந்து கவனம் பெறும் டெல்லி 21வது இடத்தில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இதேபோல் ஹைதராபாத் 19வது இடத்திலும், மும்பை 28வது இடத்திலும், பெங்களூரு 32வது இடத்திலும், கொல்கத்தா 38வது இடத்திலும் உள்ளன.

    இதற்கிடையே, 3 லட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட நகரங்களுக்கான பட்டியலில் தமிழகத்தின் தூத்துக்குடி 35வது இடத்தை பிடித்துள்ளது. இந்தப் பிரிவில் ஒடிசாவின் ரூர்கேலா முதலிடத்தை பெற்றுள்ளது. உத்தரபிரதேசத்தின் ஃபிரோசாபாத் இரண்டாவது இடத்திலும், ஆந்திராவின் குண்டூர் மற்றும் அமராவதி முறையே 3 மற்றும் 4வது இடங்களிலும் உள்ளன.

    தமிழகத்தில் சென்னையை விட திருச்சி சிறந்த தரவரிசையைப் பெற்றிருப்பது, நகரங்களின் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்பான விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: ஆபத்தான கட்டடங்கள் இடிக்கப்படும்... மாநகராட்சி ஆணையர் சமீரன் திட்டவட்டம்.!!

    மேலும் படிங்க
    அரபி பாடசாலையில் கொடூரம்.. 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை..! பரபரப்பு..!

    அரபி பாடசாலையில் கொடூரம்.. 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை..! பரபரப்பு..!

    தமிழ்நாடு
    5 கோரிக்கைகள்.. 11ம் தேதி நாடு தழுவிய ஸ்ட்ரைக்..!! வங்கி ஊழியர்கள் அதிரடி அறிவிப்பு!!

    5 கோரிக்கைகள்.. 11ம் தேதி நாடு தழுவிய ஸ்ட்ரைக்..!! வங்கி ஊழியர்கள் அதிரடி அறிவிப்பு!!

    இந்தியா
    ராமநாதபுரத்தில் இன்று முதல் 144 தடை! பொதுக்கூட்டம், ஊர்வலங்களுக்கு அதிரடி கட்டுப்பாடு!

    ராமநாதபுரத்தில் இன்று முதல் 144 தடை! பொதுக்கூட்டம், ஊர்வலங்களுக்கு அதிரடி கட்டுப்பாடு!

    தமிழ்நாடு
    கறி விருந்துக்கு அழைத்து கொலை! மனைவியுடன் நெருக்கம் காட்டிய நண்பனின் கதையை முடித்த கணவன்!

    கறி விருந்துக்கு அழைத்து கொலை! மனைவியுடன் நெருக்கம் காட்டிய நண்பனின் கதையை முடித்த கணவன்!

    குற்றம்
    சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பர்தா அணிந்து கைவரிசை! மூதாட்டியிடம் செயின் பறித்த 2 பெண்கள் கைது!

    சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பர்தா அணிந்து கைவரிசை! மூதாட்டியிடம் செயின் பறித்த 2 பெண்கள் கைது!

    குற்றம்
    இப்படியெல்லாம் கூடவா சாவு வரணும்... நடு ரோட்டில் துடிதுடித்துப் போன 2 மாடுபிடி வீரர்களின் உயிர்... இரவில் நடந்த பகீர் சம்பவம்...!

    இப்படியெல்லாம் கூடவா சாவு வரணும்... நடு ரோட்டில் துடிதுடித்துப் போன 2 மாடுபிடி வீரர்களின் உயிர்... இரவில் நடந்த பகீர் சம்பவம்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share