• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    குற்றங்களுக்கு கடிவாளம்... சட்டம் ஒழுங்கு அலர்ட்... அதிரடி ஆக்ஷனில் முதல்வர் விஜய்..!

    சட்டம் ஒழுங்கு பிரச்சனை தொடர்பாக முதல்வர் விஜய் என்று ஆலோசனை நடத்துகிறார்.
    Author By Nila Mon, 25 May 2026 09:47:33 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Cm vijay

    தமிழ்நாட்டில் பாலியல் குற்றங்கள் மற்றும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் இன்று சட்டம் ஒழுங்கு தொடர்பாக முக்கிய ஆலோசனை கூட்டத்தை நடத்த உள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்க இருக்கின்றனர்.

    சமீப காலமாக மாநிலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை சம்பவங்கள், கொலை வழக்குகள் உள்ளிட்ட குற்ற நிகழ்வுகள் அதிகரித்துள்ளதால் பொதுமக்களிடையே பெரும் அச்சம் நிலவி வருகிறது. இந்தப் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காணும் வகையில் புதிய முதலமைச்சர் விஜய் இன்று உயர் அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளார்.

    2026

    ஆலோசனை கூட்டத்தில் மாநிலத்தின் தற்போதைய சட்டம் ஒழுங்கு நிலை, குற்றத் தடுப்பு நடவடிக்கைகள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு, போதைப் பொருள் கடத்தல் தடுப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் விரிவாக விவாதிக்கப்பட உள்ளன. முதலமைச்சர் விஜய், அதிகாரிகளிடம் தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கி, குற்றங்கள் அதிகம் நடைபெறும் பகுதிகளில் உடனடி கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த உத்தரவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: சி.எம்.சார்... தமிழ்நாடு முழுக்க போராட்டம் வெடிக்கும்... கோவை சிறுமி விவகாரத்தில் கொந்தளித்த பெண்...!

    குறிப்பாக பாலியல் குற்றங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவும், வழக்குகளை விரைவாக முடித்து குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கவும் முதலமைச்சர் வலியுறுத்துவார் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆலோசனை கூட்டம் முதலமைச்சர் விஜய்யின் நிர்வாகப் பொறுப்பை ஏற்ற பிறகு சட்டம் ஒழுங்கை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கான முக்கிய முயற்சியாகப் பார்க்கப்படுகிறது. 

    இதையும் படிங்க: மெத்தனம் கூடாது முதல்வரே..! சிறுமி கொலை சம்பவத்தில் கனிமொழி வேதனை..!

    மேலும் படிங்க
    "மலிவான அரசியல்"... காங்கிரஸ் மீது திடீர் தாக்குதல் ஏன்..? K.N. நேரு மீது மாணிக்கம் தாகூர் குற்றச்சாட்டு..!

    "மலிவான அரசியல்"... காங்கிரஸ் மீது திடீர் தாக்குதல் ஏன்..? K.N. நேரு மீது மாணிக்கம் தாகூர் குற்றச்சாட்டு..!

    தமிழ்நாடு
    விஜய், பிரதமர் மோடியுடன் இணைந்து செயல்படுவார்..!! மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் நம்பிக்கை..!!

    விஜய், பிரதமர் மோடியுடன் இணைந்து செயல்படுவார்..!! மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் நம்பிக்கை..!!

    தமிழ்நாடு
    "ரவுடிகளுக்கு பதவி"...! இன்னும் எத்தனை காவு கொடுக்கணும்..? முதல்வர் விஜயை சாடிய நயினார்..!

    "ரவுடிகளுக்கு பதவி"...! இன்னும் எத்தனை காவு கொடுக்கணும்..? முதல்வர் விஜயை சாடிய நயினார்..!

    தமிழ்நாடு
    வாரத்தின் முதல் நாளே கொஞ்சம் ஷாக்..!! இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம்..!!

    வாரத்தின் முதல் நாளே கொஞ்சம் ஷாக்..!! இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம்..!!

    தங்கம் மற்றும் வெள்ளி
    “தினமும் ஆட்டம் காணும் அரசாங்கம்...” - தவெகவை மறைமுகமாக எச்சரித்த தமிழிசை சவுந்தரராஜன்...!

    “தினமும் ஆட்டம் காணும் அரசாங்கம்...” - தவெகவை மறைமுகமாக எச்சரித்த தமிழிசை சவுந்தரராஜன்...!

    அரசியல்
    31ஆம் தேதி வரை ஃப்ரீ என்ட்ரி..! கொடைக்கானல் சுற்றுலாப் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்..!!

    31ஆம் தேதி வரை ஃப்ரீ என்ட்ரி..! கொடைக்கானல் சுற்றுலாப் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    "மலிவான அரசியல்"... காங்கிரஸ் மீது திடீர் தாக்குதல் ஏன்..? K.N. நேரு மீது மாணிக்கம் தாகூர் குற்றச்சாட்டு..!

    தமிழ்நாடு
    விஜய், பிரதமர் மோடியுடன் இணைந்து செயல்படுவார்..!! மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் நம்பிக்கை..!!

    விஜய், பிரதமர் மோடியுடன் இணைந்து செயல்படுவார்..!! மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் நம்பிக்கை..!!

    தமிழ்நாடு

    "ரவுடிகளுக்கு பதவி"...! இன்னும் எத்தனை காவு கொடுக்கணும்..? முதல்வர் விஜயை சாடிய நயினார்..!

    தமிழ்நாடு
    “தினமும் ஆட்டம் காணும் அரசாங்கம்...” - தவெகவை மறைமுகமாக எச்சரித்த தமிழிசை சவுந்தரராஜன்...!

    “தினமும் ஆட்டம் காணும் அரசாங்கம்...” - தவெகவை மறைமுகமாக எச்சரித்த தமிழிசை சவுந்தரராஜன்...!

    அரசியல்
    31ஆம் தேதி வரை ஃப்ரீ என்ட்ரி..! கொடைக்கானல் சுற்றுலாப் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்..!!

    31ஆம் தேதி வரை ஃப்ரீ என்ட்ரி..! கொடைக்கானல் சுற்றுலாப் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்..!!

    தமிழ்நாடு
    சி.ஜோசப் விஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கு?... விடிந்ததுமே கொதித்தெழுந்த நயினார் நாகேந்திரன்..!

    சி.ஜோசப் விஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கு?... விடிந்ததுமே கொதித்தெழுந்த நயினார் நாகேந்திரன்..!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share