• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    எந்தக் குற்றவாளியையும் தப்பவிடக்கூடாது.. ஜெம் வீரமணி வழக்கில் காவல்துறைக்கு CM விஜய் நேரடி உத்தரவு..!!

    மேலும் சில தொழிலதிபர்கள் மற்றும் பிரமுகர்களுக்கும் சிறுமிகள் அனுப்பப்பட்டதாக விசாரணையில் தகவல்கள் கிடைத்துள்ளன.
    Author By Shanthi M. Mon, 21 Sep 2026 13:08:58 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cm-vijay-orders-intensified-probe-in-gem-granite-child-abuse-case

    ஜெம் கிரானைட்ஸ் குழுமத்தின் தலைவரும் பிரபல கிரானைட் தொழிலதிபருமான ஆர். வீரமணி மீதான போக்சோ வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் விஜய் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். விசாரணையை எந்தவித தலையீடும் இன்றி தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

    கடந்த வாரம் காவல்துறை உயர் அதிகாரிகளை நேரில் அழைத்து விசாரணை முன்னேற்றத்தை ஆய்வு செய்த முதலமைச்சர், மீண்டும் இன்று இந்த உத்தரவை வலியுறுத்தியுள்ளார். பெண் உதவி ஆய்வாளர்கள் உட்பட தனிப்படை அமைக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட சிறுமிகளை அடையாளம் காணும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.  

    இந்த வழக்கு 2025 அக்டோபர் 6ஆம் தேதி தொடங்கியது. சென்னையைச் சேர்ந்த ஒரு தன்னார்வலர், மத்திய குற்றப்பிரிவு பாலியல் தடுப்பு பிரிவு ஆய்வாளரிடம் ரகசிய புகாருடன் ஒரு பென்டிரைவை அளித்தார். அதில் உள்ள வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை தொடங்கியது. பின்னர் அந்த வீடியோவில் தோன்றிய நபர் ஜெம் குழுமத் தலைவர் வீரமணி (84) என்பது உறுதியானது.  

    இதையும் படிங்க: "வெற்றிப்பயணம் வரலாறு படைக்கட்டும்"..! துப்பாக்கிச் சுடும் போட்டியில் வெள்ளிப்பதக்கம்..! இளவேனிலுக்கு CM விஜய் வாழ்த்து.!!

    தேனாம்பேட்டையில் வாடகைக்கு எடுக்கப்பட்ட வீட்டில், அவரது கூட்டாளிகளான சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்மன் மூலம் சிறுமிகள் அழைக்கப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் சில தொழிலதிபர்கள் மற்றும் பிரமுகர்களுக்கும் சிறுமிகள் அனுப்பப்பட்டதாக விசாரணையில் தகவல்கள் கிடைத்துள்ளன.  

    Cm vijay

    கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி வீரமணி, சாந்தி மற்றும் மகேந்திர சிம்மன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டு ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டன. போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றம் முன்பு வழக்கை முடிக்க முயன்ற அறிக்கையை நிராகரித்து மேலதிக விசாரணைக்கு உத்தரவிட்ட பிறகுதான் இந்த கைது நடவடிக்கைகள் தீவிரமடைந்தன.  

    தற்போது மேலும் குறைந்தபட்சம் ஒன்பது சிறுமிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர். அவர்கள் அனைவரும் அப்போது சிறுவயதில் இருந்ததாகக் கூறி வீரமணியை அடையாளம் கண்டுள்ளனர். விசாரணை அனைத்து கோணங்களிலும் நடைபெற்று வருவதால், மேலும் பலர் சிக்கலில் சிக்க வாய்ப்புள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

    இந்த வழக்கு முன்பு திமுக ஆட்சியில் புகார் வந்தபோதும் முழுமையாக விசாரிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை தமிழக வெற்றிக் கழகத்தினர் முன்வைத்து வருகின்றனர். தற்போது முதலமைச்சர் விஜய் நேரடியாக தலையிட்டு விசாரணையை முடுக்கிவிட்டதால், அரசியல் மற்றும் தொழில்துறை வட்டாரங்களில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    காவல்துறை யாருடைய தலையீடும் இன்றி சுதந்திரமாக விசாரிக்க முடியும் என்ற சிக்னல் கொடுக்கப்பட்டுள்ளதால், வழக்கின் அடுத்த கட்ட முன்னேற்றம் எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: அச்சிறுப்பாக்கத்தில் CM விஜய் சூறாவளி பிரச்சாரம்..! வந்தாச்சு இடைத் தேர்தல்... எகிறும் எதிர்பார்ப்பு..!!

    மேலும் படிங்க
    வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்! 24 மணி நேரத்தில் தீவிரமடையும் என வானிலை மையம் எச்சரிக்கை!

    வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்! 24 மணி நேரத்தில் தீவிரமடையும் என வானிலை மையம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    அடுத்த கட்சி எம்எல்ஏ-வை இழுப்பது என்ன அரசியல்? ஆளும் தரப்பை நோக்கி சீமான் சரமாரி கேள்வி!

    அடுத்த கட்சி எம்எல்ஏ-வை இழுப்பது என்ன அரசியல்? ஆளும் தரப்பை நோக்கி சீமான் சரமாரி கேள்வி!

    தமிழ்நாடு
    மதுரைக்கு போக மாட்டேன் அருவா கத்தி பயமுறுத்தும்! முதல்வர் விஜய்யை விமர்சித்த வானதி சீனிவாசன்!

    மதுரைக்கு போக மாட்டேன் அருவா கத்தி பயமுறுத்தும்! முதல்வர் விஜய்யை விமர்சித்த வானதி சீனிவாசன்!

    தமிழ்நாடு
    “அது கோயில் நிலமே இல்லையா?”... ஸ்ரீரங்கம் கோயில் நில மோசடியில் திடுக் திருப்பம்... வெளியானது பரபரப்பு ஆவணங்கள்...! 

    “அது கோயில் நிலமே இல்லையா?”... ஸ்ரீரங்கம் கோயில் நில மோசடியில் திடுக் திருப்பம்... வெளியானது பரபரப்பு ஆவணங்கள்...! 

    அரசியல்
    தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தரவில்லை! சிபிஐஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் எச்சரிக்கை!

    தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தரவில்லை! சிபிஐஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    அரசாணை வெளியிட்டு இருந்தாலும்... கம்யூனிஸ்ட்களைத் தொடர்ந்து களமிறங்கிய திருமா... சி.எம்.விஜய்க்கு வார்னிங்...!

    அரசாணை வெளியிட்டு இருந்தாலும்... கம்யூனிஸ்ட்களைத் தொடர்ந்து களமிறங்கிய திருமா... சி.எம்.விஜய்க்கு வார்னிங்...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share