• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “அறவழியில் வெற்றி பயணத்தை தொடர்வோம்”... காந்தி ஜெயந்தி நாளில் சபதமேற்ற சி.எம்.விஜய்...!

    முதலமைச்சர் ஜோசப் விஜய் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் புகழஞ்சலி செலுத்தியிருக்கிறார்.
    Author By Amaravathi Fri, 02 Oct 2026 09:15:04 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cm vijay gandhi jeyanthi wishes

    காந்தியடிகளின் 157-வது பிறந்த நாளை முன்னிட்டு முதலமைச்சர் விஜய் பதிவு செய்திருக்கிறார். அகிம்சை என்னும் பேராயுதத்தால் உலகையே வியக்க வைத்து இந்தியாவுக்கு விடுதலை பெற்றுத் தந்தவர் என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்திருக்கிறார்.

    1869 அக்டோபர் 2-ஆம் தேதி குஜராத்தின் போர்பந்தரில் பிறந்த மகாத்மா காந்தியின் பிறந்தநாள் ஆண்டுதோறும் காந்தி ஜெயந்தியாக அனுசரிக்கப்படுகிறது. இந்திய விடுதலைப் போராட்டத்தில் காந்தி முன்னெடுத்த சத்தியம், அகிம்சை, சத்தியாகிரகம், சுயசார்பு மற்றும் சமூக நல்லிணக்கம் போன்ற கொள்கைகளை நினைவுகூரும் நாளாக இது கடைப்பிடிக்கப்படுகிறது. அக்டோபர் 2 இந்தியாவின் தேசிய விடுமுறை நாட்களில் ஒன்றாகவும் உள்ளது.

    மேலும், காந்தியின் அகிம்சை கொள்கையை உலகளவில் நினைவுகூரும் வகையில், ஐக்கிய நாடுகள் சபை அக்டோபர் 2-ஐ சர்வதேச அகிம்சை தினமாக அறிவித்துள்ளது.

    இதையும் படிங்க: ஆசிய போட்டியில் பதக்கம் வென்ற ஆடவர் ஸ்குவாஷ் வீரர்கள்: தலா ரூ.30 லட்சம் பரிசு அறிவித்தார் முதல்வர் விஜய்!

     பிரதமர் மோடி மரியாதை:

    இன்று காலை டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார். அங்கு நடைபெற்ற சர்வ சமயப் பிரார்த்தனையிலும் அவர் பங்கேற்றார்.

    அதேபோல், அக்டோபர் 2-ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடும் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் நினைவிடமான விஜய் காட்டிலும் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.

    டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா, துணைநிலை ஆளுநர் தரஞ்சித் சிங் சந்து, மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா உள்ளிட்டோரும் ராஜ்காட்டில் காந்தியடிகளுக்கு மரியாதை செலுத்தினர்.

    குடியரசுத் தலைவர்  வாழ்த்து:

    காந்தி ஜெயந்தியை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேற்று வெளியிட்ட செய்தியில், காந்தியடிகளின் 157-வது பிறந்தநாளில் நாட்டின் சார்பில் மரியாதை செலுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.

    உலகின் பல பகுதிகளில் போர் மற்றும் மோதல்கள் நிலவி வரும் சூழலில், காந்தியின் அமைதி மற்றும் அகிம்சைச் செய்தி மேலும் முக்கியத்துவம் பெறுகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அனைவரின் நலனையும் உள்ளடக்கிய காந்தியின் ‘சர்வோதயா’ கொள்கையை முன்னிறுத்தி, 2047-க்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் பயணத்தில் அனைவரும் பங்களிக்க வேண்டும் என்றும் குடியரசுத் தலைவர் தெரிவித்துள்ளார்.

    நாடு முழுவதும் நிகழ்ச்சிகள்:

    காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. டெல்லி ராஜ்காட்டில் சர்வ சமயப் பிரார்த்தனைக் கூட்டம் நடைபெற்றது. அரசு அமைப்புகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் காந்தியின் கொள்கைகளை நினைவுகூரும் நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    காந்தியின் தூய்மை குறித்த கருத்துகளை நினைவுகூரும் வகையில், பல்வேறு பகுதிகளில் தூய்மைப் பணிகள் மற்றும் தன்னார்வப் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

    சி.எம்.விஜய் வாழ்த்து: 

    முதலமைச்சர் ஜோசப் விஜய் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் புகழஞ்சலி செலுத்தியிருக்கிறார்.

    அந்தப் பதிவில், “அகிம்சை என்னும் பேராயுதத்தால் உலகையே வியக்க வைத்து, இந்தியத் திருநாட்டிற்கு விடுதலை பெற்றுத் தந்த மாபெரும் தலைவர், நமது தேசத் தந்தை மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளில், அவரது தேசப்பற்றையும் தியாக வாழ்வையும் போற்றி வணங்குகிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

    மேலும், “எளிமை, நேர்மை, மனிதநேயம், சமத்துவம், சமூக நல்லிணக்கம் ஆகியவற்றை தனது வாழ்வின் நெறிகளாகக் கொண்டு, உலகம் முழுவதும் அன்பையும் சகோதரத்துவத்தையும் பரப்பி மாமனிதராகத் திகழ்ந்தவர் மகாத்மா காந்தியடிகள்.

    அவரது கனவுகளை நனவாக்கி, அமைதியும், நல்லிணக்கமும், சகோதரத்துவமும் தழைத்திடும் சமூகத்தை உருவாக்கி, நாட்டின் ஒற்றுமையையும் உரிமைப்பாட்டையும் பாதுகாத்து, அவர் காட்டிய அறவழியில் நமது பயணத்தைத் தொடர்வோம்” என்று தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தனது பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.

    இதையும் படிங்க: முதல்வர் விஜய்க்கு தடுமாற்றம் வந்துள்ளது! தாராபுரம் பேச்சு குறித்து நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

    மேலும் படிங்க
    இனி வாகனங்கள் நிற்க தேவையில்லை..!! பரனூர் சுங்கச்சாவடியில் வந்தாச்சு புதிய நடைமுறை..!!

    இனி வாகனங்கள் நிற்க தேவையில்லை..!! பரனூர் சுங்கச்சாவடியில் வந்தாச்சு புதிய நடைமுறை..!!

    தமிழ்நாடு
    காதல் மனைவி கடத்தல்... மாமனார்- மாமியார் மீது கணவர் போலீசில் புகார்... சிவகாசியில் பரபரப்பு...!

    காதல் மனைவி கடத்தல்... மாமனார்- மாமியார் மீது கணவர் போலீசில் புகார்... சிவகாசியில் பரபரப்பு...!

    தமிழ்நாடு
    சமந்தாவுக்கு ‘டாக்டர் ஆர்மி’ இருக்கிறது..!! உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார் – சின்மயி சொன்ன முக்கிய தகவல்..!

    சமந்தாவுக்கு ‘டாக்டர் ஆர்மி’ இருக்கிறது..!! உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார் – சின்மயி சொன்ன முக்கிய தகவல்..!

    சினிமா
    தொடர் விடுமுறை... சொந்த ஊருக்கு படையெடுத்த மக்கள்... ஸ்தம்பிக்கும் ஜிஎஸ்டி சாலை..!

    தொடர் விடுமுறை... சொந்த ஊருக்கு படையெடுத்த மக்கள்... ஸ்தம்பிக்கும் ஜிஎஸ்டி சாலை..!

    தமிழ்நாடு
    என்றென்றும் இருமொழிக் கொள்கையே..! சமரசம் கிடையாது... அமைச்சர் ஆதவ் திட்டவட்டம்..!!

    என்றென்றும் இருமொழிக் கொள்கையே..! சமரசம் கிடையாது... அமைச்சர் ஆதவ் திட்டவட்டம்..!!

    தமிழ்நாடு
    ‘பத்தா’ படத்துக்கு 100-க்கு 100 மார்க்.. 4 தேசிய விருதுகள் கன்பார்ம்..!! பிரபல விமர்சகர் பிரசாந்த் அதிரடி பேச்சு..!

    ‘பத்தா’ படத்துக்கு 100-க்கு 100 மார்க்.. 4 தேசிய விருதுகள் கன்பார்ம்..!! பிரபல விமர்சகர் பிரசாந்த் அதிரடி பேச்சு..!

    சினிமா

    செய்திகள்

    இனி வாகனங்கள் நிற்க தேவையில்லை..!! பரனூர் சுங்கச்சாவடியில் வந்தாச்சு புதிய நடைமுறை..!!

    இனி வாகனங்கள் நிற்க தேவையில்லை..!! பரனூர் சுங்கச்சாவடியில் வந்தாச்சு புதிய நடைமுறை..!!

    தமிழ்நாடு
    காதல் மனைவி கடத்தல்... மாமனார்- மாமியார் மீது கணவர் போலீசில் புகார்... சிவகாசியில் பரபரப்பு...!

    காதல் மனைவி கடத்தல்... மாமனார்- மாமியார் மீது கணவர் போலீசில் புகார்... சிவகாசியில் பரபரப்பு...!

    தமிழ்நாடு
    தொடர் விடுமுறை... சொந்த ஊருக்கு படையெடுத்த மக்கள்... ஸ்தம்பிக்கும் ஜிஎஸ்டி சாலை..!

    தொடர் விடுமுறை... சொந்த ஊருக்கு படையெடுத்த மக்கள்... ஸ்தம்பிக்கும் ஜிஎஸ்டி சாலை..!

    தமிழ்நாடு
    என்றென்றும் இருமொழிக் கொள்கையே..! சமரசம் கிடையாது... அமைச்சர் ஆதவ் திட்டவட்டம்..!!

    என்றென்றும் இருமொழிக் கொள்கையே..! சமரசம் கிடையாது... அமைச்சர் ஆதவ் திட்டவட்டம்..!!

    தமிழ்நாடு

    "விளக்கமாத்துக்கு பட்டு குஞ்சம்"..! எல்லாத்துக்கும் வெற்றி-ன்னு ஸ்டிக்கர்..! ஸ்டாலின் தாக்கு.!!

    தமிழ்நாடு
    விஜய் வசீகரம் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது... தவெக அடித்தளமே அதிர கதற விட்ட ஆர்.பி.உதயகுமார்...!

    விஜய் வசீகரம் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது... தவெக அடித்தளமே அதிர கதற விட்ட ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share