• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, May 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சட்டையை சுழற்றிய விஜய்... தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு...!

    ரேஷன் கடைகளில் தவறுகள் நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. 
    Author By Amaravathi Tue, 19 May 2026 11:45:21 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cm vijay order to all ration shops

    தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையில் முதற்கட்டமாக பதவியேற்றுள்ள 9 அமைச்சர்களுடன் நேற்று ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சர் அறையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திய முதலமைச்சர் விஜய், மக்களின் குறைகள், துறை ரீதியான தேவைகள், கடந்த ஆட்சியில் நிலுவையில் உள்ள மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் பட்ஜெட் தயாரிக்கும் பணிக்கும் ஆயத்தமாவது குறித்து ஆலோசனை நடத்தினர். 

    அப்போது ஒவ்வொரு துறைகளுக்குமே தமிழ்நாடு முதலமைச்சர் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.  உடனடியாக அமைச்சர்கள் ஆய்வு கூட்டங்களை நடத்த வேண்டும், தேவையான நடவடிக்கைகளை உடனடியாக துறை ரீதியில் மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர்களுக்கு முதலமைச்சர் அலுவலகத்திலிருந்து அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு முழுவதும் நியாயவிலை கடைகளில் கவனத்துடன் பணியாற்ற ஊழியர்களுக்கு அறிவுறுத்தல் சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டிருக்கிறது. 

    தமிழகம் முழுவதும் நியாயவிலை கடைகளில் மக்கள் பிரதிநிதிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். நியாயவிலை கடைகளில் பொருட்கள் சரியாக கிடைப்பதை உறுதி செய்யவது, மின்னணு தராசு சரியாக வேலை செய்கிறதா என ஆய்வு செய்யப்படுகிறது. அனைத்து ரேஷன் கடைகளிலுமே மின்னணு தராசு கொண்டுவரப்பட்டிருக்கக்கூடிய நிலையில்வெயிட் ஸ்கேலிங் லெவலை பரிசோதிக்கும் பணிகளிலும் சட்டமன்ற உறுப்பினர்கள் மேற்கொண்டிருக்கிறார்கள்.

    இதையும் படிங்க: CM சார் கவனத்திற்குச் சென்ற முக்கிய விவகாரம்... பெண் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு நேர்ந்த கதி...!

    இந்த நிலையில் எடைய பொதுமக்கள் பார்க்கும் வகையில் இருபுறமும் டிஸ்பளே வேலை செய்கிறதா? என்பதை பணியாளர்கள் சரி பார்க்க உத்தரவு செய்யப்பட்டிருக்கிறது.  நியாயவிலை கடைகளில் தவறுகள் கண்டறியப்பட்டால் பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் துறையிலிருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. நியாயவிலைக் கடை பணியாளர்கள் கவனமுடனும் விழிப்புடனும் பணியாற்ற வேண்டும் எனவும் அந்த சுற்றறிக்கையில் பணியாளர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருக்கிறது. 

    இதையும் படிங்க: தூத்துக்குடிக்குள் கால் வைத்தால்... ஆதவ் அர்ஜுனாவிற்கு நேரடி எச்சரிக்கை விடுத்த திமுக முன்னாள் அமைச்சர்...!

    மேலும் படிங்க
    "தோல்விக்கான காரணம் என்ன?": கோவையில் நாளை கூடுகிறது பாஜக உயர்மட்டக் குழு!

    "தோல்விக்கான காரணம் என்ன?": கோவையில் நாளை கூடுகிறது பாஜக உயர்மட்டக் குழு!

    அரசியல்
    காங்கோவை அச்சுறுத்தும் எபோலா..!! இதுவரை 131 பேர் பலி..!! உலக சுகாதார அவசரநிலை அறிவிப்பு..!!

    காங்கோவை அச்சுறுத்தும் எபோலா..!! இதுவரை 131 பேர் பலி..!! உலக சுகாதார அவசரநிலை அறிவிப்பு..!!

    உலகம்
    மதுக்கடைகளுக்கு செக்.! செம்ம ஸ்பீடு... ஒரே வாரத்தில் 513 டாஸ்மாக்கை மூடிய விஜய் அரசு..!

    மதுக்கடைகளுக்கு செக்.! செம்ம ஸ்பீடு... ஒரே வாரத்தில் 513 டாஸ்மாக்கை மூடிய விஜய் அரசு..!

    தமிழ்நாடு
    தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி யார்?! யாரை நியமிக்கப் போகிறார் முதல்வர் விஜய்?!

    தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி யார்?! யாரை நியமிக்கப் போகிறார் முதல்வர் விஜய்?!

    அரசியல்
    நீதித்துறையில் முக்கிய அப்டேட்! சென்னை ஹைகோர்ட்டுக்கு 19 நீதிபதிகள்..! கொலிஜியம் பரிந்துரை..!

    நீதித்துறையில் முக்கிய அப்டேட்! சென்னை ஹைகோர்ட்டுக்கு 19 நீதிபதிகள்..! கொலிஜியம் பரிந்துரை..!

    தமிழ்நாடு
    பாஜ மூத்த தலைவர் புவன் சந்திர கந்தூரி காலமானார்! உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்!

    பாஜ மூத்த தலைவர் புவன் சந்திர கந்தூரி காலமானார்! உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்!

    இந்தியா

    செய்திகள்

    சட்டசபை தேர்தல் தோல்விக்கு காரணம் என்ன? விசாரணையை முடுக்கி விட்ட ஸ்டாலின்!! திமுக தீவிரம்!

    சட்டசபை தேர்தல் தோல்விக்கு காரணம் என்ன? விசாரணையை முடுக்கி விட்ட ஸ்டாலின்!! திமுக தீவிரம்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share