• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    #BREAKING விடிந்ததுமே அதிரடி... சர்வதேச போதை ஒழிப்பு நாளில் சி.எம். விஜய் வெளியிட்ட பரபரப்பு அறிவிப்பு...!

    2026 சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு,  காவல் அதிகாரிகள், காவல் ஆளிநர்கள் என 15 பேருக்கு பதக்கங்களை முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். 
    Author By Amaravathi Fri, 26 Jun 2026 08:47:54 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cm medals to 15 police officers

    போதை ஒழிப்பில் சிறந்து விளங்கிய காவல்துறையினருக்கு முதலமைச்சரின் காவல் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2026 சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு,  காவல் அதிகாரிகள், காவல் ஆளிநர்கள் என 15 பேருக்கு பதக்கங்களை முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். 

    கடலூர் காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா 2020ம் ஆண்டில் ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூரில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய காலத்தில் போதைப்பொருள் ஒழிப்பில் தீவிரம் காட்டியதாகவும், இவரது வழிகாட்டுதல்களின் படி 903 கிலோ கஞ்சா, 575 கிராம் மெத்தபெட்டமைன்,  74.5  கிராம் எம்.டி.எம்.ஏ., 55 கிராம் கொகைன் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதோடு வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் உட்பட 74 குற்றவாளிகளையும் கைது செய்துள்ளார். எனவே அவருக்கு முதலமைச்சரின் காவல் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன.    

     ராமநாதபுரம் எஸ்.பி. சந்தீஷ், சென்னை போதைப்பொருள்  நுண்ணறிவு பிரிவில் லட்சுமணன், காவல் உதவி ஆய்வாளர் மனோஜ்குமார் திருச்சி மண்டல காவல் ஆய்வாளர் கண்ணன், கோவை மண்டல காவல் ஆய்வாளர் காமராஜ், தேனி குரங்கனி உதவி ஆய்வாளர் அருண், குமுளி தலைமைக் காவலர் ராஜ்குமார், கரூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு எஸ்.எஸ்.ஐ. செந்தில் குமார், தேனி அலகு NIB தலைமைக் காவலர் ராமகிருஷ்ணன்,  நாகை வேட்டைக்காரனிருப்பு தலைமைக் காவலர் கார்த்திகேயன், திருப்பூர் நல்லூர் எஸ்.எஸ்.ஐ. ராமருக்கும் முதலமைச்சர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: கும்மிடிப்பூண்டி கொடூரம்: ‘கூட்டு பாலியல் வன்கொடுமையா’..? போலீஸ் புது அப்டேட்..!!

    மேலும் நெல்லை மதுவிலக்கு அமலாக்க பிரிவு தலைமை காவலர் ஐயப்பன், சென்னை அசோக்நகர் தலைமை காவலர் பிரேம்குமாருக்கும் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2026ம் ஆண்டு நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் விஜய் கையால் இந்த பதக்கங்கள் வழங்கப்படும். 

    இதையும் படிங்க: இனி இரவு நேரங்களில்.. தமிழகம் முழுவதும் பறந்த அதிரடி உத்தரவு... ஹை அலர்ட்டில் காவல்துறை...!

    மேலும் படிங்க
    இந்தியாவிலேயே யாருமே செய்யாத சாதனை... சத்தமே இல்லாமல் கெத்து காட்டிய சி.எம்.விஜய் - ஆதவ் அர்ஜுனா பெருமிதம்...!

    இந்தியாவிலேயே யாருமே செய்யாத சாதனை... சத்தமே இல்லாமல் கெத்து காட்டிய சி.எம்.விஜய் - ஆதவ் அர்ஜுனா பெருமிதம்...!

    தமிழ்நாடு
    உடுமலையில் பயங்கரம்... நேருக்கு நேர் மோதிக்கொண்ட  வாகனங்கள்... 3 இளைஞர்கள் துடிதுடித்து பலி...!

    உடுமலையில் பயங்கரம்... நேருக்கு நேர் மோதிக்கொண்ட வாகனங்கள்... 3 இளைஞர்கள் துடிதுடித்து பலி...!

    தமிழ்நாடு
    பிளாஸ்டு... பிளாஸ்டு...!! - சென்னை மாரத்தானில் சி.எம்.விஜய்... கூலிங்கிளாஸ் உடன் ஸ்டைலா, கெத்தா ரன்னிங்...!

    பிளாஸ்டு... பிளாஸ்டு...!! - சென்னை மாரத்தானில் சி.எம்.விஜய்... கூலிங்கிளாஸ் உடன் ஸ்டைலா, கெத்தா ரன்னிங்...!

    தமிழ்நாடு
    ஜூலை 1 முதல் கள நடவடிக்கை! We the Leaders மொபைல் செயலி குறித்து அண்ணாமலை அறிவிப்பு!

    ஜூலை 1 முதல் கள நடவடிக்கை! We the Leaders மொபைல் செயலி குறித்து அண்ணாமலை அறிவிப்பு!

    தமிழ்நாடு
    "மிசாவையே பார்த்தவன் நான், இந்த ரெய்டுக்கு பயப்பட மாட்டேன்!" லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு குறித்து எ.வ.வேலு பேட்டி!

    "மிசாவையே பார்த்தவன் நான், இந்த ரெய்டுக்கு பயப்பட மாட்டேன்!" லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு குறித்து எ.வ.வேலு பேட்டி!

    தமிழ்நாடு
    தேசிய தடகளத்தில் தமிழகத்திற்கு பெருமை: 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கௌதமி ஜெயராமன்  தங்கம் வென்று சாதனை!

    தேசிய தடகளத்தில் தமிழகத்திற்கு பெருமை: 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கௌதமி ஜெயராமன்  தங்கம் வென்று சாதனை!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share