• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 28, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    மு.க.ஸ்டாலின் கைக்குப் போன ஸ்பெஷல் ரிப்போர்ட்... திமுக அமைச்சர்களுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி!

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சரவை மாற்றியமைக்க திட்டமிடப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
    Author By Amaravathi Fri, 25 Apr 2025 16:26:35 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cm-mk-stalin-planned-to-change-ministery

    திமுக அமைச்சரவையில் இன்னும் ஒரு சில தினங்களிலே மாற்றம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஏனெனில் அதற்கேற்ப பல அழுத்தங்கள் நீதிமன்றம் மூலமாக கொடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக செந்தில் பாலாஜி  தற்பொழுது மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆய்வுத்துறை அமைச்சராக இருந்து வருகிறார். அவர் வரும் திங்கட்கிழமைக்குள் ஜாமீனா, அமைச்சர் பதவியா என முடிவெடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கெடு விதித்துள்ளது. 

    CM MK Stalin

    இன்னும் ஓரிரு தினங்களில் அவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது பதவிலிருந்து அவரை நீக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. திமுகவில் தொடர்ந்து பல மூத்த அமைச்சர்கள் குறித்து ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்டை முதலமைச்சர் எடுத்திருக்கிறார். அந்த அந்த ஸ்பெஷல் ரிப்போர்ட்டின் அடிப்படையிலே தற்போது பல மாற்றங்களை செய்ய அவர் திட்டமிட்டுருப்பதாக கூறப்படுகிறது. சில மூத்த அமைச்சர்களுக்கு பொறுப்பு மாற்றப்படும் என்றும், சில புது முகங்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என்றெல்லாம் தகவல் வெளியாகி இருக்கிறது. 

    CM MK Stalin

    இந்த பட்டியலில் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி டாப்பில் உள்ளனராம். பொன்முடி ஏற்கனவே சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் அவருடைய கட்சி பொறுப்பும் பறிக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் தற்போது அவர் மீது வழக்குகள் தொடர வேண்டும் என நீதிமன்றங்களே அழுத்தம் கொடுத்து வருகின்றன. எனவே நிச்சயமாக பொன்மொழி அமைச்சர் பதவியை இழப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. அதேபோன்று செந்தில் பாலாஜி நிச்சயமாக இன்னும் ஓரிரு தினங்களுக்குள் ராஜினாமா அல்லது பதவி நீக்கம் செய்யப்படுவார் என்பது உறுதியாகியுள்ளது. 

    CM MK Stalin

    இதையும் படிங்க: வக்கில்லாத திமுக அரசு... முதல்வர் மு.க.ஸ்டாலினை வெளுத்து வாங்கிய எடப்பாடி பழனிசாமி!

    அதேபோன்று ஆர்.காந்தி கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சராக இருக்கிறார். அவருடைய செயல்பாடுகளிலோ பெரிய அளவில் மாற்றமில்லை. அவரது கட்சிப் பணிகளிலும் பெரிய ஈடுபாடு காட்டுவதில்லை என்றெல்லாம் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. எனவே அமைச்சர் பதவியில் சிறப்பாக அவர் செயல்படவில்லை என்பதால் அவருடைய பதவியும் பறிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

    CM MK Stalin

    அதேபோன்று மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சராக இருக்கும் கயல்விழி செல்வராஜ்  செயல்பாடும் சீராக இல்லை. அதாவது பாராட்டக்கூடிய அளவில், மெச்சத் தகுந்த நிலையில் இல்லை என்பதால் அவருடைய பதவியும் பறிக்கப்படலாம் எனக்கூறப்படுகிறது. எனவே செந்தில் பாலாஜி, பொன்முடி, கயல்வழி செல்வராஜ் மற்றும் காந்தி ஆகிய நாள்வரின் அமைச்சர் பதவிகள் பாதிக்கப்படலாம் என்ற தகவல் கிடைத்துள்ளது. 

    CM MK Stalin

    இந்த 4 அமைச்சர்கள் மட்டுமின்றி மேலும் இரண்டு அமைச்சர்களின் தலைக்கு மேல் கத்தி தொங்குகிறது. அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் மற்றும் மூர்த்த் ஆகியோர் பதவி நீக்கப்படலாம் அல்லது வேறு பதவிக்கு மாற்றப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மா.சு. பெயரிலே பெரிய அளவு எந்த குற்றச்சா பணியை சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார். அவருடைய எந்த குற்றச்சாட்டும் அவர் மீது இல்லை. ஆனால் இந்த அண்ணா பல்கலைக்கழக பாலியல் தீண்டல் பிரச்சனையிலே  பெயர் பெரிதாக அடிப்பட்டது. இதனால் அவர் மேல் ஒரு அதிருப்தி இருப்பதாக கூறப்படுகிறது. எனவே அவருடைய பதவி பறிக்கப்படாது. ஆனால் அவருடைய பொறுப்பு மாற்றப்படலாம் எனக்கூறப்படுகிறது. சுகாதார துறையிலிருந்து வேறு துறைக்கு மாற்றப்படலாம் எனக்கூறப்படுகிறது. 

    CM MK Stalin

    அதேபோன்று மூர்த்தியின் மேல் பல ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. அது குறித்து முதலமைச்சருக்கு வந்த அந்த மூன்று வகையான ரிப்போர்ட் அவருக்கு வந்திருக்கிறது. மூன்று துறைகள் மூலமாக உளவுத்துறை மற்றும் திமுக தரப்பிலே ஒரு ஒரு சர்வே வந்திருக்கிறது. எனவே இதுபோன்ற சர்வேகளை வைத்து முதலமைச்சர் முடிவெடுக்க இருக்கிறார். எனவே நிச்சயமாக மூர்த்தியினுடைய பொறுப்பும் மாற்றப்படலாம் எனக்கூறப்படுகிறது. 

    இதையும் படிங்க: சாட்டையை சுழற்றிய ஸ்டாலின்... திமுக அமைச்சர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!

    மேலும் படிங்க
    FD மற்றும் சேமிப்பு விகிதங்களை மீண்டும் குறைத்த HDFC வங்கி.. முழு விபரம்!!

    FD மற்றும் சேமிப்பு விகிதங்களை மீண்டும் குறைத்த HDFC வங்கி.. முழு விபரம்!!

    தனிநபர் நிதி
    பஜாஜின் மலிவு விலையில் EV ஸ்கூட்டர் Chetak 3001 அறிமுகப்படுத்தப்பட்டது.. முழு விவரங்கள் உள்ளே!

    பஜாஜின் மலிவு விலையில் EV ஸ்கூட்டர் Chetak 3001 அறிமுகப்படுத்தப்பட்டது.. முழு விவரங்கள் உள்ளே!

    ஆட்டோமொபைல்ஸ்
    நமக்கும் திருமாவளவனுக்கும் என்ன வித்தியாசம்? அண்ணாமலை அட்டாக்!!

    நமக்கும் திருமாவளவனுக்கும் என்ன வித்தியாசம்? அண்ணாமலை அட்டாக்!!

    அரசியல்
    சிறந்த செயல்திறன் கொண்ட ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள்.. முழு லிஸ்ட் இதோ!!

    சிறந்த செயல்திறன் கொண்ட ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள்.. முழு லிஸ்ட் இதோ!!

    மியூச்சுவல் ஃபண்ட்
    இந்திய அளவில் முதலிடம்; உலக அளவில் 4வது இடம்...  அசத்திய தமிழக வீரர் பிரக்ஞானந்தா!!

    இந்திய அளவில் முதலிடம்; உலக அளவில் 4வது இடம்... அசத்திய தமிழக வீரர் பிரக்ஞானந்தா!!

    செஸ்
    இதற்கு ஈபிஎஸ் தான் தெளிவை ஏற்படுத்த வேண்டும்... திருமாவளவன் கேட்ட நெத்தியடி கேள்வி!!

    இதற்கு ஈபிஎஸ் தான் தெளிவை ஏற்படுத்த வேண்டும்... திருமாவளவன் கேட்ட நெத்தியடி கேள்வி!!

    அரசியல்

    செய்திகள்

    நமக்கும் திருமாவளவனுக்கும் என்ன வித்தியாசம்? அண்ணாமலை அட்டாக்!!

    நமக்கும் திருமாவளவனுக்கும் என்ன வித்தியாசம்? அண்ணாமலை அட்டாக்!!

    அரசியல்
    இந்திய அளவில் முதலிடம்; உலக அளவில் 4வது இடம்...  அசத்திய தமிழக வீரர் பிரக்ஞானந்தா!!

    இந்திய அளவில் முதலிடம்; உலக அளவில் 4வது இடம்... அசத்திய தமிழக வீரர் பிரக்ஞானந்தா!!

    செஸ்
    இதற்கு ஈபிஎஸ் தான் தெளிவை ஏற்படுத்த வேண்டும்... திருமாவளவன் கேட்ட நெத்தியடி கேள்வி!!

    இதற்கு ஈபிஎஸ் தான் தெளிவை ஏற்படுத்த வேண்டும்... திருமாவளவன் கேட்ட நெத்தியடி கேள்வி!!

    அரசியல்
    நண்பா...இன்னும் பல உயரம் தேடி வரும்! ஆஸ்கர் குழு அழைப்பை பெற்ற கமல்ஹாசனுக்கு முதல்வர் அன்புமழை

    நண்பா...இன்னும் பல உயரம் தேடி வரும்! ஆஸ்கர் குழு அழைப்பை பெற்ற கமல்ஹாசனுக்கு முதல்வர் அன்புமழை

    தமிழ்நாடு
    பள்ளி மாணவர்களிடையே சாதி வேறுபாடு... தடுக்க வழி என்ன? பள்ளிக்கல்வித்துறை ஸ்மார்ட் மூவ்!!

    பள்ளி மாணவர்களிடையே சாதி வேறுபாடு... தடுக்க வழி என்ன? பள்ளிக்கல்வித்துறை ஸ்மார்ட் மூவ்!!

    தமிழ்நாடு
    தமிழக கட்சிகளுக்கு நோட்டீஸ்... இதுதான் காரணமா? தேர்தல் ஆணையம் அதிரடி!!

    தமிழக கட்சிகளுக்கு நோட்டீஸ்... இதுதான் காரணமா? தேர்தல் ஆணையம் அதிரடி!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share