• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, February 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கோவையில் ₹300 கோடியில் பெரியார் அறிவுலகம்.. 3D கோளரங்கத்தை ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்!

    கோவை காந்திபுரம் பகுதியில் சுமார் ₹300 கோடி மதிப்பீட்டில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள பெரியார் அறிவுலகம் மையத்தை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    Author By Thenmozhi Kumar Fri, 27 Feb 2026 15:30:42 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    CM MK Stalin Reviews ₹300 Crore Periyar Arivulagam in Coimbatore; Enjoys 3D Visuals

    கோவை காந்திபுரம் பகுதியில் சுமார் ₹300 கோடி மதிப்பீட்டில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு வரும் 'பெரியார் அறிவுலகம்' நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தைத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், மையத்தில் அமைக்கப்பட்டுள்ள நவீனத் தொழில்நுட்ப வசதிகள் குறித்து அவர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    சுமார் எட்டு தளங்களுடன் கட்டப்பட்டுள்ள இந்த மையத்தில் அமையவுள்ள பிரம்மாண்ட நூலகம், மாற்றுத்திறனாளிகளுக்கானச் சிறப்புப் பகுதி மற்றும் நவீனக் கலையரங்கம் ஆகியவற்றை முதலமைச்சர் ஆய்வு செய்தார். அறிவுசார் மையத்தின் ஒவ்வொரு பகுதியையும் அவர் நுணுக்கமாகப் பார்வையிட்டார்.

    3D கோளரங்கம்

    மையத்தில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீனக் கோளரங்கிற்குச் சென்ற முதலமைச்சர், அங்குள்ள 3D கண்ணாடிகளை அணிந்து முப்பரிமாணக் காட்சிகளை அனுபவித்து மகிழ்ந்தார். அங்குள்ள அறிவியல் கருவிகள் மற்றும் தொழில்நுட்பக் கட்டமைப்புகளை வியப்புடன் பார்வையிட்டார். பெரியார் அறிவுலகத்தில் விசேஷமாக வடிவமைக்கப்பட்டுள்ள தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் ஆகியோரின் முப்பரிமாண (3D) வடிவமைப்பிலானச் சிலைகளை முதலமைச்சர் பார்வையிட்டு அதன் நுட்பங்களைப் பாராட்டினார்.

    இதையும் படிங்க: கோவையில் சந்திரயான் மாதிரி சிலை திறப்பு...! இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பெருமிதம்!

    இந்த ஆய்வின் போது, கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் பவன் குமார் ஜி. கிரியப்பனவர், மையத்தில் உள்ள வசதிகள் மற்றும் பணிகள் நிறைவடையும் காலம் குறித்து முதலமைச்சருக்கு விரிவான விளக்கம் அளித்தார்.

    இந்த நிகழ்வின் போது அமைச்சர்கள் மு.பெ. சாமிநாதன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கயல்விழி செல்வராஜ் மற்றும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் உடனிருந்தனர். மேலும், கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், மேயர் மற்றும் உயர் அரசு அலுவலர்களும் இந்த ஆய்வில் பங்கேற்றனர். கோவையின் புதிய அடையாளமாக மாறவுள்ள இந்த 'பெரியார் அறிவுலகம்' விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: ஈஷாவில் மகா சிவராத்திரி: பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்பு!

    மேலும் படிங்க
    பச்சிளம் குழந்தைக்கு பாதுகாப்பு இல்ல... குரூர புத்தி திமுக நிர்வாகி... Ttv தினகரன் கண்டனம்..!!

    பச்சிளம் குழந்தைக்கு பாதுகாப்பு இல்ல... குரூர புத்தி திமுக நிர்வாகி... Ttv தினகரன் கண்டனம்..!!

    தமிழ்நாடு
    ஒரே நபருக்கு 8 ஓட்டு!! மதுரவாயல் தொகுதிகளில் அரங்கேறிய கூத்து! இறுதி வாக்காளர் பட்டியலில் வெளியான பகீர்!

    ஒரே நபருக்கு 8 ஓட்டு!! மதுரவாயல் தொகுதிகளில் அரங்கேறிய கூத்து! இறுதி வாக்காளர் பட்டியலில் வெளியான பகீர்!

    தமிழ்நாடு
    வாழ்த்து சொன்னவரை மறக்க முடியுமோ..! திருமணம் முடிந்த கையுடன் பிரதமரை பார்த்து ஆசி பெற்ற விஜய் - ராஷ்மிகா..!

    வாழ்த்து சொன்னவரை மறக்க முடியுமோ..! திருமணம் முடிந்த கையுடன் பிரதமரை பார்த்து ஆசி பெற்ற விஜய் - ராஷ்மிகா..!

    சினிமா
    வங்கதேச நிலநடுக்கம்...! கொல்கத்தாவில் வலுவான நில அதிர்வு... பீதியில் மக்கள்!

    வங்கதேச நிலநடுக்கம்...! கொல்கத்தாவில் வலுவான நில அதிர்வு... பீதியில் மக்கள்!

    இந்தியா
    திமுகவில் யாருக்கு சீட்டு? புதிய வரவால் நிர்வாகிகள் கலக்கம்! சர்வே ரிப்போர்ட் கையில்! சாட்டையை சுழற்றும் ஸ்டாலின்!

    திமுகவில் யாருக்கு சீட்டு? புதிய வரவால் நிர்வாகிகள் கலக்கம்! சர்வே ரிப்போர்ட் கையில்! சாட்டையை சுழற்றும் ஸ்டாலின்!

    அரசியல்
    எங்கள நடுத்தெருவில் விட்டுட்டாரு ஓபிஎஸ்.... ஆதங்கத்தைக் கொட்டிய ஆதரவாளர்..!!

    எங்கள நடுத்தெருவில் விட்டுட்டாரு ஓபிஎஸ்.... ஆதங்கத்தைக் கொட்டிய ஆதரவாளர்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    பச்சிளம் குழந்தைக்கு பாதுகாப்பு இல்ல... குரூர புத்தி திமுக நிர்வாகி... Ttv தினகரன் கண்டனம்..!!

    பச்சிளம் குழந்தைக்கு பாதுகாப்பு இல்ல... குரூர புத்தி திமுக நிர்வாகி... Ttv தினகரன் கண்டனம்..!!

    தமிழ்நாடு
    ஒரே நபருக்கு 8 ஓட்டு!! மதுரவாயல் தொகுதிகளில் அரங்கேறிய கூத்து! இறுதி வாக்காளர் பட்டியலில் வெளியான பகீர்!

    ஒரே நபருக்கு 8 ஓட்டு!! மதுரவாயல் தொகுதிகளில் அரங்கேறிய கூத்து! இறுதி வாக்காளர் பட்டியலில் வெளியான பகீர்!

    தமிழ்நாடு
    வங்கதேச நிலநடுக்கம்...! கொல்கத்தாவில் வலுவான நில அதிர்வு... பீதியில் மக்கள்!

    வங்கதேச நிலநடுக்கம்...! கொல்கத்தாவில் வலுவான நில அதிர்வு... பீதியில் மக்கள்!

    இந்தியா
    திமுகவில் யாருக்கு சீட்டு? புதிய வரவால் நிர்வாகிகள் கலக்கம்! சர்வே ரிப்போர்ட் கையில்! சாட்டையை சுழற்றும் ஸ்டாலின்!

    திமுகவில் யாருக்கு சீட்டு? புதிய வரவால் நிர்வாகிகள் கலக்கம்! சர்வே ரிப்போர்ட் கையில்! சாட்டையை சுழற்றும் ஸ்டாலின்!

    அரசியல்
    எங்கள நடுத்தெருவில் விட்டுட்டாரு ஓபிஎஸ்.... ஆதங்கத்தைக் கொட்டிய ஆதரவாளர்..!!

    எங்கள நடுத்தெருவில் விட்டுட்டாரு ஓபிஎஸ்.... ஆதங்கத்தைக் கொட்டிய ஆதரவாளர்..!!

    தமிழ்நாடு
    வதந்தி பரப்புவோருக்கு சிறை...! சமூக வலைதளங்களை கண்காணிக்க தேர்தல் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உத்தரவு!

    வதந்தி பரப்புவோருக்கு சிறை...! சமூக வலைதளங்களை கண்காணிக்க தேர்தல் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உத்தரவு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share