• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, May 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அன்பிற்கினிய இஸ்லாமிய உறவுகளே... முதலமைச்சர் விஜய் பக்ரீத் பண்டிகை வாழ்த்து...!

    இந்த நன்நாளில் அரசியல் கட்சி தலைவர்கள் இஸ்லாமியர்களுக்கு தங்களது மகிழ்ச்சி நிறைந்த வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
    Author By Amaravathi Thu, 28 May 2026 09:00:38 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
     CM Vijay bakrid greetings

    உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் மிகவும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாக பக்ரீத் திருநாள் உள்ளது.

    இஸ்லாமியர்களால் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாக பக்ரீத் எனப்படும் ஈகை திருநாள் உள்ளது. இந்த நாளில் இஸ்லாமியர்கள் அதிகாலையில் எழுந்து குளித்து, புத்தாடை அணிந்து, சிறப்பு தொழுகையில் ஈடுபடுவர். தொடர்ந்து ஆடுகளை பலியிட்டு உணவை அக்கம்பக்கத்தினருக்கும் கொடுத்து மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்வர். இதற்காக புத்தாடைகளை வாங்குவது, உணவிற்கான ஆடுகளை வாங்குவது என தமிழ்நாடு முழுவதும் வியாபாரம் களைகட்டியது.

    இறைவனுக்காக மகனையே பலியிடத் துணியும் அளவுக்கு இஸ்லாமியர்களுக்கு இறைபக்தி உண்டு என்பதையே இத்திருவிழா நினைவூட்டுகிறது. தியாகத்தை போற்றுவதே இத்திருநாளின் நோக்கமாகும். இறைத்தூதர் என நம்பப்படும் இப்ராஹிம் நபிக்கு நீண்ட நாள் காத்திப்புக்குப் பிறகு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இஸ்மாயில் என பெயர் சூட்டப்பட்ட அந்த குழந்தை வளர்ந்து வந்த நிலையில், இப்ராஹிமின் கனவில் வந்த இறைவன், அந்த குழந்தையை அறுத்து தனக்கு பலியிட வேண்டுமென கட்டளையிட்டார்.

    இதையும் படிங்க: களைகட்டப்போகும் பக்ரீத் பண்டிகை: மதுரையில் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனை..!!

    பெரும் பாசத்துடன் வளர்த்த குழந்தையானாலும், இறைவனின் ஆணையை நிறைவேற்றுவதற்காக குழந்தையை இப்ராஹிம் பலி கொடுக்க முயன்றுள்ளார். அப்போது இறைவன் அங்கு தோன்றி குழந்தையை அகற்றி அந்த இடத்தில் ஒரு ஆட்டை வைத்து அதனை பலியிடுமாறு வலியுறுத்தியதாக நம்பப்படுகிறது. அந்த இப்ராஹிமின் தியாகத்தை போற்றும் விதமாகவே ஒவ்வொரு ஆண்டும் அரபி மாதமான துல்ஹஜ் 10-ஆம் நாளில் பக்ரீத் கொண்டாடப்படுகிறது.

    Bakrid

    இந்த நன்நாளில் அரசியல் கட்சி தலைவர்கள் இஸ்லாமியர்களுக்கு தங்களது மகிழ்ச்சி நிறைந்த வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர். முதலமைச்சரும், தவெக தலைவருமான விஜய், தனது சோசியல் மீடியா பக்கத்தில் பக்ரீத் நல்வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார். தியாகம், கருணை, சமத்துவம், மனிதநேயம் ஆகியவற்றை மனித குலத்திற்குப் போதிக்கும் ஈகை பெருநாளான பக்ரீத் திருநாளைக் கொண்டாடும் அன்பிற்கினிய இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள். இப்பெருநாளில் உலகம் எங்கும் அன்பு, சகோதரத்துவம், மத நல்லிணக்கம் தழைத்தோங்கிட அனைவரும் உறுதியேற்போம் என பதிவிட்டுள்ளார். 

    இதையும் படிங்க: இன்னைக்கும் கிடையாதாமே?... விஜய்க்கு ‘நோ’ சொன்ன அமித் ஷா... நடந்தது என்ன?

    மேலும் படிங்க
    விடிந்ததும் பயங்கரம்...!! -  தவெக கொடியுடன் சென்று திமுக அலுவலகம் சூறையாடல்... நடந்தது என்ன?

    விடிந்ததும் பயங்கரம்...!! - தவெக கொடியுடன் சென்று திமுக அலுவலகம் சூறையாடல்... நடந்தது என்ன?

    அரசியல்
    சென்னை மக்களுக்கு குட்நியூஸ்... 165 கி.மீ தூரத்தை கடந்து தமிழகம் வந்தடைந்தது கிருஷ்ணா நதி நீர்...!

    சென்னை மக்களுக்கு குட்நியூஸ்... 165 கி.மீ தூரத்தை கடந்து தமிழகம் வந்தடைந்தது கிருஷ்ணா நதி நீர்...!

    தமிழ்நாடு
    இன்னைக்கும் கிடையாதாமே?... விஜய்க்கு ‘நோ’ சொன்ன அமித் ஷா... நடந்தது என்ன?

    இன்னைக்கும் கிடையாதாமே?... விஜய்க்கு ‘நோ’ சொன்ன அமித் ஷா... நடந்தது என்ன?

    அரசியல்
     அதை செய்தாலும் இனி ஈரான் தப்பிக்க முடியாது... உலகமே அதிரே ஒரே போடாய் போட்ட டிரம்ப்...!

    அதை செய்தாலும் இனி ஈரான் தப்பிக்க முடியாது... உலகமே அதிரே ஒரே போடாய் போட்ட டிரம்ப்...!

    உலகம்
    இன்றைய ராசிபலன் (28-05-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் உச்சத்தில் இருக்கும்..!!

    இன்றைய ராசிபலன் (28-05-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் உச்சத்தில் இருக்கும்..!!

    ஜோதிடம்
    ராஜஸ்தான் ராயல்ஸ் அதிரடி வெற்றி! சர்வதேச கிரிக்கெட்டை மிரள வைத்த 15 வயது சிறுவன் வைபவ் சூர்யவன்ஷி!

    ராஜஸ்தான் ராயல்ஸ் அதிரடி வெற்றி! சர்வதேச கிரிக்கெட்டை மிரள வைத்த 15 வயது சிறுவன் வைபவ் சூர்யவன்ஷி!

    கிரிக்கெட்

    செய்திகள்

    விடிந்ததும் பயங்கரம்...!! -  தவெக கொடியுடன் சென்று திமுக அலுவலகம் சூறையாடல்... நடந்தது என்ன?

    விடிந்ததும் பயங்கரம்...!! - தவெக கொடியுடன் சென்று திமுக அலுவலகம் சூறையாடல்... நடந்தது என்ன?

    அரசியல்
    சென்னை மக்களுக்கு குட்நியூஸ்... 165 கி.மீ தூரத்தை கடந்து தமிழகம் வந்தடைந்தது கிருஷ்ணா நதி நீர்...!

    சென்னை மக்களுக்கு குட்நியூஸ்... 165 கி.மீ தூரத்தை கடந்து தமிழகம் வந்தடைந்தது கிருஷ்ணா நதி நீர்...!

    தமிழ்நாடு
    இன்னைக்கும் கிடையாதாமே?... விஜய்க்கு ‘நோ’ சொன்ன அமித் ஷா... நடந்தது என்ன?

    இன்னைக்கும் கிடையாதாமே?... விஜய்க்கு ‘நோ’ சொன்ன அமித் ஷா... நடந்தது என்ன?

    அரசியல்
     அதை செய்தாலும் இனி ஈரான் தப்பிக்க முடியாது... உலகமே அதிரே ஒரே போடாய் போட்ட டிரம்ப்...!

    அதை செய்தாலும் இனி ஈரான் தப்பிக்க முடியாது... உலகமே அதிரே ஒரே போடாய் போட்ட டிரம்ப்...!

    உலகம்
    உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனம்! தமிழ்நாட்டை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் வி.மோகனாவிற்கு வாய்ப்பு!

    உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனம்! தமிழ்நாட்டை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் வி.மோகனாவிற்கு வாய்ப்பு!

    இந்தியா
    திமுக-வின் 'உடன்பிறப்பின் குரல்' இணையதளத்தில் கருத்து தெரிவிக்க மே 31 கடைசி நாள்! மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

    திமுக-வின் 'உடன்பிறப்பின் குரல்' இணையதளத்தில் கருத்து தெரிவிக்க மே 31 கடைசி நாள்! மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share