• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, July 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இனிமே இப்படிதான்..! இடுக்கு பிள்ளையார் கோவிலில் மாற்றம்.! சிறிய இரும்பு கம்பி நுழைவாயில் அமைப்பு..!!

    இடுக்கு பிள்ளையார் கோவிலுக்கு செல்ல இரும்பு கம்பியால் நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது.
    Author By Nila Tue, 28 Jul 2026 10:45:46 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Idukku pillaiyar Temple t.malai

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலின் கிரிவலப் பாதையில் அமைந்துள்ள இடுக்கு பிள்ளையார் கோயில் பக்தர்களிடையே மிகுந்த பிரபலம் பெற்றது. இந்தக் கோயிலின் சிறப்பு என்னவென்றால், ஒரு குறுகலான குகை போன்ற துவாரம் வழியாக பக்தர்கள் உள்ளே சென்று வெளியே வர வேண்டும். இது பலரால் “மோக்ஷ மார்க்கம்” என்று அழைக்கப்படுகிறது. பக்தர்கள் படுத்தபடியே உள்ளே நுழைந்து, குறுகிய பாதையில் நகர்ந்து மறுபுறம் வெளியேறி, விநாயகரை வழிபடுவது வழக்கம். இந்த அமைப்பு ஆன்மீக நம்பிக்கையுடன் இணைக்கப்பட்டிருந்தாலும், உடல் பருமன் அதிகமுள்ளவர்களுக்கு இது ஆபத்தானதாக மாறியுள்ளது. 

    கோயிலின் இந்தக் குறுகிய துவாரம் உடல் எடை குறைவானவர்களுக்கு மட்டுமே பொருத்தமானது. உடல் பருமன் அதிகம் உள்ளவர்கள், மூச்சுத் திணறல் அல்லது இதயப் பிரச்சனை உள்ளவர்கள், முதியவர்கள் ஆகியோர் இந்தப் பாதையைத் தவிர்த்து வெளிப்புற மாற்று வழியில் வழிபடுமாறு கோயில் நிர்வாகம் மற்றும் சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில், ஜூலை 24 அன்று இரவு சோகம் நிகழ்ந்தது. ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜமுந்திரி பகுதியைச் சேர்ந்த 36 வயதான மணிக்குமார் என்பவர் தனது குடும்பத்தினருடன் கிரிவலம் மேற்கொண்டார். இடுக்கு பிள்ளையாரை தரிசிக்க வந்த அவர், உடல் பருமன் காரணமாக குறுகிய துவாரத்திற்குள் நுழைந்தபோது நடுப்பகுதியில் சிக்கிக் கொண்டார். வெளியே வர முடியாமல் தவித்த அவருக்கு சிறிது நேரத்தில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்கம் அடைந்தார். சக பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் போராட்டத்திற்குப் பிறகு அவரை வெளியே மீட்டனர். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

    இதையும் படிங்க: தி.மலை இடுக்கு பிள்ளையார் கோவில்... பறிபோகும் உயிர்கள்..! உடல் பருமன் உள்ளவர்களுக்கு தடை..!

    Entrance

    ஆனால், மருத்துவர்கள் அவரைப் பரிசோதித்தபோது ஏற்கெனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர். மூச்சுத் திணறல் மற்றும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாகவே இந்த சோகம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. அடுத்த நாள் பெண் பக்தர் சிக்கிய சம்பவம்இந்த சோகம் நடந்த மறுநாள், ஜூலை 26 அன்று மீண்டும் அதே இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண் பக்தர் இடுக்கு பிள்ளையார் கோயிலில் வழிபடுவதற்காக குறுகிய துவாரத்தின் வழியாக உள்ளே செல்ல முயன்றார். எதிர்பாராதவிதமாக நடுப்பகுதியில் அவரது உடல் சிக்கிக் கொண்டது.

    பயத்தால் அவர் கூச்சலிட்டார். அருகில் இருந்த பக்தர்கள் உடனடியாக ஓடி வந்து, ஒருவர் அவரது கையைப் பிடித்து இழுத்து, மற்றவர்களின் உதவியுடன் பாதுகாப்பாக வெளியே மீட்டனர். அதிர்ஷ்டவசமாக, இந்த சம்பவத்தில் அந்தப் பெண் உயிர் தப்பினார். இது போன்ற சம்பவங்களை கருத்தில் கொண்டு இடுக்கு பிள்ளையார் கோயிலுக்குச் செல்லும் முகப்பில், இரும்பு கம்பியால் சிறிய நுழைவாயில் அமைத்து கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கப்பட்டது. சில நாட்களுக்கு முன் பக்தர் ஒருவர் இக்கோயிலில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்த நிலையில், கோயில் வாயில் மிகக்குறுகலாக உள்ளது என்பதனை வெளிப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: சூடுபிடிக்கும் மேகதாது பிரச்சனை..! மாணிக்கம் தாகூர் ஒத்திவைப்பு நோட்டீஸ்... மத்திய அரசுக்கு அழுத்தம்..!!

    மேலும் படிங்க
    நடிகர்களுக்கு சூனியமா.. ரத்தக்காவு வாங்கும் படப்பிடிப்பு தளம்..!! பாலையா.. ராம் சரண்.. தொடர்ந்து விபத்தில் சிக்கிய என்.டி.ஆர்..!

    நடிகர்களுக்கு சூனியமா.. ரத்தக்காவு வாங்கும் படப்பிடிப்பு தளம்..!! பாலையா.. ராம் சரண்.. தொடர்ந்து விபத்தில் சிக்கிய என்.டி.ஆர்..!

    சினிமா
    ஆளுநர் விழாவில் பங்கேற்காதது ஏன்? டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் விளக்கம்..!!

    ஆளுநர் விழாவில் பங்கேற்காதது ஏன்? டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் விளக்கம்..!!

    தமிழ்நாடு
    என்னம்மா.. இதெல்லாம் ரொம்ப தப்பும்மா..!! குளிக்கும் வீடியோவை வெளியிட்ட சீரியல் நடிகை ஃபரினா.. வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்..!

    என்னம்மா.. இதெல்லாம் ரொம்ப தப்பும்மா..!! குளிக்கும் வீடியோவை வெளியிட்ட சீரியல் நடிகை ஃபரினா.. வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்..!

    சினிமா
    பழனி நில மோசடியில் சிபிசிஐடி அடுத்த அடி... 2வது நாளாக முக்கிய நபரிடம் கிடுக்குப்பிடி விசாரணை...!

    பழனி நில மோசடியில் சிபிசிஐடி அடுத்த அடி... 2வது நாளாக முக்கிய நபரிடம் கிடுக்குப்பிடி விசாரணை...!

    தமிழ்நாடு
    எதிர்க்கட்சிகளின் முழக்கத்தால் முடங்கிய நாடாளுமன்றம்.. 2 மணி வரை ஒத்திவைப்பு..!!

    எதிர்க்கட்சிகளின் முழக்கத்தால் முடங்கிய நாடாளுமன்றம்.. 2 மணி வரை ஒத்திவைப்பு..!!

    இந்தியா
    தமிழ் தாய் வாழ்த்துக்கு இந்த நிலையா..? CM விஜய் மௌனமாக இருப்பது ஏன்..? விளாசிய வேல்முருகன்..!!

    தமிழ் தாய் வாழ்த்துக்கு இந்த நிலையா..? CM விஜய் மௌனமாக இருப்பது ஏன்..? விளாசிய வேல்முருகன்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஆளுநர் விழாவில் பங்கேற்காதது ஏன்? டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் விளக்கம்..!!

    ஆளுநர் விழாவில் பங்கேற்காதது ஏன்? டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் விளக்கம்..!!

    தமிழ்நாடு
    பழனி நில மோசடியில் சிபிசிஐடி அடுத்த அடி... 2வது நாளாக முக்கிய நபரிடம் கிடுக்குப்பிடி விசாரணை...!

    பழனி நில மோசடியில் சிபிசிஐடி அடுத்த அடி... 2வது நாளாக முக்கிய நபரிடம் கிடுக்குப்பிடி விசாரணை...!

    தமிழ்நாடு
    எதிர்க்கட்சிகளின் முழக்கத்தால் முடங்கிய நாடாளுமன்றம்.. 2 மணி வரை ஒத்திவைப்பு..!!

    எதிர்க்கட்சிகளின் முழக்கத்தால் முடங்கிய நாடாளுமன்றம்.. 2 மணி வரை ஒத்திவைப்பு..!!

    இந்தியா
    தமிழ் தாய் வாழ்த்துக்கு இந்த நிலையா..? CM விஜய் மௌனமாக இருப்பது ஏன்..? விளாசிய வேல்முருகன்..!!

    தமிழ் தாய் வாழ்த்துக்கு இந்த நிலையா..? CM விஜய் மௌனமாக இருப்பது ஏன்..? விளாசிய வேல்முருகன்..!!

    தமிழ்நாடு
    ஆளுநர் அர்லேகருக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி... தமிழ்நாட்டையே திரும்பி பார்க்க வைத்த டிஜிபியின் அதிரடி முடிவு...!

    ஆளுநர் அர்லேகருக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி... தமிழ்நாட்டையே திரும்பி பார்க்க வைத்த டிஜிபியின் அதிரடி முடிவு...!

    அரசியல்
    ஆளுநர் தான் பட்டங்களை வழங்குவார்..! மாணவர்கள் போராட்டம்.. பல்கலை. நிர்வாகம் திட்டவட்டம்..!

    ஆளுநர் தான் பட்டங்களை வழங்குவார்..! மாணவர்கள் போராட்டம்.. பல்கலை. நிர்வாகம் திட்டவட்டம்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share