• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, May 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    உணவே உயிர்... World Hunger Day-யில் முதல்வர் விஜய் மனிதநேய செயல்..! முக்கிய உத்தரவு..!

    உலக பட்டினி தினத்தை முன்னிட்டு முதல்வர் விஜய் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
    Author By Nila Wed, 27 May 2026 12:49:14 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Cm vijay

    உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் மே 28 அன்று உலக பட்டினி தினம் (World Hunger Day)  நினைவு கூறப்படுகிறது. இந்த நாள் பட்டினி மற்றும் உணவுப் பாதுகாப்பின்மை பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி, அவற்றைத் தீர்க்க உலகளாவிய நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்காகக் கொண்டாடப்படுகிறது. பட்டினி ஒரு தவிர்க்க முடியாத இயற்கை நிகழ்வு அல்ல.

    மனிதர்களால் உருவாக்கப்பட்ட அமைப்புகளாலும், சமூக-பொருளாதார சமத்துவமின்மையாலும் ஏற்படும் ஒரு தீர்க்கக்கூடிய பிரச்சினை என்பதை இந்த நாள் நினைவூட்டுகிறது. உலகில் இன்னும் பல கோடி மக்கள் நாள்தோறும் பட்டினியுடன் போராடுகின்றனர். உணவுப் பாதுகாப்பின்மை, ஊட்டச்சத்து குறைபாடு, குழந்தைகளின் இறப்பு போன்றவை இன்னும் தீவிரமான பிரச்சினைகளாக உள்ளன.

    Cm vijay

    போர், உள்நாட்டுக் கலவரங்கள், பருவநிலை மாற்றம், பொருளாதார நெருக்கடிகள் ஆகியவை இந்தப் பிரச்சினைகளை மேலும் அதிகரிக்கின்றன. உலக பட்டினி தினம் இந்த மூலக்காரணங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வருகிறது மற்றும் நிலையான தீர்வுகளை வலியுறுத்துகிறது. 

    இதையும் படிங்க: மனிதநேயம் தழைக்கட்டும்..! இஸ்லாமிய சொந்தங்களுக்கு முதல்வர் விஜய் பக்ரீத் வாழ்த்து..!

    இந்த நிலையில், உலக பட்டினி தினத்தை முன்னிட்டு பொது மக்களுக்கு நாளை உணவு வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார். நாளை பொதுமக்களுக்கு உணவு வழங்க வேண்டும் என்று மாவட்ட செயலாளர்களுக்கு தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் முதல் வருமான விஜய் ஆணையிட்டுள்ளார். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 2000 முதல் 3000 பேருக்கு விருந்து அளிக்க வேண்டும் என்று விஜய் இந்த உத்தரவை பிறப்பித்திருக்கிறார். 

    இதையும் படிங்க: "Mega political" சந்திப்பு..! தனி விமான மூலம் டெல்லிக்கு பறந்த முதல்வர் விஜய்..!

    மேலும் படிங்க
    ஜூலைக்குள் தீர்ப்பு வரணும்! திருவண்ணாமலை ஆந்திர பெண் பாலியல் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

    ஜூலைக்குள் தீர்ப்பு வரணும்! திருவண்ணாமலை ஆந்திர பெண் பாலியல் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு
    தமிழ்த்தாய் வாழ்த்து TO மேகதாது விவகாரம்..! டெல்லியில் முதல்வர் விஜய் action mode..! டாப் கோரிக்கைகள்..!!

    தமிழ்த்தாய் வாழ்த்து TO மேகதாது விவகாரம்..! டெல்லியில் முதல்வர் விஜய் action mode..! டாப் கோரிக்கைகள்..!!

    தமிழ்நாடு
    எந்த மேதை குடுத்த ஐடியா தெரில… பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்.. சாடிய O.S. மணியன்..!!

    எந்த மேதை குடுத்த ஐடியா தெரில… பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்.. சாடிய O.S. மணியன்..!!

    தமிழ்நாடு
    சமாதான பேச்சுவார்த்தை தோல்வி! சோகத்துடன் திரும்பிய எஸ்.பி. வேலுமணி... பிடிவாதம் காட்டும் சி.வி. சண்முகம்!

    சமாதான பேச்சுவார்த்தை தோல்வி! சோகத்துடன் திரும்பிய எஸ்.பி. வேலுமணி... பிடிவாதம் காட்டும் சி.வி. சண்முகம்!

    தமிழ்நாடு
    #BREAKING: தேசிய அளவில் FULL FOCUS..! பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சந்திப்பு..!

    #BREAKING: தேசிய அளவில் FULL FOCUS..! பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சந்திப்பு..!

    தமிழ்நாடு
    வைகாசி விசாகம் special..! ரூ.100 தரிசனம் ரத்து..! திருச்செந்தூர் கோயில் அறிவிப்பு!

    வைகாசி விசாகம் special..! ரூ.100 தரிசனம் ரத்து..! திருச்செந்தூர் கோயில் அறிவிப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share