• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, July 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அண்டை மாநிலங்களுக்கு தடை... இரவோடு இரவாக தமிழ்நாடு அரசு போட்ட அதிரடி உத்தரவு...!

    மாநிலத்தில் உற்பத்தியாகும் ஜல்லி மற்றும் கட்டுமானக் கற்கள் முழுமையாக உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை
    Author By Amaravathi Tue, 28 Jul 2026 07:07:42 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    CM vijay order regarding mineral

    தமிழகத்திலிருந்து பிற மாநிலங்களுக்கு ஜல்லி மற்றும் கட்டுமானக் கற்களை கொண்டு செல்வதற்கு மூன்று மாதங்களுக்கு தற்காலிக தடை விதித்து, புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநர் பிரபு சங்கர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    தமிழ்நாடு சட்டவிரோத சுரங்கத் தடுப்பு, கனிமங்கள் போக்குவரத்து மற்றும் சேமிப்பு விதிகள், 2021-ல் செய்யப்பட்ட புதிய திருத்தத்தின் அடிப்படையில், மாநிலத்தின் உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்வதற்கும், சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கும், சட்டவிரோத சுரங்கத் தோண்டல் மற்றும் கனிமக் கடத்தலை தடுப்பதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், கனரக லாரிகள் அதிக அளவில் இயக்கப்படுவதால் மாநிலச் சாலைகள் சேதமடைவது, எல்லைப் பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது, சாலை விபத்துகள் அதிகரிப்பது உள்ளிட்ட காரணங்களும் இந்த முடிவுக்கு காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

    இதையும் படிங்க: 45 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு நிலையம்! கோயம்பேட்டில் முதலமைச்சர் விஜய் நேரில் ஆய்வு!

    தமிழகத்தில் கட்டுமானத் துறைக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மாநிலத்தில் உற்பத்தியாகும் ஜல்லி மற்றும் கட்டுமானக் கற்கள் முழுமையாக உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்தத் தடை புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களுக்கு பொருந்தாது என்றும், தடை உத்தரவை மீறுவோர் மீது நடைமுறையில் உள்ள சட்டங்களின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: தமிழ்நாடு நிதி சீர்திருத்த குழு: மான்டெக் சிங் அலுவாலியா தலைமையில் உயர்மட்ட குழு அமைப்பு!

    மேலும் படிங்க
    “கோமாளி கூட்டத்திடம் கோட்டையை ஒப்படைத்தால்...”  - சி.எம். விஜயை விளாசிய ஆர்.பி.உதயகுமார்...!

    “கோமாளி கூட்டத்திடம் கோட்டையை ஒப்படைத்தால்...” - சி.எம். விஜயை விளாசிய ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    அமெரிக்கா டான்ஸ் ஷோவுக்கு தீவிர ரிகர்சல்..!! மகனுடன் கடற்கரையில் கலக்கிய பிரபு தேவா.. வைரலாகும் வீடியோ..!

    அமெரிக்கா டான்ஸ் ஷோவுக்கு தீவிர ரிகர்சல்..!! மகனுடன் கடற்கரையில் கலக்கிய பிரபு தேவா.. வைரலாகும் வீடியோ..!

    சினிமா
    இனிமே இப்படிதான்..! இடுக்கு பிள்ளையார் கோவிலில் மாற்றம்.! சிறிய இரும்பு கம்பி நுழைவாயில் அமைப்பு..!!

    இனிமே இப்படிதான்..! இடுக்கு பிள்ளையார் கோவிலில் மாற்றம்.! சிறிய இரும்பு கம்பி நுழைவாயில் அமைப்பு..!!

    தமிழ்நாடு
    அடடே..!! சர்ரென குறைந்த தங்கம், வெள்ளி விலை..!! ஒரு சவரன் எவ்ளோ தெரியுமா..??

    அடடே..!! சர்ரென குறைந்த தங்கம், வெள்ளி விலை..!! ஒரு சவரன் எவ்ளோ தெரியுமா..??

    தங்கம் மற்றும் வெள்ளி
    சூடுபிடிக்கும் மேகதாது பிரச்சனை..! மாணிக்கம் தாகூர் ஒத்திவைப்பு நோட்டீஸ்... மத்திய அரசுக்கு அழுத்தம்..!!

    சூடுபிடிக்கும் மேகதாது பிரச்சனை..! மாணிக்கம் தாகூர் ஒத்திவைப்பு நோட்டீஸ்... மத்திய அரசுக்கு அழுத்தம்..!!

    இந்தியா
    சேலத்தில் பரபரப்பு... பணத்துக்காக மொட்டை அடித்த பெண்கள்..! தலைமறைவான மோசடி ஆசாமி..!!

    சேலத்தில் பரபரப்பு... பணத்துக்காக மொட்டை அடித்த பெண்கள்..! தலைமறைவான மோசடி ஆசாமி..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    “கோமாளி கூட்டத்திடம் கோட்டையை ஒப்படைத்தால்...”  - சி.எம். விஜயை விளாசிய ஆர்.பி.உதயகுமார்...!

    “கோமாளி கூட்டத்திடம் கோட்டையை ஒப்படைத்தால்...” - சி.எம். விஜயை விளாசிய ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    இனிமே இப்படிதான்..! இடுக்கு பிள்ளையார் கோவிலில் மாற்றம்.! சிறிய இரும்பு கம்பி நுழைவாயில் அமைப்பு..!!

    இனிமே இப்படிதான்..! இடுக்கு பிள்ளையார் கோவிலில் மாற்றம்.! சிறிய இரும்பு கம்பி நுழைவாயில் அமைப்பு..!!

    தமிழ்நாடு
    சூடுபிடிக்கும் மேகதாது பிரச்சனை..! மாணிக்கம் தாகூர் ஒத்திவைப்பு நோட்டீஸ்... மத்திய அரசுக்கு அழுத்தம்..!!

    சூடுபிடிக்கும் மேகதாது பிரச்சனை..! மாணிக்கம் தாகூர் ஒத்திவைப்பு நோட்டீஸ்... மத்திய அரசுக்கு அழுத்தம்..!!

    இந்தியா
    சேலத்தில் பரபரப்பு... பணத்துக்காக மொட்டை அடித்த பெண்கள்..! தலைமறைவான மோசடி ஆசாமி..!!

    சேலத்தில் பரபரப்பு... பணத்துக்காக மொட்டை அடித்த பெண்கள்..! தலைமறைவான மோசடி ஆசாமி..!!

    தமிழ்நாடு
    விஸ்வரூபம் எடுக்கும் “தமிழ்த்தாய் வாழ்த்து” விவகாரம்... ஆளுநர் அர்லேகருக்கு அதிர்ச்சி கொடுத்த தவெக... எம்.எல்.ஏ., அமைச்சர் எடுத்த அதிரடி முடிவு...!

    விஸ்வரூபம் எடுக்கும் “தமிழ்த்தாய் வாழ்த்து” விவகாரம்... ஆளுநர் அர்லேகருக்கு அதிர்ச்சி கொடுத்த தவெக... எம்.எல்.ஏ., அமைச்சர் எடுத்த அதிரடி முடிவு...!

    அரசியல்

    "போராட்டக்காரர்களுக்கு சட்டக் கவசமாக ரூ.1 கோடி நிதி..! CJP கட்சிக்கு வழங்கிய கபில் சிபல்..!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share