• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, April 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! காரணம் இதுதானாம்..!!

    ஆளுநர் ஆர்.என்.ரவியை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்துப் பேசியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
    Author By Shanthi M. Sat, 07 Mar 2026 12:24:01 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cm-mk-stalin-met-governor-rn-ravi

    தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்கு வங்காளம், அசாம், கேரளா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆளுநர்கள் பதவி மாற்றங்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன. மேற்கு வங்காள ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ், திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். 

    கடந்த 2022 நவம்பர் மாதம் பதவியேற்ற அவர், சுமார் மூன்றரை ஆண்டுகள் பணியாற்றிய பின்னர், மார்ச் 5, 2026 அன்று டெல்லியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் ராஜினாமா கடிதத்தை அளித்தார். "பதவியில் போதுமான காலம் பணியாற்றிவிட்டேன்" என அவர் தெரிவித்தார். இந்த ராஜினாமா, தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஏற்பட்டிருப்பதால், அரசியல் காரணங்கள் இருக்கலாம் என ஊகங்கள் எழுந்துள்ளன.

    CM MK Stalin

    இந்நிலையில், அவருக்கு பதிலாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி மேற்கு வங்காள ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்தை மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது எக்ஸ் பதிவில் முதலில் உறுதிப்படுத்தினார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மம்தா பானர்ஜியிடம் தொலைபேசியில் தகவல் தெரிவித்ததாகவும், இது ஒருதலைப்பட்சமான முடிவு என அவர் விமர்சித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதையும் படிங்க: உலக தாய்மொழிகள் தினம் இன்று..!! தமிழ் மொழியின் பெருமையைப் போற்றும் தலைவர்களின் வாழ்த்துகள்..!!

    ஆர்.என். ரவி, 2021 செப்டம்பர் 18-ஆம் தேதி தமிழ்நாடு ஆளுநராக பொறுப்பேற்றவர். அவரது பதவிக்காலத்தில் திமுக அரசுடன் தொடர்ந்து மோதல் நிலவியது. மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவது, பல்வேறு விவகாரங்களில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து சாதகமான தீர்ப்பு பெற்றது. திமுக அமைச்சர்கள், கூட்டணி கட்சியினர் ஆர்.என். ரவியை இடமாற்றம் செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆளுநர் மாளிகை முன்பு போராட்டங்களும் நடைபெற்றன.

    தமிழ்நாடு ஆளுநர் பொறுப்புக்கு கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார். குடியரசுத் தலைவர் இரவு நேரத்தில் உத்தரவு பிறப்பித்ததாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் தமிழ்நாட்டில் தற்காலிகமாக ஆளுநர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதேசமயம், தெலுங்கானா, இமாசல பிரதேசம், லடாக், டெல்லி, மராட்டியம், பீகார், நாகாலாந்து உள்ளிட்ட பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் ஆளுநர்கள், லெப்டினன்ட் கவர்னர்கள் நியமனங்கள் நடைபெற்றுள்ளன. இது பெரிய அளவிலான ஆளுநர் மாற்ற அலை என கருதப்படுகிறது.

    CM MK Stalin

    இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆர்.என். ரவியை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்து விடை கொடுத்தார். சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகைக்கு இன்று (மார்ச் 07) சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநரை சந்தித்தார். அதைத்தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தின் 55-வது தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றுள்ள சுஷ்ருத் அரவிந்த் தர்மதிகாரியை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

    தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஏற்பட்ட இந்த ஆளுநர் மாற்றங்கள், அரசியல் கட்சிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. மத்திய அரசின் இந்த நகர்வு எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கப்படும் அதேவேளை, அரசியல் உத்திகளுடன் தொடர்புடையதாகவும் பார்க்கப்படுகிறது.
     
    இதையும் படிங்க: தேர்தல் தோல்வி பயத்தில் தான் ரூ.5,000 வரவு..!! முதல்வரை கிழித்து தொங்கவிட்ட அன்புமணி ராமதாஸ்..!!

    மேலும் படிங்க
    "இனி நல்லவனாக இருக்க மாட்டேன்": துப்பாக்கியுடன் புகைப்படம் பகிர்ந்து ஈரானுக்கு அதிபர் டிரம்ப் கடும் எச்சரிக்கை!

    "இனி நல்லவனாக இருக்க மாட்டேன்": துப்பாக்கியுடன் புகைப்படம் பகிர்ந்து ஈரானுக்கு அதிபர் டிரம்ப் கடும் எச்சரிக்கை!

    உலகம்
    பெங்களூரை புரட்டியெடுத்த பேய் மழை: மருத்துவமனை சுவர் இடிந்து விழுந்து 7 பேர் பலி!

    பெங்களூரை புரட்டியெடுத்த பேய் மழை: மருத்துவமனை சுவர் இடிந்து விழுந்து 7 பேர் பலி!

    இந்தியா
    ரிகெல்டன் ருத்ரதாண்டவம்: 244 ரன்கள் இலக்கு! சன்ரைசர்ஸ் பந்துவீச்சை சிதறடித்த மும்பை இந்தியன்ஸ்!

    ரிகெல்டன் ருத்ரதாண்டவம்: 244 ரன்கள் இலக்கு! சன்ரைசர்ஸ் பந்துவீச்சை சிதறடித்த மும்பை இந்தியன்ஸ்!

    தமிழ்நாடு
    கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி அதிரடி மீட்சி: எக்ஸிட் போல் முடிவுகளில்

    கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி அதிரடி மீட்சி: எக்ஸிட் போல் முடிவுகளில் 'யுடிஎப்' வெற்றி வாய்ப்பு - இடதுசாரிகளுக்குப் பின்னடைவா?

    இந்தியா
    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: வெளிநாட்டுக்குத் தப்ப முயன்ற அஸ்வத்தாமன் பெங்களூருவில் அதிரடி கைது!

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: வெளிநாட்டுக்குத் தப்ப முயன்ற அஸ்வத்தாமன் பெங்களூருவில் அதிரடி கைது!

    தமிழ்நாடு
    இஸ்லாமிய சிறுமிக்கு இந்து தம்பதி பாதுகாவலரா?... நீதிமன்றம் பிறப்பித்த பரபரப்பு உத்தரவு...!

    இஸ்லாமிய சிறுமிக்கு இந்து தம்பதி பாதுகாவலரா?... நீதிமன்றம் பிறப்பித்த பரபரப்பு உத்தரவு...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    யாருக்கெல்லாம் ஹீட் ஸ்டோக் வரக்கூடும்... முன்கூட்டியே தற்காத்து கொள்வது எப்படி? - மருத்துவர் தரும் டிப்ஸ்...!

    யாருக்கெல்லாம் ஹீட் ஸ்டோக் வரக்கூடும்... முன்கூட்டியே தற்காத்து கொள்வது எப்படி? - மருத்துவர் தரும் டிப்ஸ்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share